துணை நடிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
'''துணை நடிகர்''' என்பது ஒரு [[நடிகர்]] தொலைக்காட்சியில் அல்லது திரைப்படத்தில் [[முன்னணி நடிகர்|முன்னணி நடிகர்க]]ளுக்கு கீழே ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள். இவர்களின் கதாபாத்திரம் வெற்றி பெற்று அங்கீகரிக்கும் வகையில், தொடர்கள் மற்றும் திரைப்படத் தொழில்கள் சிறந்த துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு தனி விருதுககள் வழங்குகின்றன.

21:28, 21 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

துணை நடிகர் என்பது ஒரு நடிகர் தொலைக்காட்சியில் அல்லது திரைப்படத்தில் முன்னணி நடிகர்களுக்கு கீழே ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள். இவர்களின் கதாபாத்திரம் வெற்றி பெற்று அங்கீகரிக்கும் வகையில், தொடர்கள் மற்றும் திரைப்படத் தொழில்கள் சிறந்த துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு தனி விருதுககள் வழங்குகின்றன.

இவர்களின் கதாபாத்திரம் சிறிய கதாபாத்திரம் முதல் பெரிய கதாபாத்திரம் வரை இருக்கும். இவர்கள் பெரும்பாலும் நண்பர்கள் அலல்து காதலுக்கு உதவி செய்பவர்கள் உறவினர்கள் அல்லது எதிர்மறை கதாபாத்திரம் போன்றே சித்தரிக்கப்படுகின்றது.[சான்று தேவை] தொலைக்காட்ச்சித் துறையை பொறுத்தவரையில் இவர்களின் சம்பளம் பொதுவாக நாள் சம்பளமாக தான் இருக்கும்.[சான்று தேவை]

மேற்கோள்களை

"https://ta.wikipedia.org/w/index.php?title=துணை_நடிகர்&oldid=3050855" இலிருந்து மீள்விக்கப்பட்டது