மேற்கு பரட்டாங்கு குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°12′N 92°44′E / 12.20°N 92.74°E / 12.20; 92.74
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox islands | name = மேற்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:22, 26 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

மேற்கு பரட்டாங்கு தீவு
West Baratang Islands
மேற்கு பரட்டாங்கு தீவு West Baratang Islands is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
மேற்கு பரட்டாங்கு தீவு West Baratang Islands
மேற்கு பரட்டாங்கு தீவு
West Baratang Islands
மேற்கு பரட்டாங்கு தீவுக்குழுவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்12°12′N 92°44′E / 12.20°N 92.74°E / 12.20; 92.74
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்20
முக்கிய தீவுகள்
பரப்பளவு40.05 km2 (15.46 sq mi)
உயர்ந்த ஏற்றம்136 m (446 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை0
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல் குறியீட்டு எண்744202[1]
Telephone code031927 [2]
ISO codeIN-AN-00[3]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

மேற்கு பரட்டாங்கு குழு (West Baratang Group) அந்தமான் தீவுகளைச் சேர்ந்த ஒரு தீவுக்குழுவாகும். இந்திய யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தீவான பரட்டாங்கு தீவுக்கு மேற்கில் அமைந்துள்ளது.

நிர்வாகம்

அரசியல் ரீதியாக பரட்டாங்கு தீவும் போனிங் தீவும், ரங்கத் தாலுகாவின் ஒரு பகுதியாகும். [6] போர்ட் அன்சன் தீவு என்றும் இத்தீவு அழைக்கப்படுவதுண்டு.

சுற்றுலா

கிளி தீவு எனப்படும் பேரட்டு தீவு இங்குள்ள ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். [7][8] இது பரட்டாங் படகுத்துறைக்கு அருகில் அமைந்துள்ள சிறிய மக்கள் வசிக்காத தீவாகும். சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நிகழ்வு என்னவென்றால் இந்த தீவுக்கு ஒவ்வொரு மாலையிலும் யும் ஆயிரக்கணக்கான கிளிகள் வருகின்றன.

மேற்கோள்கள்

  1. "A&N Islands - Pincodes". 22 September 2016. Archived from the original on 23 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
  2. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman.
  5. (PDF) Sailing Directions (Enroute), Pub. 173: India and the Bay of Bengal. Sailing Directions. United States National Geospatial-Intelligence Agency. 2017. பக். 276. https://msi.nga.mil/MSISiteContent/StaticFiles/NAV_PUBS/SD/Pub173/Pub173bk.pdf. 
  6. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  7. pic1
  8. pic2 wandur
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_பரட்டாங்கு_குழு&oldid=3065149" இலிருந்து மீள்விக்கப்பட்டது