திரெந்து பொதுச்சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20: வரிசை 20:
'''திரெந்து பொதுச்சங்கம்''' ({{lang-la|Concilium Tridentinum}}), 1545 முதல் 1563 வரை இத்தாலியின் வடக்கில் அமைந்துள்ள திரெந்து நகரில் நடந்த [[கத்தோலிக்க திருச்சபை]]யில் 19ஆம் [[கிறிஸ்தவப் பொதுச்சங்கங்கள்|பொதுச்சங்கங்கம்]] ஆகும்.<ref>Joseph Francis Kelly, ''The Ecumenical Councils of the Catholic Church: A History'', (Liturgical Press, 2009), 126-148.</ref> [[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|சீர்திருத்த இயக்கத்தின்]] வளச்சிக்கு பதிலளிக்கும் வகையில் விளைந்த இச்சங்கத்தில் [[கத்தோலிக்க மறுமலர்ச்சி]]யின் சாரம் உள்ளது என்பர்.<ref name="ODCC">"Trent, Council of" in Cross, F. L. (ed.) ''The Oxford Dictionary of the Christian Church'', Oxford University Press, 2005 ({{ISBN|978-0-19-280290-3}}).</ref><ref>Quoted in [https://www.vatican.va/roman_curia/congregations/cfaith/documents/rc_con_cfaith_doc_20070629_responsa-quaestiones_en.html Responses to Some Questions Regarding Certain Aspects of the Doctrine on the Church] {{webarchive |url=https://web.archive.org/web/20130813100622/https://www.vatican.va/roman_curia/congregations/cfaith/documents/rc_con_cfaith_doc_20070629_responsa-quaestiones_en.html |date=ஆகஸ்ட் 13, 2013 }}</ref>
'''திரெந்து பொதுச்சங்கம்''' ({{lang-la|Concilium Tridentinum}}), 1545 முதல் 1563 வரை இத்தாலியின் வடக்கில் அமைந்துள்ள திரெந்து நகரில் நடந்த [[கத்தோலிக்க திருச்சபை]]யில் 19ஆம் [[கிறிஸ்தவப் பொதுச்சங்கங்கள்|பொதுச்சங்கங்கம்]] ஆகும்.<ref>Joseph Francis Kelly, ''The Ecumenical Councils of the Catholic Church: A History'', (Liturgical Press, 2009), 126-148.</ref> [[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|சீர்திருத்த இயக்கத்தின்]] வளச்சிக்கு பதிலளிக்கும் வகையில் விளைந்த இச்சங்கத்தில் [[கத்தோலிக்க மறுமலர்ச்சி]]யின் சாரம் உள்ளது என்பர்.<ref name="ODCC">"Trent, Council of" in Cross, F. L. (ed.) ''The Oxford Dictionary of the Christian Church'', Oxford University Press, 2005 ({{ISBN|978-0-19-280290-3}}).</ref><ref>Quoted in [https://www.vatican.va/roman_curia/congregations/cfaith/documents/rc_con_cfaith_doc_20070629_responsa-quaestiones_en.html Responses to Some Questions Regarding Certain Aspects of the Doctrine on the Church] {{webarchive |url=https://web.archive.org/web/20130813100622/https://www.vatican.va/roman_curia/congregations/cfaith/documents/rc_con_cfaith_doc_20070629_responsa-quaestiones_en.html |date=ஆகஸ்ட் 13, 2013 }}</ref>


The Council issued condemnations of what it defined to be [[திரிபுக் கொள்கை|heresies]] committed by proponents of [[சீர்திருத்தத் திருச்சபை]], and also issued key statements and clarifications of the Church's doctrine and teachings, including [[scripture]], the [[விவிலியத் திருமுறை நூல்கள்]], [[புனித மரபு (கிறித்தவம்)]], [[original sin]], [[Justification (theology)|justification]], [[salvation]], the [[கத்தோலிக்க அருட்சாதனங்கள்|sacraments]], the [[திருப்பலி (வழிபாடு)|Mass]], and the [[Veneration|veneration of saints]].<ref name="World History">Wetterau, Bruce. ''World History''. New York: Henry Holt and Company, 1994.</ref> The Council met for twenty-five sessions between 13 டிசம்பர் 1545 and 4 டிசம்பர் 1563.<ref>Hubert Jedin, ''Konciliengeschichte'', [[Verlag Herder]], Freiburg, [p.?]&nbsp;138.</ref> [[மூன்றாம் பவுல் (திருத்தந்தை)]], who [[wikt:convoke|convoked]] the Council, oversaw the first eight sessions (1545–47), while the twelfth to sixteenth sessions (1551–52) were overseen by [[மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை)]] and the seventeenth to twenty-fifth sessions (1562–63) by [[நான்காம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை நான்காம் பயஸ்]].
[[சீர்திருத்தத் திருச்சபை]]யின் கோட்பாடுகளை [[திரிபுக் கொள்கை]] என கண்டித்த இச்சங்கம் அதோடு மறைநூல், [[விவிலியத் திருமுறை நூல்கள்|திருமுறை]], [[புனித மரபு (கிறித்தவம்)|புனித மரபு]], பிறப்பு வழி பாவம், மீட்பு, [[கத்தோலிக்க அருட்சாதனங்கள்|அருட்சாதனங்கள்]], [[திருப்பலி (வழிபாடு)|திருப்பலி]], புனிதர்களோடு உறவு முதலிய பல அடிப்படை கிறித்தவ நம்பிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தது.<ref name="World History">Wetterau, Bruce. ''World History''. New York: Henry Holt and Company, 1994.</ref>


