அருட்பெருஞ்ஜோதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி →பாடல்கள் |
||
வரிசை 42: | வரிசை 42: | ||
! பாடல் !! பாடகர்கள் !! பாடலாசிரியர் |
! பாடல் !! பாடகர்கள் !! பாடலாசிரியர் |
||
|- |
|- |
||
| அருட்பெருஞ்சோதி || வி. என். சுந்தரம், [[எஸ். ஜானகி]] || |
| அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி || வி. என். சுந்தரம், [[எஸ். ஜானகி]] || |
||
|- |
|- |
||
| திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள் || [[கண்டசாலா]] || |
| திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள் || [[கண்டசாலா]] || |
08:24, 8 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்
அருட்பெரும்ஜோதி | |
---|---|
இயக்கம் | ஏ. டி. கே |
தயாரிப்பு | ஜ. எஸ். பாலச்சந்திரன் பாலு பிலிம்ஸ் |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | நாகராஜன் தேவகி |
வெளியீடு | சூன் 5, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 3971 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அருட்பெரும்ஜோதி 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கே இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகராஜன், தேவகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- நாகராஜன்
- தேவகி
- பாலையா
- தங்கவேலு
- பண்டரிபாய்
- மாஸ்டர் ஸ்ரீதர்
பாடல்கள்
பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி | வி. என். சுந்தரம், எஸ். ஜானகி | |
திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள் | கண்டசாலா | |
நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற | ||
சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் | ||
அழுத பிள்ளைக்கே பால் உணவளிப்பாள் | ||
தாயி லார்என நெஞ்சகம் தளர்ந்தேன் | ||
பெற்ற தாய் தனை மக மறந்தாலும் | ||
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் | ||
வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம்நல்ல வரமே | ||
அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் |