திருத்தேவனார்த் தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
| country = [[இந்தியா]] |
| country = [[இந்தியா]] |
||
| state = [[தமிழ்நாடு]] |
| state = [[தமிழ்நாடு]] |
||
| district = [[ |
| district = [[மயிலாடுதுறை]] |
||
| location = கீழ்ச்சாலை, திருநாங்கூருக்கு அருகில் |
| location = கீழ்ச்சாலை, திருநாங்கூருக்கு அருகில் |
||
| elevation_m = |
| elevation_m = |
05:48, 30 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்
திருத்தேவனார்த் தொகை | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°10′39″N 79°46′45″E / 11.17750°N 79.77917°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | மாதவப் பெருமாள் கோயில் |
பெயர்: | திருத்தேவனார்த் தொகை |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
அமைவு: | கீழ்ச்சாலை, திருநாங்கூருக்கு அருகில் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டிடக்கலை |
திருத்தேவனார்த் தொகை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. இதனைக் கீழ்ச்சாலை என்றும் குறிப்பிடுவர். திருநாங்கூரிலிருந்து சுமார் 1 மைல் தொலைவில் மன்னியாற்றின் தென்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. திரு நாங்கூரில் பதினொரு திருப்பதிகளிலும் கோயில் கொண்டுள்ள நாராயணனைச் சேவிக்க தேவர்கள் வந்த போது தேவர்கள் இந்த இடத்தில் கூட்டம் கூட்டமாய் அவை கூடி நின்றதால் தேவனார்த் தொகை ஆயிற்று.[1]
விவரம் | பெயர் |
---|---|
இறைவன் | தெய்வநாயகன், மாதவநாயகன் |
இறைவி | கடல்மகள் நாச்சியார் |
தீர்த்தம் | சோபன புஷ்கரணி மற்றும் தேவஸபா புஷ்கரணி |
விமானம் | சோபன விமானம் |
மேற்கோள்கள்
- ↑ ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.