தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 870: வரிசை 870:
|
|
|-
|-
| colspan="14" align="center" bgcolor="grey"| [[செங்கல்பட்டு மாவட்டம்|<span style="color:white;">'''செங்கல்பட்டு மாவட்டம்t'''</span>]]
| colspan="14" align="center" bgcolor="grey"| [[செங்கல்பட்டு மாவட்டம்|<span style="color:white;">'''செங்கல்பட்டு மாவட்டம்'''</span>]]
|-
|-
| 27
| 27

13:40, 10 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021

← 2016 6 ஏப்ரல் 2021 2026 →

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான அனைத்து தொகுதிகள்: 234
118 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
  First party Second party
  படிமம்:Edappadi K. Palaniswami.png படிமம்:Stalinmk.png
தலைவர் எடப்பாடி க. பழனிசாமி மு. க. ஸ்டாலின்
கட்சி அஇஅதிமுக திமுக
கூட்டணி தே.ச.கூ ஐ.மு.கூ
தலைவரான
ஆண்டு
2017 2018
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
எடப்பாடி கொளத்தூர்
முந்தைய
தேர்தல்
135 98

தமிழ்நாடு தேர்தல் வரைபடம் (தொகுதி-வாரியாக)

முந்தைய முதலமைச்சர்

எடப்பாடி க. பழனிசாமி
அஇஅதிமுக

முதலமைச்சர் -தெரிவு

அறிவிக்கப்படவில்லை
அறிவிக்கப்படவில்லை

தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் 2021 ஏப்ரல் 6 இல் கேரளா மேற்கு வங்காளம் அசாம் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கான 234 தொகுதிகளுக்கு தேர்தல்கள் நடைபெறும்.[1][2] 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் 2021 மே 24 இல் முடிவடைகிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.

தேர்தல் குறிப்புகள்

  • தேர்தல் நடத்துவது குறித்து 2021 பிப்ரவரி 11 அன்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சென்னையில் நடத்திய கூட்டத்தில் அறிவித்தார்.[3][4]
  • 6 ஏப்ரல் 2021 அன்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறும்.
  • வழக்கமான தேர்தல் நேரத்துடன் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்படும்.[3]
  • கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல், தமிழக சட்டமன்ற தேர்தலுடன் ஒரே கட்டமாக நடத்தப்படும்.
  • கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 88,936 ஆக அதிகரிக்கப்படும்.[5]
  • 80 வயது முதியோர்கள் வழக்கமான வாக்குப் பதிவு செய்வதுடன், விருப்பப்பட்டவர்கள் தபால் வாக்கும் செலுத்த அனுமதிக்கப்படுவர்.[6]
  • தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
  • மின்னணு இயந்திரம் வைக்கப்படும் அறையில் உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின்போது வீடியோ பதிவு செய்யப்படும்.
  • வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து 24 மணி நேரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேர்தல் அட்டவணை

சட்டமன்றத் தேர்தலின் முக்கிய நாட்கள்:[7]

நிகழ்வு நாள்
வேட்புமனு தாக்கல் துவக்கம் மார்ச் 12
வேட்புமனு தாக்கல் முடிவு மார்ச் 19
வேட்புமனு பரிசீலனை மார்ச் 20
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22
வாக்குப் பதிவு நாள் ஏப்ரல் 6
வாக்கு எண்ணிக்கை (தேர்தல் முடிவுகள்) மே 2

அரசியல் நிலவரம்

  • தமிழ்நாட்டில் சுமார் 50 வருடமாக வென்று ஆட்சி அமைக்கும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் முதலமைச்சர்களான மு. கருணாநிதி மற்றும் ஜெ. ஜெயலலிதா என்கிற பெரும் அரசியல் ஆளுமை தலைவர்களின் மரணத்திற்கு பிறகு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல் ஆகும்.
  • அதிமுக கூட்டணியில் இதுவரை இருந்த தேமுதிக கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் தரப்படாததால் கூட்டணியிலிருந்து விலகியது. [8]

