தோட்டியுட மகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சி தோட்டியின் மகன்(புதினம்), தோட்டியின் மகன் (புதினம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:37, 4 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

தோட்டியுட மகன்
வகை:மொழிபெயர்ப்பு இலக்கியம்
துறை:{{{பொருள்}}}
காலம்:ஆகஸ்ட் 2000
இடம்:தமிழ் நாடு
மொழி:தமிழ்
பக்கங்கள்:175
பதிப்பகர்:காலச்சுவடு பதிப்பகம்

'தோட்டியின் மகன்' எனும் நாவல் மலையாளத்தில் 1946 களில் தகழி சிவசங்கரப்பிள்ளையால் எழுதப்பட்ட 'தோட்டியின் மக' எனும் நாவலின் மொழிபெயர்ப்பாகும்.இதனை தமிழில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்துள்ளார்.1957 களில் சரஸ்வதி இதழில் மொழிபெயர்ப்பு தொடர்கதையாக வெளியிடப்பட்டபொழுதும், 2000ம் ஆண்டில்களில்தான் இக் கதை நாவலுரு பெற்றது.

ஆழப்புழை நகரசபையில் மலமள்ளும் தொழிலினை செய்துவருகின்ற தோட்டிகளின் வாழ்க்கையினை பற்றியும் அவர்களின் உணர்வுகள்,வெளிப்பாடுகள் போன்றவற்றினை மையமாகக் கொண்டு இந் நாவல் எழுதப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோட்டியுட_மகன்&oldid=305676" இலிருந்து மீள்விக்கப்பட்டது