பயனர்:Sri Jaya Durga R D/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி படம் இணைப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 10: வரிசை 10:
}}
}}

'''ஷிவானி கட்டாரியா''' (Shivani Kataria) (பிறப்பு [1] 27 செப்டம்பர் 1997) [1] ஒரு  தொழில் சாரா இந்திய நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் 2016 ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக[2]  பங்கேற்றார். 2004 ஆம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் பெண் நீச்சல் வீரர் இவரே.[2] பெண்கள் 200 மீட்டர்  தொழில்சாரா நீச்சல் போட்டியில் கட்டாரியா தேசிய சாதனை படைத்துள்ளார். [3]
'''ஷிவானி கட்டாரியா''' ''(Shivani Kataria)'' (பிறப்பு [1] 27 செப்டம்பர் 1997) [1] ஒரு  தொழில் சாரா இந்திய நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் 2016 ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக[2]  பங்கேற்றார். 2004 ஆம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் பெண் நீச்சல் வீரர் இவரே.[2] பெண்கள் 200 மீட்டர்  தொழில்சாரா நீச்சல் போட்டியில் கட்டாரியா தேசிய சாதனை படைத்துள்ளார். [3]

'''தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி'''

== '''தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி''' ==
கட்டாரியா செப்டம்பர் 27, 1997 அன்று ஹரியானாவின் குருகிராமில் [3] பிறந்தார். கட்டாரியாவின் நீச்சல் வாழ்க்கை ஆறு வயதில் அவரது தந்தை கோடைக்கால நீச்சல் முகாமுக்கு அழைத்துச் சென்றபோது தொடங்கியது. அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கோடைக்கால முகாமும், பின்னர் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் அவர் பெற்ற பதக்கமும் விளையாட்டில் கட்டாரியாவின் தீவிர ஆர்வத்தைத் தூண்டியது. அவரது சகோதரர் அவருடைய பயிற்சியாளராக பங்களிப்பு செய்ததுடன், பல்வேறு போட்டிகளுக்கு தயாராவதற்கும் உதவினார். [1]

உள்ளூர் போட்டிகளில் வெற்றி பெற்றது அவரை கடினமாக உழைக்கத் தூண்டினாலும், ஹரியானாவில் போதுமான நீச்சல் வசதிகள் இல்லாததால் அவர் கடுமையான தடைகளை உணர்ந்தார். குளிர்காலங்களில் மிதமான சூடுடைய நீச்சல் குளங்கள் இல்லாதது பயிற்சியில் பின்னடைவை ஏற்படுத்தி, ஒரு பெரிய சவாலாக மாறியது,[4]  மாறாக, பெங்களூரில்  அவர் ஆண்டு முழுவதும் பயிற்சி பெற முடியும் ஆகையால் அவரை தற்காலிகமாக அங்கு குடியேறத் இந்த சூழல் தூண்டியது, [1]

== '''தொழில்முறை சாதனைகள்''' ==

'''தொழில்முறை சாதனைகள்'''

தேசிய ஜூனியர் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை முறியடித்த கட்டாரியா, பின்னர் 2013 இல் நடந்த ஆசிய ஏஜ் குழு சாம்பியன்ஷிப்பில் 200 மீ போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்தார். [1]

அவர் 2014 இளைஞர் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [1][5]

2015 ஆம் ஆண்டில், அவர் தாய்லாந்தில் நடந்த ஃபினா(FINA) முகாமில் ஒரு வருடம் கலந்து கொண்டார், மேலும் 2:04:00 மணிநேரத்தில் முடிவு பெறும் “பி கார்ட்” [6] என்று அழைக்கப்படும் கால அளவை நிலைக்கு மிக அருகில் சாதனை புரிந்தார். இந்த நிகழ்வு 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கையை கட்டாரியாவுக்கு அளித்தது. [4]

2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் ஷிவானி. [2]

2016 ஒலிம்பிக்ஸ் போட்டியில் கட்டாரியா இந்தியாவின் வைல்ட் கார்டு நுழைவுக்கான நபரானார். 2004 முதல் எந்த இந்திய பெண் நீச்சல் வீரரும் கோடைகால விளையாட்டுகளில் பங்கேற்கவில்லை. [2] இருப்பினும், அவரது முதல் ஒலிம்பிக் போட்டி என்பதால், அவருக்கு வலுவான வாய்ப்பாக அது அமையவில்லை. [4] அரையிறுதிக்கு வருவது வரலாற்று சிறப்புமிக்கது என்று அவர் நிகழ்வுக்கு முன்பே கூறியிருந்த போதும் போட்டியில் அவரால் வெகு தூரம் சென்றடைய முடியவில்லை. [5]