கட்சிகளும் கூட்டணிகளும்

      தேசிய ஜனநாயகக் கூட்டணி+அதிமுக

வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் AIADMK Flag Two Leaves படிமம்:Edappadi K. Palaniswami.png எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவிக்கப்படவில்லை
2. பாட்டாளி மக்கள் கட்சி PMK Flag Mango ச. இராமதாசு 23 தொகுதிகள் [9]
3. பாரதிய ஜனதா கட்சி BJP Flag Lotus எல். முருகன் 20 தொகுதிகள் [10]
4. தமிழ் மாநில காங்கிரசு Cycle ஜி. கே. வாசன் அறிவிக்கப்படவில்லை
5. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை உ. தனியரசு அறிவிக்கப்படவில்லை
6. புதிய தமிழகம் கட்சி க. கிருஷ்ணசாமி அறிவிக்கப்படவில்லை
7. புதிய நீதிக் கட்சி ஏ.சி. சண்முகம் அறிவிக்கப்படவில்லை

      மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி+திமுக

வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. திராவிட முன்னேற்ற கழகம் Rising Sun படிமம்:Stalinmk.png மு. க. ஸ்டாலின் அறிவிக்கப்படவில்லை
2. இந்திய தேசிய காங்கிரசு கை கே. எஸ். அழகிரி 25 தொகுதிகள்[11]
3. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி இரா. முத்தரசன் 6 தொகுதிகள் [12]
4. இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கே. பாலகிருஷ்ணன் 6 தொகுதிகள்[13]
5. விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன் 6 தொகுதிகள்[14]
6. இந்திய யூனியன் முசுலீம் லீக் கே. எம். காதர் மொகிதீன் 3 தொகுதிகள் [15]
7. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈ. ஆர். ஈஸ்வரன் 3 தொகுதிகள்[16]
8. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வைகோ 6 தொகுதிகள்[17]
9. தமிழக வாழ்வுரிமை கட்சி தி. வேல்முருகன் 1 தொகுதி[18]
10. மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா 2 தொகுதிகள் [19]
11. ஆதித்தமிழர் பேரவை இரா.அதியமான் 1 தொகுதி[20]
12. மக்கள் விடுதலைக் கட்சி சு.க.முருகவேல் ராஜன் 1 தொகுதி[21]
13. அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கதிரவன் 1 தொகுதி[22]

      DMDK

வரிசை எண் கட்சி கொடி சின்னம் Photo தலைவர் தொகுதி பங்கீடு
1. தேசிய முற்போக்கு திராவிட கழகம் DMDK Flag Nagara விசயகாந்து அறிவிக்கப்படவில்லை

      நாம் தமிழர் கட்சி

வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. நாம் தமிழர் கட்சி சீமான் 234

      அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் படிமம்:Amma Flag.jpg Pressure Cooker டி. டி. வி. தினகரன் அறிவிக்கப்படவில்லை
2. அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் [[படிமம்: |50px]] பட்டம் அசதுத்தீன் ஒவைசி 3 தொகுதிகள் [23]

      மக்கள் நீதி மய்யம்

வரிசை எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. மக்கள் நீதி மய்யம் படிமம்:MNM Flag.jpg Torch Light கமல்ஹாசன் அறிவிக்கப்படவில்லை
2. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி AISMK Flag சரத்குமார் 40 தொகுதிகள்[24]
3. இந்திய ஜனநாயகக் கட்சி பச்சமுத்து பாரிவேந்தன் 40 தொகுதிகள்[25]

கருத்துக் கணிப்புகள்

வெளியிட்ட நாள் நிறுவனம் திமுக
+
காங்கிரஸ்
அதிமுக
+
பாஜக
Lead
மமுகூ தேஜகூ அமமுக மநீம நாதக மற்றவை
6 சனவரி 2021 Lok Poll[26] 180 – 185 45 – 50 1 – 3 0 – 1 130-140
18 சனவரி 2021 ABP News C-Voter 158 – 166 60 – 68 2 – 6 0 – 4 0 0 – 4 90-106
18 சனவரி 2021 IANS [27] 162 65 2 0 0 2 98
27 பெப்ரவரி 2021 ABP News- CVoter[28] 154 - 162 58 - 68 1 - 5 2-6 0 2 - 5 88 - 96
8 மார்ச் 2021 Times Now - CVoter[29] 158 65 3 5 0 3 93

