தன்னியக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''தன்னியக்கம்''' அல்லது தானியக்கம் என்பது ஒரு செயற்பாட்டை தொட...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:Industrial Robotics in car production.jpg|thumb|[[KUKA]] Industrial robots engaged in vehicle underbody assembly]]
'''தன்னியக்கம்''' அல்லது தானியக்கம் என்பது ஒரு செயற்பாட்டை தொடர் மனித உள்ளீடு இல்லாமல் தானாக இயங்க செய்யவல்ல கட்டுப்பாட்டு முறைமையைக் குறிக்கும். தன்னியக்கமாக்கம் இயந்திரமாக்த்தின் அடுத்தபடி. பல்வேறு பண்ட உற்பத்தி தொழில்கள் தன்னியக்கம் பெற்றுவருகின்றன. எடுத்துக்காட்டாக தானுந்து உற்பத்தியில் பல நிலைகள் தன்னியக்கமாக்கப்ப்பட்டுள்ளன.

15:59, 15 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Industrial Robotics in car production.jpg
KUKA Industrial robots engaged in vehicle underbody assembly

தன்னியக்கம் அல்லது தானியக்கம் என்பது ஒரு செயற்பாட்டை தொடர் மனித உள்ளீடு இல்லாமல் தானாக இயங்க செய்யவல்ல கட்டுப்பாட்டு முறைமையைக் குறிக்கும். தன்னியக்கமாக்கம் இயந்திரமாக்த்தின் அடுத்தபடி. பல்வேறு பண்ட உற்பத்தி தொழில்கள் தன்னியக்கம் பெற்றுவருகின்றன. எடுத்துக்காட்டாக தானுந்து உற்பத்தியில் பல நிலைகள் தன்னியக்கமாக்கப்ப்பட்டுள்ளன.

தன்னியக்கம் பல மனித தொழில்களை செய்து மனிதருக்கு வேலை இல்லா திண்டாட்டத்தை விளைவிக்கும் என்ற விமர்சனம் உண்டு.

சில ஆபாத்தான செயற்பாடுகளை தன்னியக்கம் செய்வது அவசியமானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்னியக்கம்&oldid=308842" இலிருந்து மீள்விக்கப்பட்டது