பயனர்:Harithamanohar/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைப்புகள் தரப்பட்டன
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1: வரிசை 1:
'''மாளவிகா பான்சோடு''' (''Malvika Bansod'') [[இந்தியா|இந்தியாவைச்]] சேர்ந்த ஓர் [[இறகுப்பந்தாட்டம்|இறகுப்பந்தாட்ட]] வீராங்கனை ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 அன்று பிறந்தார். [[மகாராட்டிரம்|மகாராட்டிர மாநிலம்]] [[நாக்பூர்|நாக்பூரைச்]] சேர்ந்த பான்சோடு தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டிகளின் இளையோர் மற்றும் முதியோர் பிரிவுகளில் பல தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். உலக இறகுப்பந்து வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ள இவர் இந்தியாவின் சார்பாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/sports/badminton/malvika-bansod-among-worlds-top-200-in-just-two-months/articleshow/72247925.cms |title=Malvika Bansod among world's top-200 in just two months |last=Nov 26 |first=Suhas Nayse / TNN / |last2=2019 |website=The Times of India |language=en |access-date=2021-02-14 |last3=Ist |first3=23:18 |Badminton News - Times of India}}</ref><ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/sports/badminton/malvika-bansod-first-nagpur-shuttler-to-play-in-asian-team-championship/articleshow/73759271.cms |title=Malvika Bansod first Nagpur shuttler to play in Asian Team Championship |last=Jan 30 |first=Suhas Nayse / TNN / |last2=2020 |website=The Times of India |language=en |access-date=2021-02-14 |last3=Ist |first3=11:36 |Badminton News - Times of India}}</ref>
'''மாளவிகா பான்சோடு''' (''Malvika Bansod'') [[இந்தியா|இந்தியாவைச்]] சேர்ந்த ஓர் [[இறகுப்பந்தாட்டம்|இறகுப்பந்தாட்ட]] வீராங்கனை ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 அன்று பிறந்தார். [[மகாராட்டிரம்|மகாராட்டிர மாநிலம்]] [[நாக்பூர்|நாக்பூரைச்]] சேர்ந்த பான்சோடு தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டிகளின் இளையோர் மற்றும் முதியோர் பிரிவுகளில் பல தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். உலக இறகுப்பந்து வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ள இவர் [[இந்தியா|இந்தியாவின்]] சார்பாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/sports/badminton/malvika-bansod-among-worlds-top-200-in-just-two-months/articleshow/72247925.cms |title=Malvika Bansod among world's top-200 in just two months |last=Nov 26 |first=Suhas Nayse / TNN / |last2=2019 |website=The Times of India |language=en |access-date=2021-02-14 |last3=Ist |first3=23:18 |Badminton News - Times of India}}</ref><ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/sports/badminton/malvika-bansod-first-nagpur-shuttler-to-play-in-asian-team-championship/articleshow/73759271.cms |title=Malvika Bansod first Nagpur shuttler to play in Asian Team Championship |last=Jan 30 |first=Suhas Nayse / TNN / |last2=2020 |website=The Times of India |language=en |access-date=2021-02-14 |last3=Ist |first3=11:36 |Badminton News - Times of India}}</ref>


