நந்திவரம்-கூடுவாஞ்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →ஆதாரங்கள் |
|||
வரிசை 33: | வரிசை 33: | ||
{{செங்கல்பட்டு மாவட்டம்}} |
{{செங்கல்பட்டு மாவட்டம்}} |
||
[[பகுப்பு:செங்கல்பட்டு மாவட்டம்]] |
[[பகுப்பு:செங்கல்பட்டு மாவட்டம்]] |
||
[[பகுப்பு:செங்கல்பட்டு |
[[பகுப்பு:செங்கல்பட்டு மாவட்ட ஊர்களும் நகரங்களும்|செங்கல்பட்டு மாவட்ட ஊர்களும் நகரங்களும்]] |
||
[[பகுப்பு:சென்னை சுற்றுப் பகுதிகள்]] |
[[பகுப்பு:சென்னை சுற்றுப் பகுதிகள்]] |
09:12, 25 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்
நந்திவரம்-கூடுவாஞ்சேரி | |
அமைவிடம் | 12°50′38″N 80°03′40″E / 12.8440°N 80.0610°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
வட்டம் | செங்கல்பட்டு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆ. ர. ராகுல் நாத், இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
44,098 (2011[update]) • 5,188/km2 (13,437/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8.5 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/nandivaram-guduvancheri |
நந்திவரம்-கூடுவாஞ்சேரி (ஆங்கிலம்:Nandivaram-Guduvancheri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியானது, செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்குட்பட்டது.
அமைவிடம்
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. கூடுவாஞ்சேரியில் தொடருந்து நிலையம் உள்ளது. இதன் கிழக்கே திருப்போரூர் 25 கி.மீ.; மேற்கில் ஸ்ரீபெரும்புதூர் 42 கி.மீ.; வடக்கில் பீர்க்கன்கரணை 5 கி.மீ.; தெற்கில் மறைமலைநகர் 4 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
8.50 ச.கி.மீ. பரப்பும், 158 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 312 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டதாகும். [3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இப்பேரூராட்சி 11,252 வீடுகள், மற்றும் 44,098 மக்கள்தொகை கொண்டுள்ளதைக் குறிக்கிறது . மேலும், இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 91.13% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 981 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Nandivaram - Guduvancheri Population Census 2011