13 டிசம்பர் 1545 முதல் 4 டிசம்பர் 1563 வரை இச்சங்கத்தில் 25 அமர்வுகள் இருந்தன.<ref>Hubert Jedin, ''Konciliengeschichte'', [[Verlag Herder]], Freiburg, [p.?]&nbsp;138.</ref> முதல் எட்டு அமர்வுகளுக்கு [[மூன்றாம் பவுல் (திருத்தந்தை)|மூன்றாம் பவுலும்]] 12 முதல் 16 முடிய இருந்த அமர்வுகளுக்கு [[மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை)|மூன்றாம் ஜூலியுஸும்]] 17 முதல் 25 முடிய இருந்த அமர்வுகளுக்கு [[நான்காம் பயஸ் (திருத்தந்தை)|நான்காம் பயஸும்]] தலைமை வகித்தனர்.
The consequences of the Council were also significant with regard to the [[Catholic liturgy|Church's liturgy]] and practices. During its deliberations, the Council made the [[Vulgate]] the official example of the Biblical canon and commissioned the creation of a standard version, although this was not achieved until the 1590s.<ref name="ODCC" /> In 1565, a year after the Council finished its work, Pius IV issued the [[Profession of faith (Catholic Church)|Tridentine Creed]] (after ''Tridentum'', Trent's Latin name) and his successor [[ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை)|Pius V]] then issued the [[Roman Catechism]] and revisions of the [[திருப்புகழ்மாலை|Breviary]] and [[Roman Missal|Missal]] in, respectively, 1566, 1568 and 1570. These, in turn, led to the codification of the [[Tridentine Mass]], which remained the Church's primary form of the Mass for the next four hundred years.

இந்த பொது சங்கத்தின் விளைவாக திருச்சபையின் திருவழிபாட்டில் பல மாற்றங்கள் விளைந்தன. இச்சங்கத்தின் போது இலத்தீன் வுல்காதா விவிலியம் அடிப்படை மறைநூலாக ஏற்கப்பட்டது. இதனடிப்படையில் நிலையான விவிலியப் பதிப்பு ஒன்று கொண்டுவரப்பட ஆவண செய்யப்பட்டது. ஆயினும் இதனை 1590கள் வரை செயல்படுத்த இயலவில்லை.<ref name="ODCC" />

1565இல் இச்சங்கம் நிறைவுற்ற போது திருத்தந்தை நான்காம் பயஸ் [[திரெந்து விசுவாச அறிக்கை]]யை வெளியிட்டார். அவருக்கு அடுத்து வந்த [[ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை)|ஐந்தாம் பயஸ்]] புதிய மறை கல்வி ஏடு, [[திருப்புகழ்மாலை]] மற்றும் திருப்பலி நூலின் புதிய பதிப்புகளை முறையே 1566, 1568 மற்றும் 1570 இல் வெளிக்கொணர்ந்தார். இம்மாற்றங்கள் அனைத்தும் அடுத்த 400 ஆண்டுகளுக்கு கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலி முறைக்கு அடிப்படையாக அமைந்தன.


அடுத்த பொதுச்சங்கம் சுமார் 300 ஆண்டுகளுக்கு பிறகு 1869இல் நடந்த [[முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம்]] ஆகும்.
அடுத்த பொதுச்சங்கம் சுமார் 300 ஆண்டுகளுக்கு பிறகு 1869இல் நடந்த [[முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம்]] ஆகும்.