வாக்குப்பதிவு

முடிவுகள்

முடிவுகள்
சட்டமன்ற தொகுதி ஓட்டுப்பதிவு
(%)
வெற்றி இரண்டாமிடம் வித்தியாசம்
# பெயர் வேட்பாளர் கட்சி ஒட்டு % வேட்பாளர் கட்சி ஒட்டு %
திருவள்ளூர் மாவட்டம்
1 கும்மிடிப்பூண்டி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
2 பொன்னேரி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
3 திருத்தணி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
4 திருவள்ளூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
5 பூந்தமல்லி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
6 ஆவடி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
7 மதுரவாயல் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
8 அம்பத்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
9 மாதவரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
10 திருவொற்றியூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
சென்னை மாவட்டம்
11 டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
12 பெரம்பூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
13 கொளத்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
14 வில்லிவாக்கம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
15 திரு. வி. க. நகர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
16 எழும்பூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
17 இராயபுரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
18 துறைமுகம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
19 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
20 ஆயிரம் விளக்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
21 அண்ணாநகர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
22 விருகம்பாக்கம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
23 சைதாப்பேட்டை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
24 தியாகராய நகர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
25 மைலாப்பூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
26 வேளச்சேரி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
செங்கல்பட்டு மாவட்டம்
27 சோழிங்கர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
காஞ்சிபுரம் மாவட்டம்
28 ஆலந்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
29 திருப்பெரும்புதூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
செங்கல்பட்டு மாவட்டம்
30 பல்லாவரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
31 தாம்பரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
32 செங்கல்பட்டு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
33 திருப்போரூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
34 செய்யூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
35 மதுராந்தகம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
காஞ்சிபுரம் மாவட்டம்
36 உத்திரமேரூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
37 காஞ்சிபுரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
இராணிபேட்டை மாவட்டம்
38 அரக்கோணம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
39 சோளிங்கர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
வேலூர் மாவட்டம்
40 காட்பாடி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
இராணிப்பேட்டை மாவட்டம்
41 இராணிப்பேட்டை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
42 ஆற்காடு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
வேலூர் மாவட்டம்
43 வேலூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
44 அணைக்கட்டு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
45 கீழ்வைத்தியான்குப்பம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
46 குடியாத்தம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
திருப்பத்தூர் மாவட்டம்
47 வாணியம்பாடி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
48 ஆம்பூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
49 ஜோலார்பேட்டை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
50 திருப்பத்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
கிருஷ்ணகிரி மாவட்டம்
51 ஊத்தங்கரை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
52 பர்கூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
53 கிருஷ்ணகிரி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
54 வேப்பனபள்ளி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
55 ஓசூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
56 தளி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
தர்மபுரி மாவட்டம்
57 பாலக்கோடு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
58 பென்னாகரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
59 தருமபுரி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
60 பாப்பிரெட்டிப்பட்டி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
61 அரூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
திருவண்ணாமலை மாவட்டம்
62 செங்கம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
63 திருவண்ணாமலை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
64 கீழ்பெண்ணாத்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
65 கலசப்பாக்கம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
66 போளூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
67 ஆரணி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
68 செய்யார் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
69 வந்தவாசி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
விழுப்புரம் மாவட்டம்
70 செஞ்சி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
71 மயிலம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
72 திண்டிவனம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
73 வானுர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
74 விழுப்புரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
75 விக்கிரவாண்டி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
கள்ளக்குறிச்சி மாவட்டம்
76 திருக்கோயிலூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
77 உளுந்தூர்ப்பேட்டை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
78 இரிஷிவந்தியம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
79 சங்கராபுரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
80 கள்ளக்குறிச்சி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
சேலம் மாவட்டம்
81 கங்கவள்ளி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
82 ஆத்துர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
83 ஏற்காடு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
84 ஓமலூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
85 மேட்டூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
86 எடப்பாடி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
87 சங்ககிரி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
88 சேலம் மேற்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
89 சேலம் வடக்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
90 சேலம் தெற்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
91 வீரபாண்டி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
நாமக்கல் மாவட்டம்
92 இராசிபுரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
93 சேந்தமங்கலம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
94 நாமக்கல் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
95 பரமத்தி-வேலூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
96 திருச்செங்கோடு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
97 குமாரபாளையம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
ஈரோடு மாவட்டம்
98 ஈரோடு கிழக்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
99 ஈரோடு மேற்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
100 மொடக்குறிச்சி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
திருப்பூர் மாவட்டம்
101 தாராபுரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
102 காங்கேயம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
ஈரோடு மாவட்டம்
103 பெருந்துறை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
104 பவானி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
105 அந்தியூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
106 கோபிச்செட்டிபாளையம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
107 பவானிசாகர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
நீலகிரி மாவட்டம்
108 உதகமண்டலம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
109 குன்னூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
110 கூடலூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
கோயம்புத்தூர் மாவட்டம்
111 மேட்டுப்பாளையம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
திருப்பூர் மாவட்டம்
112 அவினாசி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
113 திருப்பூர் வடக்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
114 திருப்பூர் தெற்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
115 பல்லடம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
கோயம்புத்தூர் மாவட்டம்
116 சூலூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
117 கவுண்டம்பாளையம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
