உசாப்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6: வரிசை 6:


எகிப்திய [[நித்திய வீடு (பண்டைய எகிப்து)|கல்லறைகளில்]] [[மம்மி]]யுடன் வைக்கும் கல்லறைப் பொருட்களில் ஒன்றான உசாப்தி சிற்பங்கள் வைக்கும் நடைமுறை [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்திய இராச்சிய]] ([[கிமு]] 2686 – கிமு 2181) காலத்தில் துவங்கியது.<ref>Taylor, Richard. "SHABTI (USHABTI, SHAWABTI)." Death and the Afterlife: a cultural encyclopedia. California: 2000.</ref>
எகிப்திய [[நித்திய வீடு (பண்டைய எகிப்து)|கல்லறைகளில்]] [[மம்மி]]யுடன் வைக்கும் கல்லறைப் பொருட்களில் ஒன்றான உசாப்தி சிற்பங்கள் வைக்கும் நடைமுறை [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்திய இராச்சிய]] ([[கிமு]] 2686 – கிமு 2181) காலத்தில் துவங்கியது.<ref>Taylor, Richard. "SHABTI (USHABTI, SHAWABTI)." Death and the Afterlife: a cultural encyclopedia. California: 2000.</ref>
[[File:Papyrus EA10800.JPG|thumb|401 உசாப்தி சிற்பங்களின் குறிப்புகள்]]
<gallery>
File:ProtoUshabti 11th din 01.JPG|[[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|11-ஆம் வம்ச]] காலத்தில் மெழுகால் செய்யப்பட்ட உசாப்தி சிற்பம்.
File:Shabty of Amunemhat, ca. 1400-1336 B.C.E.,50.128.jpg|[[முதலாம் அமெனம்ஹத்]]தின் உசாப்தி சிற்பம் ([[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|18-ஆம் வம்சம்]])
File:Ramesses IV-N 438-IMG 8065-gradient.jpg|[[நான்காம் ராமேசஸ்|நான்காம் ராமேசசின்]] உசாப்தி சிற்பம் ([[எகிப்தின் இருபதாம் வம்சம்|20-ஆம் வம்சம்]])
|File:Shabty of Nesi-ta-nebet-Isheru, Daughter of Pinedjem II, ca. 1075-945 B.C.E.,16.183.jpg|இளவரசி நெசிதானெப்பெட்டாசுருவின் உசாப்தி சிற்பம் ([[எகிப்தின் இருபத்தி ஒன்றாம் வம்சம்]])
File:Shabti of King Taharqa.jpg|தாகர்காவின் உசாப்தி சிற்பம் ([[எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்|25-ஆம் வம்சம்]])
File:Ushebti figurine of Tjahorpato-MAHG Eg 17-IMG 1852-gradient.jpg|எகிப்திய கோயில் பூசாரியின் உசாப்தி சிற்பம், [[எகிப்தின் முப்பதாம் வம்சம்|30-ஆம் வம்சம்]])


</gallery>
{{Gallery
|title=Examples of ushabtis from different dynasties
|width=130 |height=180 |lines=6
|align=center
|File:ProtoUshabti 11th din 01.JPG
|[[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|11-ஆம் வம்ச]] காலத்தில் உசாப்தி சிற்பம் மெழுகால் செய்யப்பட்டது.
|File:Shabty of Amunemhat, ca. 1400-1336 B.C.E.,50.128.jpg
|[[முதலாம் அமெனம்ஹத்]]தின் உசாப்தி சிற்பம் ([[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|18-ஆம் வம்சம்]])
|File:Ramesses IV-N 438-IMG 8065-gradient.jpg
|[[நான்காம் ராமேசஸ்|நான்காம் ராமேசசின்]] உசாப்தி சிற்பம் ([[எகிப்தின் இருபதாம் வம்சம்|20-ஆம் வம்சம்]])
|File:Shabty of Nesi-ta-nebet-Isheru, Daughter of Pinedjem II, ca. 1075-945 B.C.E.,16.183.jpg
|இளவரசி நெசிதானெப்பெட்டாசுருவின் உசாப்தி சிற்பம் ([[எகிப்தின் இருபத்தி ஒன்றாம் வம்சம்]])
|File:Shabti of King Taharqa.jpg
|தாகர்காவின் உசாப்தி சிற்பம் ([[எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்|25-ஆம் வம்சம்]])
|File:Ushebti figurine of Tjahorpato-MAHG Eg 17-IMG 1852-gradient.jpg
|எகிப்திய கோயில் பூசாரியின் உசாப்தி சிற்பம், [[எகிப்தின் முப்பதாம் வம்சம்|30-ஆம் வம்சம்]])
}}