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
பான்சோடு மகாராட்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரில் பிறந்தார். மருத்துவர்களான திருப்தி மற்றும் பிரபோத் இவருடைய பெற்றோர்களாவர். தனது எட்டு வயதிலிருந்தே இறகுப்பந்து விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பள்ளிப் படிப்பிலும் சிறந்த மாணவியாக விளங்கியுள்ளார். தனது 10-ஆம் வகுப்புத் தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றார். தேர்வுகளுக்குத் தயாராகும் போதும் கூட பன்னாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.<ref>{{Cite web |url=https://sportstar.thehindu.com/badminton/malvika-bansod-badminton-maldives-international-break-into-top-100/article29565835.ece |title=Malvika Bansod: 'Need to gain strength and power to break into top 100' |last=PTI |website=Sportstar |language=en |access-date=2021-02-14}}</ref>
பான்சோடு [[மகாராட்டிரம்|மகாராட்டிரா மாநிலத்தின்]] [[நாக்பூர்]] நகரில் பிறந்தார். மருத்துவர்களான திருப்தி மற்றும் பிரபோத் இவருடைய பெற்றோர்களாவர். தனது எட்டு வயதிலிருந்தே இறகுப்பந்து விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பள்ளிப் படிப்பிலும் சிறந்த மாணவியாக விளங்கியுள்ளார். தனது 10-ஆம் வகுப்புத் தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றார். தேர்வுகளுக்குத் தயாராகும் போதும் கூட பன்னாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.<ref>{{Cite web |url=https://sportstar.thehindu.com/badminton/malvika-bansod-badminton-maldives-international-break-into-top-100/article29565835.ece |title=Malvika Bansod: 'Need to gain strength and power to break into top 100' |last=PTI |website=Sportstar |language=en |access-date=2021-02-14}}</ref>
== தொழில்முறை சாதனைகள் ==
== தொழில்முறை சாதனைகள் ==
வரிசை 11: வரிசை 11:
# [[பல்காரியா|பல்கேரியாவில்]] நடைபெற்ற இளையோர் பன்னாட்டு சாம்பியன் பட்டத்திற்கான இறகு பந்து போட்டியில் மாளவிகா வெண்கலப் பதக்கம்.<ref>{{Cite web |url=https://sportstar.thehindu.com/badminton/indian-junior-shuttlers-win-3-gold-a-silver-and-2-bronze-at-bulgarian-open/article28983874.ece |title=Indian junior shuttlers win 3 gold, a silver and 2 bronze at Bulgarian Open |last=Sportstar |first=Team |website=Sportstar |language=en |access-date=2021-02-14}}</ref>
# [[பல்காரியா|பல்கேரியாவில்]] நடைபெற்ற இளையோர் பன்னாட்டு சாம்பியன் பட்டத்திற்கான இறகு பந்து போட்டியில் மாளவிகா வெண்கலப் பதக்கம்.<ref>{{Cite web |url=https://sportstar.thehindu.com/badminton/indian-junior-shuttlers-win-3-gold-a-silver-and-2-bronze-at-bulgarian-open/article28983874.ece |title=Indian junior shuttlers win 3 gold, a silver and 2 bronze at Bulgarian Open |last=Sportstar |first=Team |website=Sportstar |language=en |access-date=2021-02-14}}</ref>
# [[மாலத்தீவுகள்|மாலத்தீவுகளில்]] 2019 ஆம் நடைபெற்ற பன்னாட்டு பெண்கள் இறகுப்பந்து போட்டியில் மாளவிகா பான்சோடு சாம்பியன் பட்டம்.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/sports/badminton/malvika-bansod-wins-badminton-title-on-international-debut-in-maldives/articleshow/71253261.cms |title=Malvika Bansod wins badminton title on international debut in Maldives |last=Sep 23 |first=Suhas Nayse / TNN / |last2=2019 |website=The Times of India |language=en |access-date=2021-02-14 |last3=Ist |first3=10:01 |Badminton News - Times of India}}</ref>
# [[மாலத்தீவுகள்|மாலத்தீவுகளில்]] 2019 ஆம் நடைபெற்ற பன்னாட்டு பெண்கள் இறகுப்பந்து போட்டியில் மாளவிகா பான்சோடு சாம்பியன் பட்டம்.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/sports/badminton/malvika-bansod-wins-badminton-title-on-international-debut-in-maldives/articleshow/71253261.cms |title=Malvika Bansod wins badminton title on international debut in Maldives |last=Sep 23 |first=Suhas Nayse / TNN / |last2=2019 |website=The Times of India |language=en |access-date=2021-02-14 |last3=Ist |first3=10:01 |Badminton News - Times of India}}</ref>
# 2019 ஆம் ஆண்டு நேபாள நாட்டின் அன்னபூர்ணா நேப்பாள் பன்னாட்டு பெண்கள் இறகுபந்து போட்டியில் மாளவிகா பான்சோடு பட்டம் வென்றார்.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/sports/badminton/back-to-back-international-badminton-titles-for-nagpurs-malvika-bansod/articleshow/71363625.cms |title=Back-to-back international badminton titles for Nagpur's Malvika Bansod |last=Sep 29 |first=Suhas Nayse / TNN / |last2=2019 |website=The Times of India |language=en |access-date=2021-02-14 |last3=Ist |first3=20:47 |Badminton News - Times of India}}</ref>
# 2019 ஆம் ஆண்டு [[நேபாளம்|நேபாள]] நாட்டின் அன்னபூர்ணா நேப்பாள் பன்னாட்டு பெண்கள் இறகுபந்து போட்டியில் மாளவிகா பான்சோடு பட்டம் வென்றார்.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/sports/badminton/back-to-back-international-badminton-titles-for-nagpurs-malvika-bansod/articleshow/71363625.cms |title=Back-to-back international badminton titles for Nagpur's Malvika Bansod |last=Sep 29 |first=Suhas Nayse / TNN / |last2=2019 |website=The Times of India |language=en |access-date=2021-02-14 |last3=Ist |first3=20:47 |Badminton News - Times of India}}</ref>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