118 கோயம்புத்தூர் வடக்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
119 தொண்டாமுத்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
120 கோயம்புத்தூர் தெற்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
121 சிங்காநல்லூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
122 கிணத்துக்கடவு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
123 பொள்ளாச்சி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
124 வால்பாறை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
திருப்பூர்
125 உடுமலைப்பேட்டை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
126 மடத்துக்குளம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Dindigul District
127 பழனி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
128 ஒட்டன்சத்திரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
129 ஆத்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
130 Nilakottai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
131 Natham அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
132 Dindigul அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
133 Vedasandur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Karur District
134 Aravakurichi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
135 Karur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
136 Krishnarayapuram அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
137 Kulithalai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Tiruchirappalli District
138 Manapaarai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
139 Srirangam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
140 Tiruchirappalli (West) அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
141 Tiruchirappalli (East) அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
142 Thiruverumbur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
143 Lalgudi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
144 Manachanallur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
145 Musiri அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
146 Thuraiyur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Perambalur District
147 Perambalur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
148 Kunnam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Ariyalur District
149 Ariyalur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
150 Jayankondam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Cuddalore District
151 Tittakudi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
152 Vriddhachalam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
153 Neyveli அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
154 Panruti அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
155 Cuddalore அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
156 Kurinjipadi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
157 Bhuvanagiri அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
158 Chidambaram அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
159 Kattumannarkoil அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Mayiladuthurai District
160 Sirkazhi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
161 Mayiladuthurai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
162 Poompuhar அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Nagapattinam District
163 Nagapattinam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
164 Kilvelur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
165 Vedaranyam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Tiruvarur District
166 Thiruthuraipoondi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
167 Mannargudi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
168 Thiruvarur அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
169 Nannilam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
தஞ்சாவூர் மாவட்டம்
170 திருவிடைமருதூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
171 கும்பகோணம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
172 பாபநாசம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
173 திருவையாறு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
174 தஞ்சாவூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
175 ஒரத்தநாடு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
176 பட்டுக்கோட்டை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
177 பேராவூரணி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Pudukottai District
178 Gandharvakottai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
179 Viralimalai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
180 Pudukkottai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
181 Thirumayam அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
182 Alangudi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
183 Aranthangi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
Sivaganga District
184 Karaikudi அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
185 Tiruppattur
(Sivaganga)
அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
186 Sivaganga அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
187 Manamadurai அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
மதுரை மாவட்டம்
188 மேலூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
189 மதுரை கிழக்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
190 சோழவந்தான் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
191 மதுரை வடக்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
192 மதுரை தெற்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
193 மதுரை மத்தி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
194 மதுரை மேற்கு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
195 திருப்பரங்குன்றம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
196 திருமங்கலம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
197 உசிலம்பட்டி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
தேனி மாவட்டம்
198 அண்டிப்பட்டி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
199 பெரியகுளம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
200 போடிநாயக்கனூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
201 கம்பம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
விருதுநகர் மாவட்டம்
202 இராஜபாளையம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
203 திருவில்லிபுத்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
204 சாத்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
205 சிவகாசி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
206 விருதுநகர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
207 அருப்புக்கோட்டை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
208 திருச்சுழி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
இராமநாதபுரம் மாவட்டம்
209 பரமக்குடி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
210 திருவாடனை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
211 இராமநாதபுரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
212 முதுகுளத்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
தூத்துக்குடி மாவட்டம்
213 விளாத்திகுளம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
214 தூத்துக்குடி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
215 திருச்செந்தூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
216 ஸ்ரீவைகுண்டம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
217 ஓட்டப்பிடாரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
218 கோவில்பட்டி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
தென்காசி மாவட்டம்
219 சங்கரன்கோவில் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
220 வாசுதேவநல்லூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
221 கடையநல்லூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
222 தென்காசி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
223 ஆலங்குளம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
திருநெல்வேலி மாவட்டம்
224 திருநெல்வேலி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
225 அம்பாசமுத்திரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
226 பாளையங்கோட்டை அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
227 நாங்குநேரி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
228 இராதாபுரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
கன்னியாகுமரி மாவட்டம்
229 கன்னியாகுமரி அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
230 நாகர்கோவில் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
231 குளச்சல் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
232 பத்மனாபபுரம் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
233 விளவங்கோடு அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை
234 கிள்ளியூர் அறிவிக்கப்படவில்லை அறிவிக்கப்படவில்லை

