ஐக்கிய முன்னணி (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5: வரிசை 5:
* [[இந்தியப் பொதுத் தேர்தல், 1996|1996 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்]] எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால். தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பல கட்சிகளும் இணைந்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கியிருந்தனர். [[இடது முன்னணி (இந்தியா)|இடது முன்னணியும்]] இதில் இடம் பெற்றிருந்தது.
* [[இந்தியப் பொதுத் தேர்தல், 1996|1996 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்]] எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால். தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பல கட்சிகளும் இணைந்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கியிருந்தனர். [[இடது முன்னணி (இந்தியா)|இடது முன்னணியும்]] இதில் இடம் பெற்றிருந்தது.


* இத்தேர்தலில் [[பாஜக]]விற்க்கு பிறகு அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாததால். [[ஜனதா தளம்]] கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணியில் 192 [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]களை கொண்டிருந்தது. அக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு பல மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் மற்றும் [[இடதுசாரி]]கட்சிகள் இணைந்து அம்முன்னணிக்கு ஆதரவளித்தது. [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] வெளியிலிருந்து ஆதரவளிக்க [[ஜனதா தளம்]] கட்சி ஆட்சி அமைத்தது பிரதமராக அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான [[தேவ கவுடா]] பொறுப்பேற்றார்.
* இத்தேர்தலில் [[பாஜக]] அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாததால். [[ஜனதா தளம்]] கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணியில் 192 [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]களை கொண்டிருந்தது. அக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு பல மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் மற்றும் [[இடதுசாரி]]கட்சிகள் இணைந்து அம்முன்னணிக்கு ஆதரவளித்தது. [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] வெளியிலிருந்து ஆதரவளிக்க [[ஜனதா தளம்]] கட்சி ஆட்சி அமைத்தது பிரதமராக அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான [[தேவ கவுடா]] பொறுப்பேற்றார்.


* ஆனால் அக்கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] தலைவர் '''சீதாராமன் கேசரி''' உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால். [[தேவ கவுடா]] பிரதமர் பதவியில் இருந்து 1997 ஆம் ஆண்டு விலகினார்.
* ஆனால் அக்கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] தலைவர் '''சீதாராமன் கேசரி''' உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால். [[தேவ கவுடா]] பிரதமர் பதவியில் இருந்து 1997 ஆம் ஆண்டு விலகினார்.

07:00, 25 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

ஐக்கிய முன்னணி (United Front) என்பது (1996-1998) காலகட்டத்தில் இந்தியாவில் தேசிய அளவில் செயல்பட்ட ஒரு கூட்டணி. இதில் பதிமூன்று கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இக்கூட்டணியைச் சேர்ந்த தேவகவுடா மற்றும் ஐ. கே. குஜரால் ஆகியோர் இந்தியப் பிரதமராகப் பதவி வகித்தனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு இக்கூட்டணியின் கூட்டுனராக (convener) இருந்தார்.

கூட்டணி வரலாறு

  • இத்தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாததால். ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணியில் 192 மக்களவை உறுப்பினர்களை கொண்டிருந்தது. அக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு பல மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் மற்றும் இடதுசாரிகட்சிகள் இணைந்து அம்முன்னணிக்கு ஆதரவளித்தது. காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவளிக்க ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைத்தது பிரதமராக அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான தேவ கவுடா பொறுப்பேற்றார்.
  • ஆனால் அக்கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த காங்கிரஸ் தலைவர் சீதாராமன் கேசரி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால். தேவ கவுடா பிரதமர் பதவியில் இருந்து 1997 ஆம் ஆண்டு விலகினார்.
  • ஆனால் ஒரே வருடத்தில் ஜனதா தளம் தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழகத்தை சேர்ந்த திமுக கட்சியினரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூறியதால்.
  • பிரதமர் ஐ. கே. குஜ்ரால் ஜெயின் கமிஷன் அறிக்கையில் முகாந்திரம் இல்லாமல் திமுகவை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற மறுத்ததால். ஜனதா தளம் கட்சிக்கு வெளியில் இருந்து அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்டதால் ஜனதா தளம் ஆட்சி இரண்டே வருடங்களில் கவிழ்ந்தது. அத்தோடு ஐக்கிய முன்னணியும் கலைந்தது.

இடம் பெற்றிருந்த கட்சிகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_முன்னணி_(இந்தியா)&oldid=3111702" இலிருந்து மீள்விக்கப்பட்டது