[[File:Papyrus EA10800.JPG|thumb|401 உசாப்தி சிற்பங்களின் குறிப்புகள்]]


==இதனையும் காண்க ==
==இதனையும் காண்க ==

16:30, 16 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்கின் போது கல்லறைக் கோயில்களில் மம்மியின் கல் சவப்பெட்டியில் வைக்கப்படும் வேலைக்காரப் படையின் சிறு சிலைகள்
வண்ணம் தீட்டப்பட்ட சவப்பெட்டியில் மம்மியின் ஏவலர்களாக நான்கு வேலைக்காரப் படையினரின் சிலைகள், காலம் கிமு 1279 – கிமு 1213

உசாப்திகள் (ushabti (also called shabti or shawabti), பண்டைய எகிப்தியர்களின் மம்மியின் மறுபிறவி வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் கல்லறையில் வைக்கப்படும் பணியாளர்களின் மண் சிற்பங்கள் ஆகும். இது பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்கின் போது கல்லறையில் வைக்கப்படும் பொருட்களில் ஒன்றாகும். இச்சிற்பகளின் தோள்பட்டைகளில் ஒரு மண்வெட்டியும், முதுகில் கூடையும் காணப்படும். உசாப்திகளின் கால்களில் எகிப்திய மொழியில் படவெழுத்துகளில் குறிப்புகள் கொண்டிருக்கும்.[1][2][3]

எகிப்திய கல்லறைகளில் மம்மியுடன் வைக்கும் கல்லறைப் பொருட்களில் ஒன்றான உசாப்தி சிற்பங்கள் வைக்கும் நடைமுறை பழைய எகிப்திய இராச்சிய (கிமு 2686 – கிமு 2181) காலத்தில் துவங்கியது.[4]

401 உசாப்தி சிற்பங்களின் குறிப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Taylor, Richard (2000). 2000. ABC-CLIO. பக். 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87436-939-8. 
  2. Teeter, E (October 1998). "Harry M. Stewart. Egyptian Shabtis". Journal of Near Eastern Studies: 299–300. 
  3. ushabti. (2003). In The Macmillan Encyclopedia.
  4. Taylor, Richard. "SHABTI (USHABTI, SHAWABTI)." Death and the Afterlife: a cultural encyclopedia. California: 2000.

மேலும் படிக்க

  • Bob Brier, The Encyclopedia of Mummies, Checkmark Books, 1998
  • Harry M. Stewart: Egyptian Shabtis, Princes Risborough 1995
  • James, 2000, Tutankhamun, T.G.H. James, Photographs, Araldo de Luca, c 2000, Friedman/Fairfax Publishers. Picture-book, (oversized), 319 pp. List of Objects, p 316-319, (about 350+). {hardcover, ISBN 1-58663-032-6}
  • Paul Whelan: Mere Scraps of Rough Wood?: 17th - 18th Dynasty Stick Shabtis in the Petrie Museum and Other Collections, London 2007 ISBN 978-1-906137-00-7
  • Taylor, Richard. "SHABTI (USHABTI, SHAWABTI)." Death and the Afterlife: a cultural encyclopedia. California: p. 320-321. 2000. ISBN 0-87436-939-8, ISBN 978-0-87436-939-7

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
உசாப்தி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசாப்தி&oldid=3091541" இலிருந்து மீள்விக்கப்பட்டது