கங்காரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25: வரிசை 25:
* ''கங்கரா டம்பா'' <small>டி ஜாங், 1992</small>
* ''கங்கரா டம்பா'' <small>டி ஜாங், 1992</small>


இதனுடை இளம் உயிரிகள், ''[[பனைக்குடும்பம் (தாவரவியல்)|அரிக்கேசியே,]]'' ''[[வாழைக் குடும்பம் (தாவரவியல்)|மூசேசியே,]]'' ''பிலிட்ரேசியேசியே, மிர்டேசியே,'' ''[[பொவேசி|போவேசியா]]'' குடும்பத்தாவரங்கள்-: கலாம்சு, கோர்தலாசியா, அரிக்நா, ''கேரியோடா,'' [[தென்னை|கோகோஸ்,]] ''கிரைடொசேடகைசு'', எலேசு, ''யூசிசோனா'', லைகுலா, ''லிவிஸ்டோனா, [[மூசா]],'' ''நைபா,'' பிலிடிரம், பசிடியம், ''ராய்ஸ்டோனியா,'' [[கரும்பு|சாக்ரம்,]] ''டிராகிகார்பசு'' முதலியன தாவரங்களை உணவாக உட்கொள்கின்றன.<ref name="HOSTS DB">Robinson, G. S., P. R. Ackery, I. J. Kitching, G. W. Beccaloni y L. M. Hernández (2010) ''HOSTS - A Database of the World's Lepidopteran Hostplants''. '''Natural History Museum, London'''. http://www.nhm.ac.uk/hosts.</ref> <ref>[http://www.nic.funet.fi/pub/sci/bio/life/insecta/lepidoptera/ditrysia/hesperioidea/hesperiidae/hesperiinae/gangara/ Markku Savela (1999-2013) '' Lepidoptera and some other life forms'']''.''</ref>
இதனுடைய இளம் உயிரிகள், ''[[பனைக்குடும்பம் (தாவரவியல்)|அரிக்கேசியே,]]'' ''[[வாழைக் குடும்பம் (தாவரவியல்)|மூசேசியே,]]'' ''பிலிட்ரேசியேசியே, மிர்டேசியே,'' ''[[பொவேசி|போவேசியா]]'' குடும்பத்தாவரங்கள்-: கலாம்சு, கோர்தலாசியா, அரிக்நா, ''கேரியோடா,'' [[தென்னை|கோகோஸ்,]] ''கிரைடொசேடகைசு'', எலேசு, ''யூசிசோனா'', லைகுலா, ''லிவிஸ்டோனா, [[மூசா]],'' ''நைபா,'' பிலிடிரம், பசிடியம், ''ராய்ஸ்டோனியா,'' [[கரும்பு|சாக்ரம்,]] ''டிராகிகார்பசு'' முதலியன தாவரங்களை உணவாக உட்கொள்கின்றன.<ref name="HOSTS DB">Robinson, G. S., P. R. Ackery, I. J. Kitching, G. W. Beccaloni y L. M. Hernández (2010) ''HOSTS - A Database of the World's Lepidopteran Hostplants''. '''Natural History Museum, London'''. http://www.nhm.ac.uk/hosts.</ref> <ref>[http://www.nic.funet.fi/pub/sci/bio/life/insecta/lepidoptera/ditrysia/hesperioidea/hesperiidae/hesperiinae/gangara/ Markku Savela (1999-2013) '' Lepidoptera and some other life forms'']''.''</ref>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

01:29, 11 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

கங்காரா
கங்காரா சன்குயுனோகுலசு (படம் 17)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
கெசுபெரிடே
துணைக்குடும்பம்:
கெசுபெரினே
சிற்றினம்:
எரினோடினி
பேரினம்:
கங்காரா

மோரே, [1881]

கங்காரா என்பது தாவிகள் (ஹெஸ்பெரிடே) குடும்பத்தில் இன்டோமலேயன் [1] பகுதியினைச் சார்ந்த புற் தாவிச் சிற்றினமாகும்.

சிற்ற்னங்கள்

  • கங்காரா லெபாடியா ( ஹெவிட்சன் , 1886) - பட்டையுடைய சிவப்புக் கண்
  • கங்காரா தைர்சிஸ் (பீரியஸ் , 1775) - மாபெரும் சிவப்புக் கண்
  • கங்கரா சாங்குயோனோகுலஸ் (மார்ட்டின், 1895) பர்மா, தாய்லாந்து, மலேசியா, போர்னியோ, சுமத்ரா
  • கங்கரா டம்பா டி ஜாங், 1992

இதனுடைய இளம் உயிரிகள், அரிக்கேசியே, மூசேசியே, பிலிட்ரேசியேசியே, மிர்டேசியே, போவேசியா குடும்பத்தாவரங்கள்-: கலாம்சு, கோர்தலாசியா, அரிக்நா, கேரியோடா, கோகோஸ், கிரைடொசேடகைசு, எலேசு, யூசிசோனா, லைகுலா, லிவிஸ்டோனா, மூசா, நைபா, பிலிடிரம், பசிடியம், ராய்ஸ்டோனியா, சாக்ரம், டிராகிகார்பசு முதலியன தாவரங்களை உணவாக உட்கொள்கின்றன.[2] [3]

மேற்கோள்கள்

  1. Seitz, A., 1912-1927. Die Indo-Australien Tagfalter Grossschmetterlinge Erde 9
  2. Robinson, G. S., P. R. Ackery, I. J. Kitching, G. W. Beccaloni y L. M. Hernández (2010) HOSTS - A Database of the World's Lepidopteran Hostplants. Natural History Museum, London. http://www.nhm.ac.uk/hosts.
  3. Markku Savela (1999-2013) Lepidoptera and some other life forms.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காரா&oldid=3045779" இலிருந்து மீள்விக்கப்பட்டது