குல்லு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 5: வரிசை 5:
|Division =
|Division =
|HQ = குல்லு
|HQ = குல்லு
|Map = Kullu in Himachal Pradesh (India).svg
|Map = HimachalPradeshKullu.png
|Coordinates =
|Coordinates =
|Area = 5503
|Area = 5503

16:16, 12 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

குல்லு மாவட்டம்
குல்லுமாவட்டத்தின் இடஅமைவு இமாசலப் பிரதேசம்
மாநிலம்இமாசலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்குல்லு
பரப்பு5,503 km2 (2,125 sq mi)
மக்கட்தொகை379,865 (2001)
மக்கள்தொகை அடர்த்தி69/km2 (180/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை7.92%
படிப்பறிவு63.45%
பாலின விகிதம்105%
வட்டங்கள்குல்லு, நிர்மாந்து, பன்ஜர், மணாலி
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

குல்லு இமாசலப் பிரதேசம், இந்தியாவில் உள்ள ஒரு மாவட்டம்.

Fields & Beas River in குலு District of Himachal Pradesh, இந்தியா.

இந்த மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கு குலு பள்ளத்தாக்கு ஆகும். இந்த பள்ளத்தாக்கு கடவுள்களின் பள்ளத்தாக்கு எனவும் அழைக்கப்படுகிறது. பியாஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ள குல்லு எனப்படும் நகரம் இந்த பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள மற்றொரு முக்கியமான பள்ளத்தாக்கு லுக் பள்ளத்தாக்கு. இதிலிருந்து கடந்த 150 வருட காலமாக மரத்தை ஒப்பந்ததாரர்கள் வெட்டி வருகின்றனர்.காஷ்மீரில் நிலவும் அமைதியின்மை காரணமாக மணாலி மற்றும் குல்லு பள்ளத்தாக்கு மிகச்சிறந்த கோடைவாசத் தலங்களாக மாறிவருகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி குல்லு மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 437,474.[1] இது தோராயமாக மால்டா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 553வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 79 inhabitants per square kilometre (200/sq mi) .[1] மேலும் குல்லு மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 14.65 %.[1]குல்லு மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 950 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் குல்லு மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 80.14%.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்க்கப்பட்ட நாள் 2011-10-01. Malta 408,333 July 2011 est. {{cite web}}: line feed character in |quote= at position 6 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்லு_மாவட்டம்&oldid=3105356" இலிருந்து மீள்விக்கப்பட்டது