பயனர்:Balu1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 80: வரிசை 80:
==ஊடகங்கள்==
==ஊடகங்கள்==
தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்.நிகழ்ச்சி குறித்த ஊடகங்களை [[commons:Category:Tamil wikipedia 16 years celebrations]] என்ற பகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்.நிகழ்ச்சி குறித்த ஊடகங்களை [[commons:Category:Tamil wikipedia 16 years celebrations]] என்ற பகுப்பில் பார்க்கலாம்.


[[File:Tamil wikipedia 16 years celebrations 001.jpg|thumb|குழுப்படம்]]
[[File:Tamil wikipedia 16 years celebrations 001.jpg|thumb|குழுப்படம்]]
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"

|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[Image:Iraayiravar.jpg|250px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" |ஈராயிரவர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" |மிகக் குறுகிய காலத்தில் தொடர்ந்து உழைத்து தமிழ் விக்கிப்பீடியாவில் இரண்டாயிரம் கட்டுரைகளை உருவாக்கியதற்கும், தொடர்ந்து உற்சாகத்துடன் பங்களித்துக் கொண்டிருப்பதற்கும் வாழ்த்துக்கள். --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 07:45, 5 அக்டோபர் 2020 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#183|பதிகை]])</small>
|}


[[பகுப்பு:விக்கித்திட்டம்:15]]
[[பகுப்பு:விக்கித்திட்டம்:15]]

10:18, 13 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்


ஸ்ரீ. பாலசுப்ரமணியன்


இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 5 ஆண்டுகள், 4 மாதங்கள்,  10 நாட்கள் ஆகின்றன.
56 இந்த விக்கிப்பீடியரின் வயது 56 ஆண்டுகள், 9 மாதங்கள் மற்றும் 0 நாட்கள்.
ஏப்பிரல் 25, 2024 அன்று
இன்று வியாழன், ஏப்பிரல் 25 of 2024, விக்கிப்பீடியாவில் 1,65,119 கட்டுரைகளும்: 2,32,067 பயனர்களும் உள்ளனர்.



என் பெயர் ஸ்ரீ. பாலசுப்ரமணியன். தமிழ் நாட்டின் சேலத்தில் வசிக்கிறேன். நான் தற்போது கல்வித்துறையில் பணிபுரிகிறேன். எனது மனைவி வசந்தலட்சுமி மற்றும் சகோதரி பார்வதிஸ்ரீ ஆகிய இருவரின் விக்கிப் பணிகளே நானும் விக்கிபீடியாவில் ஈடுபடக் காரணமாக இருந்தது. 2018இல் அறிவிக்கப்பட்ட புதுபயனர் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றேன். 2019இல் அறிவிக்கப்பட்ட வேங்கைத்திட்டம் 2.0 போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளேன். நான் ஒரு விக்கிபீடியன் என்று பொதுவெளியில் சொல்லிக்கொள்வதை பெருமையாகக் கருதுகிறேன்.


பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரைகளை ஆர்வமுடன் எழுதிவருவதற்கு நன்றி பாராட்டி, இந்தப் பதக்கத்தை வழங்குகின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:26, 22 சனவரி 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)


அசத்தும் கலையுலகப் பயனர்
புதுப்பயனர் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து திரைப்படக் கட்டுரைகளை எழுதிக் குவிப்பதற்குப் பாராட்டுகிறேன். முதல் மாத இறுதியில் அதிகப்புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளதற்கும் வாழ்த்துக்கள் --நீச்சல்காரன் (பேச்சு) 14:22, 31 சனவரி 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)


களைப்படையாப் பங்களிப்பாளார் பதக்கம்
புதிய பயனர்களுக்கான கட்டுரைப்போட்டியில் சளைக்காமல் கட்டுரைகளை எழுதிக்குவித்து வரும் உங்கள் களைப்படையா பங்களிப்பை பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:41, 21 பெப்ரவரி 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


விக்கிப்புயல் பதக்கம்
புதுப்பயனராக நுழைந்து 200 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை சளைக்காமல் உருவாக்கி வருவதைப் பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:43, 23 மார்ச் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)


சிறந்த உழைப்பாளர் பதக்கம்
நீங்கள் புயலா? தானியங்கியா? என்று வியக்கும் அளவுக்கு உங்கள் பொன்னான ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிக்குச் செலவிட்டு வருகிறீர்கள். வேங்கைத் திட்டத்தில் உங்கள் பங்களிப்புகள் அருமை. தொடர்ந்து உங்கள் பங்களிப்புகள் சிறக்க வாழ்த்துகிறேன். --இரவி (பேச்சு) 10:27, 8 நவம்பர் 2019 (UTC)

ஆயிரவர் பதக்கம்
14 மாதங்களில் 1000 கட்டுரைகளை உருவாக்கியமைக்கு தமிழ் விக்கிபீடியர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் விக்கியில் தொடர்ந்து பங்களிக்கவும். நன்றிகளுடன் ஸ்ரீ (✉) 05:48, 25 பெப்ரவரி 2020 (UTC)

நான்காவது இடம் விக்கிகேப் சவால் 2020!

மார்ச் 2020 மாதத்தில் உலக அளவில் நடைபெற்ற பெண்களின் கட்டுரைப் போட்டியில் நான்காவது இடம் பெற்றுள்ளேன்.

விக்கிகேப் சவாலில் சிறந்த பங்களிப்புக்காகவும், விக்கிபீடியாவில் பெண்களின் தெரிவுநிலைக்காகவும் விக்கிமீடியாவிடமிருந்து"மைண்ட் தி கேப் பார்ன்ஸ்டாரைப் பெற்றுள்ளேன்.

பிபிசி.காமில் விக்கிப்பீடியா செய்தி

பிபிசி.காமில் விக்கிப்பீடியாவைப்பற்றி இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம் என்ற தலைப்பில் படங்களுடன் செய்தி வெளிவந்துள்ளது. https://www.bbc.com/tamil/india-51582172


ஊடகங்கள்

தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்.நிகழ்ச்சி குறித்த ஊடகங்களை commons:Category:Tamil wikipedia 16 years celebrations என்ற பகுப்பில் பார்க்கலாம்.

குழுப்படம்
ஈராயிரவர் பதக்கம்
மிகக் குறுகிய காலத்தில் தொடர்ந்து உழைத்து தமிழ் விக்கிப்பீடியாவில் இரண்டாயிரம் கட்டுரைகளை உருவாக்கியதற்கும், தொடர்ந்து உற்சாகத்துடன் பங்களித்துக் கொண்டிருப்பதற்கும் வாழ்த்துக்கள். --TNSE Mahalingam VNR (பேச்சு) 07:45, 5 அக்டோபர் 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Balu1967&oldid=3046795" இலிருந்து மீள்விக்கப்பட்டது