10:31, 29 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

திரெந்து பொதுச்சங்கம்
திரெந்து பொதுச்சங்கம், திரெந்து அருங்காட்சியகம்
காலம்1545–63
ஏற்கும் சபைகத்தோலிக்க திருச்சபை
முந்திய சங்கம்
இலாத்தரன் V (1512–1517)
அடுத்த சங்கம்
வத்திக்கான் I (1869–1870)
சங்கத்தைக் கூட்டியவர்மூன்றாம் பவுல்
தலைமை
பங்கேற்றோர்
இறுதி அமர்வில் ஏறத்தாழ 255
ஆய்ந்த பொருள்கள்
வெளியிட்ட ஏடுகள்/அறிக்கைகள்
17
பொதுச்சங்கங்களின் வரலாற்றுக் கால வரிசை

திரெந்து பொதுச்சங்கம் (இலத்தீன்: Concilium Tridentinum), 1545 முதல் 1563 வரை இத்தாலியின் வடக்கில் அமைந்துள்ள திரெந்து நகரில் நடந்த கத்தோலிக்க திருச்சபையில் 19ஆம் பொதுச்சங்கங்கம் ஆகும்.[1] சீர்திருத்த இயக்கத்தின் வளச்சிக்கு பதிலளிக்கும் வகையில் விளைந்த இச்சங்கத்தில் கத்தோலிக்க மறுமலர்ச்சியின் சாரம் உள்ளது என்பர்.[2][3]

சீர்திருத்தத் திருச்சபையின் கோட்பாடுகளை திரிபுக் கொள்கை என கண்டித்த இச்சங்கம் அதோடு மறைநூல், திருமுறை, புனித மரபு, பிறப்பு வழி பாவம், மீட்பு, அருட்சாதனங்கள், திருப்பலி, புனிதர்களோடு உறவு முதலிய பல அடிப்படை கிறித்தவ நம்பிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தது.[4]

13 டிசம்பர் 1545 முதல் 4 டிசம்பர் 1563 வரை இச்சங்கத்தில் 25 அமர்வுகள் இருந்தன.[5] முதல் எட்டு அமர்வுகளுக்கு மூன்றாம் பவுலும் 12 முதல் 16 முடிய இருந்த அமர்வுகளுக்கு மூன்றாம் ஜூலியுஸும் 17 முதல் 25 முடிய இருந்த அமர்வுகளுக்கு நான்காம் பயஸும் தலைமை வகித்தனர்.

இந்த பொது சங்கத்தின் விளைவாக திருச்சபையின் திருவழிபாட்டில் பல மாற்றங்கள் விளைந்தன. இச்சங்கத்தின் போது இலத்தீன் வுல்காதா விவிலியம் அடிப்படை மறைநூலாக ஏற்கப்பட்டது. இதனடிப்படையில் நிலையான விவிலியப் பதிப்பு ஒன்று கொண்டுவரப்பட ஆவண செய்யப்பட்டது. ஆயினும் இதனை 1590கள் வரை செயல்படுத்த இயலவில்லை.[2]

1565இல் இச்சங்கம் நிறைவுற்ற போது திருத்தந்தை நான்காம் பயஸ் திரெந்து விசுவாச அறிக்கையை வெளியிட்டார். அவருக்கு அடுத்து வந்த ஐந்தாம் பயஸ் புதிய மறை கல்வி ஏடு, திருப்புகழ்மாலை மற்றும் திருப்பலி நூலின் புதிய பதிப்புகளை முறையே 1566, 1568 மற்றும் 1570 இல் வெளிக்கொணர்ந்தார். இம்மாற்றங்கள் அனைத்தும் அடுத்த 400 ஆண்டுகளுக்கு கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலி முறைக்கு அடிப்படையாக அமைந்தன.

அடுத்த பொதுச்சங்கம் சுமார் 300 ஆண்டுகளுக்கு பிறகு 1869இல் நடந்த முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஆகும்.

மேற்கோள்கள்

  1. Joseph Francis Kelly, The Ecumenical Councils of the Catholic Church: A History, (Liturgical Press, 2009), 126-148.
  2. 2.0 2.1 "Trent, Council of" in Cross, F. L. (ed.) The Oxford Dictionary of the Christian Church, Oxford University Press, 2005 (ISBN 978-0-19-280290-3).
  3. Quoted in Responses to Some Questions Regarding Certain Aspects of the Doctrine on the Church பரணிடப்பட்டது 2013-08-13 at the வந்தவழி இயந்திரம்
  4. Wetterau, Bruce. World History. New York: Henry Holt and Company, 1994.
  5. Hubert Jedin, Konciliengeschichte, Verlag Herder, Freiburg, [p.?] 138.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரெந்து_பொதுச்சங்கம்&oldid=3080696" இலிருந்து மீள்விக்கப்பட்டது