17:17, 14 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

மாளவிகா பான்சோடு (Malvika Bansod) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இறகுப்பந்தாட்ட வீராங்கனை ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 அன்று பிறந்தார். மகாராட்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பான்சோடு தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டிகளின் இளையோர் மற்றும் முதியோர் பிரிவுகளில் பல தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். உலக இறகுப்பந்து வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ள இவர் இந்தியாவின் சார்பாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு

பான்சோடு மகாராட்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரில் பிறந்தார். மருத்துவர்களான திருப்தி மற்றும் பிரபோத் இவருடைய பெற்றோர்களாவர். தனது எட்டு வயதிலிருந்தே இறகுப்பந்து விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பள்ளிப் படிப்பிலும் சிறந்த மாணவியாக விளங்கியுள்ளார். தனது 10-ஆம் வகுப்புத் தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றார். தேர்வுகளுக்குத் தயாராகும் போதும் கூட பன்னாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.[3]

தொழில்முறை சாதனைகள்

  1. பஞ்ச்குலா நகரத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான அனைத்திந்திய தரவரிசை இறகுப்பந்து போட்டியின் ஒற்றையர் பட்டம்.[4]
  2. நேபாளத்தின் காட்மாண்டு நகரத்தில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 21 வயதுக்குட்பட்டோருக்கான பிராந்திய இறகுப்பந்து போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற குழுவில் பான்சோடு அங்கம் வகித்தார்.[5]
  3. கேரள மாநிலம் கோழிக்கோடில் நடைபெற்ற அனைத்திந்திய தரவரிசைக்கான முதியோர் இறகுப்பந்து போட்டியில் மாளவிகா பான்சோடு வென்றார்.[6]
  4. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அனைத்திந்திய தரவரிசை இளையோர் போட்டியில் மாளவிகா பான்சோடு வெற்றி பெற்றார்.[7]
  5. பல்கேரியாவில் நடைபெற்ற இளையோர் பன்னாட்டு சாம்பியன் பட்டத்திற்கான இறகு பந்து போட்டியில் மாளவிகா வெண்கலப் பதக்கம்.[8]
  6. மாலத்தீவுகளில் 2019 ஆம் நடைபெற்ற பன்னாட்டு பெண்கள் இறகுப்பந்து போட்டியில் மாளவிகா பான்சோடு சாம்பியன் பட்டம்.[9]
  7. 2019 ஆம் ஆண்டு நேபாள நாட்டின் அன்னபூர்ணா நேப்பாள் பன்னாட்டு பெண்கள் இறகுபந்து போட்டியில் மாளவிகா பான்சோடு பட்டம் வென்றார்.[10]

மேற்கோள்கள்

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  3. PTI. "Malvika Bansod: 'Need to gain strength and power to break into top 100'". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
  4. "Second consecutive title for Malvika Bansod". The Bridge (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2018-10-01. பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
  5. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  6. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  7. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  8. Sportstar, Team. "Indian junior shuttlers win 3 gold, a silver and 2 bronze at Bulgarian Open". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
  9. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  10. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Harithamanohar/மணல்தொட்டி&oldid=3106425" இலிருந்து மீள்விக்கப்பட்டது