2017 ஆம் ஆண்டில், ஹரியானா அரசு கட்டாரியாவை மாநிலத்தின் விளையாட்டுத் திறனுக்கான மிக உயரிய விருதான பீம்(Bhim) விருது அளித்து மரியாதை செய்தது. [1] [6]

இளம் நீச்சல் வீரரான அவர்  2019 ல் தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப்பில் 2:05.80 என்ற நேரத்துடன் தனது சாதனையை தானே மேம்படுத்திய வகையில், தங்கப்பதக்கத்தை வென்றார். [7] [3]

பெண்கள் தொழில் ரீதியாக[8]  நீச்சல் பயில இந்தியாவில் அதிக அளவில் பெண் பயிற்சியாளர்களைக் கொண்டிருப்பது அவசியமெனவும் அதுவே அவர்களை, நீச்சல் பயில ஊக்குவிக்கும் என்றும் கட்டாரியா நம்புகிறார். [1]

== சான்றுகள் ==

'''References'''

<nowiki>https://www.bbc.com/tamil/sport-55733751</nowiki> [1]

16:47, 15 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

ஷிவானி கட்டாரியா
நீச்சல் வீராங்கனை
தனிநபர் தகவல்
பிறப்புசெப்டம்பர் 27, 1997 (1997-09-27) (அகவை 26)
குருகிராம், அரியானா
விளையாட்டு
விளையாட்டுநீச்சல்
நீச்சல்பாணிகள்Freestyle

ஷிவானி கட்டாரியா (Shivani Kataria) (பிறப்பு [1] 27 செப்டம்பர் 1997) [1] ஒரு  தொழில் சாரா இந்திய நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் 2016 ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக[2]  பங்கேற்றார். 2004 ஆம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் பெண் நீச்சல் வீரர் இவரே.[2] பெண்கள் 200 மீட்டர்  தொழில்சாரா நீச்சல் போட்டியில் கட்டாரியா தேசிய சாதனை படைத்துள்ளார். [3]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி

கட்டாரியா செப்டம்பர் 27, 1997 அன்று ஹரியானாவின் குருகிராமில் [3] பிறந்தார். கட்டாரியாவின் நீச்சல் வாழ்க்கை ஆறு வயதில் அவரது தந்தை கோடைக்கால நீச்சல் முகாமுக்கு அழைத்துச் சென்றபோது தொடங்கியது. அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கோடைக்கால முகாமும், பின்னர் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் அவர் பெற்ற பதக்கமும் விளையாட்டில் கட்டாரியாவின் தீவிர ஆர்வத்தைத் தூண்டியது. அவரது சகோதரர் அவருடைய பயிற்சியாளராக பங்களிப்பு செய்ததுடன், பல்வேறு போட்டிகளுக்கு தயாராவதற்கும் உதவினார். [1]

உள்ளூர் போட்டிகளில் வெற்றி பெற்றது அவரை கடினமாக உழைக்கத் தூண்டினாலும், ஹரியானாவில் போதுமான நீச்சல் வசதிகள் இல்லாததால் அவர் கடுமையான தடைகளை உணர்ந்தார். குளிர்காலங்களில் மிதமான சூடுடைய நீச்சல் குளங்கள் இல்லாதது பயிற்சியில் பின்னடைவை ஏற்படுத்தி, ஒரு பெரிய சவாலாக மாறியது,[4]  மாறாக, பெங்களூரில்  அவர் ஆண்டு முழுவதும் பயிற்சி பெற முடியும் ஆகையால் அவரை தற்காலிகமாக அங்கு குடியேறத் இந்த சூழல் தூண்டியது, [1]

தொழில்முறை சாதனைகள்

தேசிய ஜூனியர் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை முறியடித்த கட்டாரியா, பின்னர் 2013 இல் நடந்த ஆசிய ஏஜ் குழு சாம்பியன்ஷிப்பில் 200 மீ போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்தார். [1]

அவர் 2014 இளைஞர் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [1][5]

2015 ஆம் ஆண்டில், அவர் தாய்லாந்தில் நடந்த ஃபினா(FINA) முகாமில் ஒரு வருடம் கலந்து கொண்டார், மேலும் 2:04:00 மணிநேரத்தில் முடிவு பெறும் “பி கார்ட்” [6] என்று அழைக்கப்படும் கால அளவை நிலைக்கு மிக அருகில் சாதனை புரிந்தார். இந்த நிகழ்வு 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கையை கட்டாரியாவுக்கு அளித்தது. [4]

