பாரத விலாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27: வரிசை 27:
| imdb_id =
| imdb_id =
}}
}}
'''பாரத விலாஸ்''' [[1973]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஏ. சி. திருலோகச்சந்தர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[கே. ஆர். விஜயா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். [[மொழி]] இன சமய [[பல்வகைமை]] கொண்ட [[இந்தியா]]வை ஒற்றை குடியிருப்பை மையமாக வைத்து ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இதன் கதை அமைந்தது. இவ்வாறு ஒற்றுமையுடன் இருந்தால் அந்நியரின் ஆளுகையிலிருந்து விடுபட முடியுமென காட்டியது.
'''பாரத விலாஸ்''' [[1973]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஏ. சி. திருலோகச்சந்தர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[கே. ஆர். விஜயா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். [[மொழி]] இன சமய [[பல்வகைமை]] கொண்ட [[இந்தியா]]வின் ஒற்றுமையை விளக்கும் விதமாக ஒற்றை குடியிருப்பை மையமாக வைத்து மொழி இன வெறுபாடின்றி ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இதன் கதை அமைந்தது. இவ்வாறு ஒற்றுமையுடன் இருந்தால் அன்னிய ஆளுமைகளிடம் இருந்து விடுபட முடியுமென காட்டியது.


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

14:49, 3 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

பாரத விலாஸ்
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புசினி பாரத்
ஏ. சி. திருலோகச்சந்தர்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுமார்ச்சு 24, 1973
நீளம்4501 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாரத விலாஸ் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். மொழி இன சமய பல்வகைமை கொண்ட இந்தியாவின் ஒற்றுமையை விளக்கும் விதமாக ஒற்றை குடியிருப்பை மையமாக வைத்து மொழி இன வெறுபாடின்றி ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இதன் கதை அமைந்தது. இவ்வாறு ஒற்றுமையுடன் இருந்தால் அன்னிய ஆளுமைகளிடம் இருந்து விடுபட முடியுமென காட்டியது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத_விலாஸ்&oldid=3068489" இலிருந்து மீள்விக்கப்பட்டது