அகலப் பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
படம் புதுப்பிக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
{{சான்றில்லை}}
[[படிமம்:Gauge EN.svg|thumbnail|இருப்புப் பாதை அளவி]]
[[படிமம்:Track gauge.svg|thumb|400px|அளவீடுகளின் ஒப்பீடு]]
[[File:Broad Gauge railway Up and down line near Bhopal.jpg|thumb|போபால் அருகே பிராட் கேஜ் ரயில் பாதை]]

'''அகலப் பாதை''' (''Broad gauge'') [[தொடர்வண்டிப் போக்குவரத்து|தொடர்வண்டிப் போக்குவரத்தில்]] [[செந்தர இருப்புப் பாதை]]யை விட ({{RailGauge|1435mm}}) அகலமான [[இருப்புப் பாதை]] ஆகும்.

உருசியா, இந்தியா, அயர்லாந்து மற்றும் ஐபீரியா தொடர்வண்டி இருப்புப் பாதைகள் அகலப் பாதையானவை. இவ்வகலப் பாதைகள் துறைமுகங்களில் மின்தூக்கிகள் நகரவும் பயன்படுத்தப்படுகின்றன.
உருசியா, இந்தியா, அயர்லாந்து மற்றும் ஐபீரியா தொடர்வண்டி இருப்புப் பாதைகள் அகலப் பாதையானவை. இவ்வகலப் பாதைகள் துறைமுகங்களில் மின்தூக்கிகள் நகரவும் பயன்படுத்தப்படுகின்றன.

[[File:Broad Gauge railway Up and down line near Bhopal.jpg|thumb|போபால் அருகே பிராட் கேஜ் ரயில் பாதை]]
==இந்தியா==
==இந்தியா==
[[இந்தியாவில் இரயில் போக்குவரத்து|இந்தியா]], [[பாக்கித்தான்]], [[வங்காள தேசம்]], [[இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து|இலங்கை]], [[அர்கெந்தீனா]], [[சிலி]] நாடுகளில் பரவலாகப் பயன்படும் இருப்புப்பாதை {{RailGauge|5ft6in|lk=off|disp=s}} அளவிலான அகலப் பாதையாகும். ஐக்கிய அமெரிக்காவின் [[சான் பிரான்சிஸ்கோ|சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில்]] இயங்கும் ''வளைகுடா பகுதி விரைவுக் கடப்பி'' (Bay Area Rapid Transit) இந்த அகலப் பாதையைப் பயன்படுத்துகின்றது. இந்த அளவிலான அகலப் பாதை "இந்தியப் பாதை" எனவும் அறியப்படுகின்றது. வட அமெரிக்காவில் இந்த அகலப் பாதை "டெக்சாசு பாதை" எனப்படுகின்றது. இதுவே உலகில் பயன்படுத்தப்படும் மிகவும் அகலமான இருப்புப் பாதை ஆகும்.

03:46, 23 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

அளவீடுகளின் ஒப்பீடு
போபால் அருகே பிராட் கேஜ் ரயில் பாதை

அகலப் பாதை (Broad gauge) தொடர்வண்டிப் போக்குவரத்தில் செந்தர இருப்புப் பாதையை விட (1,435 மிமீ (4 அடி 8 12 அங்)) அகலமான இருப்புப் பாதை ஆகும். உருசியா, இந்தியா, அயர்லாந்து மற்றும் ஐபீரியா தொடர்வண்டி இருப்புப் பாதைகள் அகலப் பாதையானவை. இவ்வகலப் பாதைகள் துறைமுகங்களில் மின்தூக்கிகள் நகரவும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியா

இந்தியா, பாக்கித்தான், வங்காள தேசம், இலங்கை, அர்கெந்தீனா, சிலி நாடுகளில் பரவலாகப் பயன்படும் இருப்புப்பாதை 5 ft 6 in/1,676 mm அளவிலான அகலப் பாதையாகும். ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் இயங்கும் வளைகுடா பகுதி விரைவுக் கடப்பி (Bay Area Rapid Transit) இந்த அகலப் பாதையைப் பயன்படுத்துகின்றது. இந்த அளவிலான அகலப் பாதை "இந்தியப் பாதை" எனவும் அறியப்படுகின்றது. வட அமெரிக்காவில் இந்த அகலப் பாதை "டெக்சாசு பாதை" எனப்படுகின்றது. இதுவே உலகில் பயன்படுத்தப்படும் மிகவும் அகலமான இருப்புப் பாதை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகலப்_பாதை&oldid=3077695" இலிருந்து மீள்விக்கப்பட்டது