2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் ஷிவானி. [2]

2016 ஒலிம்பிக்ஸ் போட்டியில் கட்டாரியா இந்தியாவின் வைல்ட் கார்டு நுழைவுக்கான நபரானார். 2004 முதல் எந்த இந்திய பெண் நீச்சல் வீரரும் கோடைகால விளையாட்டுகளில் பங்கேற்கவில்லை. [2] இருப்பினும், அவரது முதல் ஒலிம்பிக் போட்டி என்பதால், அவருக்கு வலுவான வாய்ப்பாக அது அமையவில்லை. [4] அரையிறுதிக்கு வருவது வரலாற்று சிறப்புமிக்கது என்று அவர் நிகழ்வுக்கு முன்பே கூறியிருந்த போதும் போட்டியில் அவரால் வெகு தூரம் சென்றடைய முடியவில்லை. [5]

2017 ஆம் ஆண்டில், ஹரியானா அரசு கட்டாரியாவை மாநிலத்தின் விளையாட்டுத் திறனுக்கான மிக உயரிய விருதான பீம்(Bhim) விருது அளித்து மரியாதை செய்தது. [1] [6]

இளம் நீச்சல் வீரரான அவர்  2019 ல் தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப்பில் 2:05.80 என்ற நேரத்துடன் தனது சாதனையை தானே மேம்படுத்திய வகையில், தங்கப்பதக்கத்தை வென்றார். [7] [3]

பெண்கள் தொழில் ரீதியாக[8]  நீச்சல் பயில இந்தியாவில் அதிக அளவில் பெண் பயிற்சியாளர்களைக் கொண்டிருப்பது அவசியமெனவும் அதுவே அவர்களை, நீச்சல் பயில ஊக்குவிக்கும் என்றும் கட்டாரியா நம்புகிறார். [1]

சான்றுகள்

https://www.bbc.com/tamil/sport-55733751 [1]

https://www.firstpost.com/sports/road-to-rio-shivani-kataria-first-indian-woman-swimmer-at-the-olympics-after-2004-2911056.html [2]

https://scroll.in/field/936173/swimming-srihari-natraj-bags-two-gold-medals-in-nationals-shivani-kataria-wins-200m-event#:~:text=Women%3A%20200m%20Freestyle%3A%20Shivani%20Kataria,(Karnataka)%201%3A05.98. [3]

https://www.sportskeeda.com/swimming/interview-with-indian-swimmer-shivani-kataria-i-want-to-reach-semi-finals-at-2016-rio-olympics [4]

https://www.india.com/sports/rio-2016-olympics-india-swimming-team-shivani-kataria-sajan-prakash-fail-to-qualify-for-semi-finals-in-200m-1393098/ [5]

https://www.hindustantimes.com/gurgaon/two-gurgaon-teen-sportspersons-to-get-bhim-award/story-gOOtVPsWkSG3iHyMaZshuL.html [6]

வலது கை பெட்டி

தனிப்பட்ட தகவல்

முழு பெயர்: ஷிவானி கட்டாரியா

குடியுரிமை: இந்தியர்

பிறப்பு: 27 செப்டம்பர் 1997 (வயது 23 வயது)

பிறந்த இடம்: குருகிராம், ஹரியானா

விளையாட்டு: நீச்சல்

பதக்கங்கள்

பிரதிநிதித்துவம்: இந்தியா

தங்கம்: 2016 தெற்காசிய விளையாட்டு

தங்கம்: 2019 தேசிய நீர்வாழ் சாம்பியன்ஷிப்

பிறப்பு:

சொற்களைச் சுருக்குக: இந்தியாவிற்க்காக

பிற கட்டுரைகளுடன் இணைக்கலாம். அதனை பயிற்சி வகுப்பில் காட்டவேண்டும்

சருக்கமாக எழுதுக:பயிற்சியில் முக்கிய பின்னடைவை ஏற்படுத்தியது.

ஒரு முக்கிய வரிக்கு மேற்கோள் கொடுத்தால் போதும்.

B Cart.

https://www.sportskeeda.com/swimming/interview-with-indian-swimmer-shivani-kataria-i-want-to-reach-semi-finals-at-2016-rio-olympics

தனது முந்தைய சாதனையை முறியடித்தார்/ விஞ்சினார்

தொழிலாக

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sri_Jaya_Durga_R_D/மணல்தொட்டி&oldid=3106871" இலிருந்து மீள்விக்கப்பட்டது