வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:CTScan.jpg|thumb|கருவியின் வரைபடம்]]
[[படிமம்:CTScan.jpg|thumb|கருவியின் வரைபடம்]]
'''வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி''' (Computed tomography scan) என்ற கருவி மூலம் [[எக்ஸ் கதிர்|ஊடுகதிர் அலைகளை]] வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை [[முப்பரிமாண படிமம்|முப்பரிமாண வடிவத்தில்]] [[கணிப்பொறி|கணிப்பொறியில்]] காணலாம். மருத்துவர்கள் அவற்றை ஆராய்ந்து உடலின் கூறுகளை அறிய முடியும்.
'''வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி''' (computed tomography scan) என்ற கருவி மூலம் [[எக்ஸ் கதிர்|ஊடுகதிர் அலைகளை]] வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை [[முப்பரிமாண படிமம்|முப்பரிமாண வடிவத்தில்]] [[கணிப்பொறி|கணிப்பொறியில்]] காணலாம். மருத்துவர்கள் அவற்றை ஆராய்ந்து உடலின் கூறுகளை அறிய முடியும்.


'''வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி''' (C.T. ஸ்கேன் என்பது) X-rayவை உடலுக்குள் செலுத்தி கம்ப்யூட்டர் மூலம் திரையில் பார்ப்பது
'''வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி''' (C.T. ஸ்கேன் என்பது) X-rayவை உடலுக்குள் செலுத்தி கம்ப்யூட்டர் மூலம் திரையில் பார்ப்பது

19:49, 24 சனவரி 2021 இல் கடைசித் திருத்தம்

கருவியின் வரைபடம்

வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (computed tomography scan) என்ற கருவி மூலம் ஊடுகதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காணலாம். மருத்துவர்கள் அவற்றை ஆராய்ந்து உடலின் கூறுகளை அறிய முடியும்.

வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (C.T. ஸ்கேன் என்பது) X-rayவை உடலுக்குள் செலுத்தி கம்ப்யூட்டர் மூலம் திரையில் பார்ப்பது

மூளைக் கழலை, நுரையீரல், சிறுநீரகம், எலும்பு மற்றும் இரத்த நாளங்களை ஆய்வதற்குப் பயன்படுகிறது. இச்சாதனத்தைப் பலமுறை பயன்படுத்துவதன் மூலம் புற்று நோய் வருவதற்கான சிறிய வாய்ப்பும் உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]