விசிறித்தொண்டை ஓணான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎விசிறித்தொண்டை ஓணான்: உள்ளூர்ப் பெயர்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 18: வரிசை 18:
}}
}}
[[File:Fan-throated Lizard (Sitana ponticeriana) W2 IMG 7581.jpg|thumb|left|[[ஐதராபாத்து (இந்தியா)]]வில்]]
[[File:Fan-throated Lizard (Sitana ponticeriana) W2 IMG 7581.jpg|thumb|left|[[ஐதராபாத்து (இந்தியா)]]வில்]]
'''விசிறித்தொண்டை ஓணான்''' (Fan throated lizard) என்பது [[பல்லியோந்திகள்|பல்லியோந்தி]] [[இனம் (உயிரியல்)|இனத்தைச்]] சேர்ந்த உயிரினமாகும். இவற்றின் கழுத்துப் பகுதியில் விசிறி போன்ற அமைப்பு இருப்பதால், இவை விசிறித்தொண்டை ஓணான் என அழைக்கப்படுகின்றன. விசிறித்தொண்டை ஓணான் பிரிவில் 11 துணை வகைகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. மூன்று வகைகள் [[நேபாளம்|நேபாளத்திலும்]], இரண்டு வகைகள் [[இலங்கை|இலங்கையின்]] கடற்கரை- தாழ்வான பகுதிகளிலும், ஒரு வகை நடு இந்தியாவிலும், நான்கு வகைகள் இந்தியாவின் வறண்ட பகுதிகளிலும், புல்வெளிப் பரப்புகளிலும் வாழ்வதாக நம்பப்படுகிறது. தென் தமிழகத்தின் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டங்களின் சில பகுதிகளில் சின்ன வக்கா என்று உள்ளூரில் அழைக்கும் விசிறித்தொண்டை ஒணான்கள் காணப்படுகிறன. அண்மையில் இவற்றை ஆய்வுசெய்து தனி இனமாக நிறுவி ''சித்தானா மருதம்நெய்தல்'' என்ற அறிவியற்பெயர் இட்டுள்ளனர். இந்த ஓணான் கண்டறியப்பட்ட இடங்கள் பெரும்பாலும் பொட்டல் நிலம், தரிசு நிலப்பரப்புகளே. தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைக்கு பின்பு தமிழகம், இலங்கையில் இவ்வகை ஓணான்களை அதிகம் காண முடியும். <ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%93%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article9656894.ece | title=தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் புதிய விசிறித்தொண்டை ஓணான் | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 ஏப்ரல் 22 | accessdate=23 ஏப்ரல் 2017}}</ref>
'''விசிறித்தொண்டை ஓணான்''' (Fan throated lizard) என்பது [[பல்லியோந்திகள்|பல்லியோந்தி]] [[இனம் (உயிரியல்)|இனத்தைச்]] சேர்ந்த உயிரினமாகும். இவற்றின் கழுத்துப் பகுதியில் விசிறி போன்ற அமைப்பு இருப்பதால், இவை விசிறித்தொண்டை ஓணான் என அழைக்கப்படுகின்றன. விசிறித்தொண்டை ஓணான் பிரிவில் 11 துணை வகைகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. மூன்று வகைகள் [[நேபாளம்|நேபாளத்திலும்]], இரண்டு வகைகள் [[இலங்கை|இலங்கையின்]] கடற்கரை- தாழ்வான பகுதிகளிலும், ஒரு வகை நடு இந்தியாவிலும், நான்கு வகைகள் இந்தியாவின் வறண்ட பகுதிகளிலும், புல்வெளிப் பரப்புகளிலும் வாழ்வதாக நம்பப்படுகிறது. தென் தமிழகத்தின் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டங்களின் சில பகுதிகளில் சின்ன வக்கா என்று உள்ளூரில் அழைக்கும் விசிறித்தொண்டை ஒணான்கள் காணப்படுகிறன. அண்மையில் இவற்றை ஆய்வுசெய்து தனி இனமாக நிறுவி ''சித்தானா மருதம்நெய்தல்'' என்ற அறிவியற்பெயர் இட்டுள்ளனர்.<ref name="DeepakKhandekar2016">{{cite journal|last1=Deepak|first1=V.|last2=Khandekar|first2=Akshay|last3=Varma|first3=Sandeep|last4=Chaitanya|first4=R.|title=Description of a new species of Sitana cuvier, 1829 from southern India|journal=Zootaxa|volume=4139|issue=2|year=2016|pages=167|issn=1175-5334|doi=10.11646/zootaxa.4139.2.2}}</ref> இந்த ஓணான் கண்டறியப்பட்ட இடங்கள் பெரும்பாலும் பொட்டல் நிலம், தரிசு நிலப்பரப்புகளே. தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைக்கு பின்பு தமிழகம், இலங்கையில் இவ்வகை ஓணான்களை அதிகம் காண முடியும். <ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%93%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article9656894.ece | title=தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் புதிய விசிறித்தொண்டை ஓணான் | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 ஏப்ரல் 22 | accessdate=23 ஏப்ரல் 2017}}</ref>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