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Will Modi remain the Shah of Indian politics in 2020?". India Today.
  2. "Ruling AIADMK faced first electoral rout in 8 years in 2019". @businessline.
  3. 3.0 3.1 தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு: சுனில் அரோரா
  4. தமிழக சட்டசபை தேர்தல்: பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
  5. தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன
  6. 80 வயது மேற்பட்ட முதியோர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம்
  7. தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள் மே 2 வெளியீடு
  8. BREAKING: 'அதிமுக கூட்டணியில் இருந்து விலகுறோம்...' - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு...!
  9. அதிமுக கூட்டணியில் பாமக-வுக்கு 23 இடங்கள்- அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஓபிஎஸ்
  10. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு..
  11. DMK to finalize seat-sharing with Congress; to offer 25 seats + Kanyakumari LS ticket
  12. திமுக-இந்திய கம்யூனிஸ்ட் உடன்பாடு: எண்ணிக்கை முக்கியமல்ல லட்சியமே முக்கியம்: முத்தரசன் - தி ஹிந்து தமிழ் நாளிதழ் செய்தி (05-3-2021)
  13. "திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு". மாலை மலர் நாளிதழ்.
  14. வி.சி.க.விற்கு 6 தொகுதிகள்: தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு - தினமணி நாளிதழ் செய்தி (04-3-2021)
  15. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
  16. திமுக கூட்டணியில் கொமதேக 3 தொகுதிகள் ஒதுக்கீடு - தினமணி நாளிதழ் (09-3-2021)
  17. உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி: 6 தொகுதிகள் ஒதுக்கீடு
  18. சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு - தினகரன் நாளிதழ் 08 மார்ச் 2021
  19. திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
  20. திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலைக் கட்சிக்கு தலா ஒரு தொகுதி; உதயசூரியன் சின்னத்தில் போட்டி: ஒப்பந்தம் கையெழுத்து. தி ஹிந்து நாளிதழ். 08-மார்ச் -2021. https://www.hindutamil.in/news/tamilnadu/642919-dmk-shares-each-1-seat-with-3-parties.html. 
  21. திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலைக் கட்சிக்கு தலா ஒரு தொகுதி; உதயசூரியன் சின்னத்தில் போட்டி: ஒப்பந்தம் கையெழுத்து. தி ஹிந்து நாளிதழ். 08-மார்ச் -2021. https://www.hindutamil.in/news/tamilnadu/642919-dmk-shares-each-1-seat-with-3-parties.html. 
  22. "திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!". தினகரன் நாளிதழ். 10-மார்ச் -2021. {{cite web}}: Check date values in: |year= (help)
  23. [1]
  24. நாளை ம.நீ.ம வேட்பாளர் பட்டியல் வெளியீடு" - சமக-ஐ.ஜே.கே கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள்
  25. நாளை ம.நீ.ம வேட்பாளர் பட்டியல் வெளியீடு" - சமக-ஐ.ஜே.கே கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள்
  26. https://twitter.com/LokPoll/status/1349699846601469953?s=19
  27. Bureau, IANS News (2021-01-18). "IANS Election 2021 Opinion Poll LIVE: The ruling #AIADMK-led #NDA alliance will face a major setback in the Assembly polls in #TamilNadu scheduled later this yr, as the #DMK-led #UPA is predicted to win 162 seats in the 234-member Assembly". twitter and Web (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-18.
  28. Bureau, ABP News (2021-02-27). "ABP-CVoter Election 2021 Opinion Poll LIVE: UPA Alliance Predicted To Shine In Tamil Nadu; Voters Mood Not In Favour Of BJP, MNM". ABP Live (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-18.
  29. "https://twitter.com/timesnow/status/1368951697398136834". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-09. {{cite web}}: External link in |title= (help)