அர்னால்ட் ஆண்டர்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அர்னால்ட் ஆண்டர்சன்''' ''(A..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 2: வரிசை 2:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{reflist}}

[[பகுப்பு:அமெரிக்க அறிவியலாளர்கள்]]

01:26, 24 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

அர்னால்ட் ஆண்டர்சன் (Arnold Anderson) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த டசுகரோரா பழங்குடியினரின் ஓர் உறுப்பினராக இருந்தார். இவர் மன்காட்டன் திட்டத்தில் இரசாயன பொறியியலாளராக பணியாற்றினார். அமெரிக்காவிற்கு அணுகுண்டுகளை உருவாக்க உதவினார். [1] ஆறு அமெரிக்க இந்திய அறிவியலாளர்களுடன் 1977 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அமெரிக்க இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் சங்கத்தின் தலைவராகவும், நிறுவன உறுப்பினராகவும் இருந்தார். [2][3]

மேற்கோள்கள்

  1. http://www.pps.k12.or.us/depts-c/mc-me/be-ai-sc.pdf
  2. American Indian Science and Engineering Society - About Us பரணிடப்பட்டது சூலை 7, 2010 at the வந்தவழி இயந்திரம்
  3. aises-admin (2018-11-14). "Our History". AISES (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்னால்ட்_ஆண்டர்சன்&oldid=3064013" இலிருந்து மீள்விக்கப்பட்டது