மார்செல் புரூஸ்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "எழுத்தாளர்கள்"; Quick-adding category "பிரான்ஸ் எழுத்தாளர்கள்" (using HotCat)
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "பிரான்ஸ் எழுத்தாளர்கள்"; Quick-adding category "பிரெஞ்சு எழுத்தாளர்கள்" (using HotCat)
வரிசை 81: வரிசை 81:
[[zh:馬塞爾·普魯斯特]]
[[zh:馬塞爾·普魯斯特]]



[[பகுப்பு:பிரான்ஸ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:பிரெஞ்சு எழுத்தாளர்கள்]]

17:13, 1 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

மார்செல் புரூஸ்ட்
பிறப்பு10 ஜூலை 1871
Auteuil, பிரான்ஸ்
இறப்பு18 நவம்பர் 1922 (வயது 51)
பாரிஸ், பிரான்ஸ்
தொழில்புதின எழுத்தாளர், கட்டுரையாளர், திறனாய்வாளர்
வகைநவீனத்துவம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்இழந்த நேரத்தைத் தேடல்


மார்செல் புரூஸ்ட் எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட வலன்டீன் லீயிஸ் ஜார்ஜஸ் இயுஜீன் மார்செல் புரூஸ்ட் (10 ஜூலை 1871 – 18 நவம்பர் 1922) ஒரு பிரெஞ்சு எழுத்தாளரும், கட்டுரையாளரும், திறனாய்வாளரும் ஆவார். இழந்த நேரத்தைத் தேடல் (பிரெஞ்சு மொழி: À la recherche du temps perdu) என்னும் தன்கதை கலந்த புதினத்தை எழுதியவராக இவர் பெரிதும் அறியப்பட்டவர். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த புனைகதைகளுள் ஒன்றாகக் கருதப்படும் இது 1913 தொடக்கம் 1927 வரையான காலப் பகுதியில் ஏழு பகுதிகளாக வெளிவந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்செல்_புரூஸ்ட்&oldid=304826" இலிருந்து மீள்விக்கப்பட்டது