04:23, 28 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

விசிறித்தொண்டை ஓணான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
Iguania
குடும்பம்:
Agamidae
துணைக்குடும்பம்:
Draconinae
பேரினம்:
Sitana
இனம்:
S. ponticeriana
இருசொற் பெயரீடு
Sitana ponticeriana
Cuvier, 1829
ஐதராபாத்து (இந்தியா)வில்

விசிறித்தொண்டை ஓணான் (Fan throated lizard) என்பது பல்லியோந்தி இனத்தைச் சேர்ந்த உயிரினமாகும். இவற்றின் கழுத்துப் பகுதியில் விசிறி போன்ற அமைப்பு இருப்பதால், இவை விசிறித்தொண்டை ஓணான் என அழைக்கப்படுகின்றன. விசிறித்தொண்டை ஓணான் பிரிவில் 11 துணை வகைகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. மூன்று வகைகள் நேபாளத்திலும், இரண்டு வகைகள் இலங்கையின் கடற்கரை- தாழ்வான பகுதிகளிலும், ஒரு வகை நடு இந்தியாவிலும், நான்கு வகைகள் இந்தியாவின் வறண்ட பகுதிகளிலும், புல்வெளிப் பரப்புகளிலும் வாழ்வதாக நம்பப்படுகிறது. தென் தமிழகத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் சில பகுதிகளில் சின்ன வக்கா என்று உள்ளூரில் அழைக்கும் விசிறித்தொண்டை ஒணான்கள் காணப்படுகிறன. அண்மையில் இவற்றை ஆய்வுசெய்து தனி இனமாக நிறுவி சித்தானா மருதம்நெய்தல் என்ற அறிவியற்பெயர் இட்டுள்ளனர்.[2] இந்த ஓணான் கண்டறியப்பட்ட இடங்கள் பெரும்பாலும் பொட்டல் நிலம், தரிசு நிலப்பரப்புகளே. தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைக்கு பின்பு தமிழகம், இலங்கையில் இவ்வகை ஓணான்களை அதிகம் காண முடியும். [3]

மேற்கோள்கள்

  1. [http://www.iucnredlist.org/details/176220/0
  2. Deepak, V.; Khandekar, Akshay; Varma, Sandeep; Chaitanya, R. (2016). "Description of a new species of Sitana cuvier, 1829 from southern India". Zootaxa 4139 (2): 167. doi:10.11646/zootaxa.4139.2.2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. 
  3. "தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் புதிய விசிறித்தொண்டை ஓணான்". கட்டுரை. தி இந்து. 2017 ஏப்ரல் 22. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசிறித்தொண்டை_ஓணான்&oldid=3054165" இலிருந்து மீள்விக்கப்பட்டது