பாப்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 22°31′48″N 74°19′28″E / 22.53000°N 74.32444°E / 22.53000; 74.32444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 55: வரிசை 55:
{{Reflist}}
{{Reflist}}


[[பகுப்பு:அலிப்பூர்ராஜ் மாவட்டம்]]
[[பகுப்பு:அலிராஜ்பூர் மாவட்டம்]]
[[பகுப்பு:மத்தியப் பிரதேச ஊர்களும் நகரங்களும்|மத்தியப் பிரதேச ஊர்களும் நகரங்களும்]]

17:35, 2 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்

பாப்ரா
சந்திரசேகர ஆசாத் நகர்
பேரூராட்சி
பாப்ரா is located in மத்தியப் பிரதேசம்
பாப்ரா
பாப்ரா
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பாப்ரா நகர்த்தின் அமைவிடம்
பாப்ரா is located in இந்தியா
பாப்ரா
பாப்ரா
பாப்ரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°31′48″N 74°19′28″E / 22.53000°N 74.32444°E / 22.53000; 74.32444
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்அலிராஜ்பூர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்10,968
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-MP
வாகனப் பதிவுMP69

பாப்ரா (Bhavra or Bhabhra or Chandra Shekhar Azad Nagar) இந்தியாவின் மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] மாநிலத்தின் மேற்கில் அமைந்த அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இந்திய விடுதலைப் போராட்ட வீரரான சந்திரசேகர ஆசாத்[1] [2][3]இந்த ஊரில் என்பதால் இந்நகரத்திற்கு சந்திரசேகர ஆசாத் நகர் என்றும் அழைப்பர்.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பாப்ரா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 10,968 ஆகும். அதில் ஆண்கள் 51% மற்றும் பெண்கள் 49% ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 54% ஆகும். இந்த ஊர் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்ட குழந்தைகள் 19% ஆகும்.[4]

மேற்கோள்கள்

  1. சந்திர சேகர ஆசாத்: ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது எப்படி?
  2. The Calcutta review. University of Calcutta. Dept. of English. 1958. பக். 44. https://books.google.com/books?id=4BAxAQAAMAAJ. பார்த்த நாள்: 11 September 2012. 
  3. Catherine B. Asher, தொகுப்பாசிரியர் (June 1994). India 2001: reference encyclopedia. South Asia Publications. பக். 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-945921-42-4. https://books.google.com/books?id=F_BtAAAAMAAJ. பார்த்த நாள்: 11 September 2012. 
  4. "Census of India 2011". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் August 23, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்ரா&oldid=3113957" இலிருந்து மீள்விக்கப்பட்டது