திருமணிமாடக் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 11°10′39″N 79°46′45″E / 11.17750°N 79.77917°E / 11.17750; 79.77917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19: வரிசை 19:
| country = [[இந்தியா]]
| country = [[இந்தியா]]
| state = [[தமிழ்நாடு]]
| state = [[தமிழ்நாடு]]
| district = [[நாகப்பட்டினம்]]
| district = [[மயிலாடுதுறை]]
| location = [[நாங்கூர்|திருநாங்கூர்]]
| location = [[நாங்கூர்|திருநாங்கூர்]]
| elevation_m =
| elevation_m =

05:47, 30 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

திருமணிமாடக் கோயில்
திருமணிமாடக் கோயில் is located in தமிழ் நாடு
திருமணிமாடக் கோயில்
திருமணிமாடக் கோயில்
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்:11°10′39″N 79°46′45″E / 11.17750°N 79.77917°E / 11.17750; 79.77917
பெயர்
வேறு பெயர்(கள்):நாராயணன் பெருமாள் கோயில்
பெயர்:மணிமாடக் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மயிலாடுதுறை
அமைவு:திருநாங்கூர்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டிடக்கலை

திருமணிமாடக் கோயில் அல்லது மணிமாடக் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரில் அமைந்துள்ளது. அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்து இங்கு இறைவன் எழுந்தருளியிருக்கின்ற காரணத்தால் திருமணிமாடக் கோயில் எனப்பெயர் வந்ததாகக் கூறுவர்.[1] பத்ரிகாசிரமத்தில் இருக்கும் நாராயணனே அதேபோன்ற அமர்ந்த கோலத்தில் இருப்பதாக நம்பிக்கையாகும்.

திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா இந்தக் கோயிலின் முன்புதான் நடைபெறுகிறது. இராமானுஜருக்கு நாராயண மந்திரத்தை உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பி இங்கு வந்து சென்றுள்ளார். இக்கோவில் மாடக்கோவில் என்பதற்கேற்ப மிகச்சிறந்த வடிவமைப்புடன் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களில் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.

விவரம் பெயர்
இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள நாராயணன், அளத்தற்கரியான்;
இறைவி புண்டரீகவல்லித் தாயார்
தீர்த்தம் இந்திர புஷ்கரணி மற்றும் ருத்ர புஷ்கரணி
விமானம் பிரணவ விமானம்

மேற்கோள்கள்

  1. ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமணிமாடக்_கோயில்&oldid=3054872" இலிருந்து மீள்விக்கப்பட்டது