டால்பின் மூக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:


{{Infobox mountain|name=டால்பின் மூக்கு|photo=RK Beach at Sunset time 02.JPG|photo_caption=ஆர் கே கடற்கரையிலிருந்து டால்பின் மூக்கு|elevation_m=358|elevation_ref=|prominence=|location=விசாகப்பட்டினம், ஆந்திரா, இந்தியா|coordinates=|age=|easiest_route=}}'''டால்பின் மூக்கு''' (Dolphin's Nose) என்பது [[விசாகப்பட்டினம்|விசாகப்பட்டினத்தில்]] யராட மற்றும் கங்காவாரம் துறைமுகத்திற்கு இடையில் காணப்படும் ஓர் மலையாகும். இந்த மலை டால்பின் மூக்கு போன்று [[டால்பின்]] காட்சியளிப்பதால் இதற்கு டால்பினின் மூக்கு எனப்பெயரிடப்பட்டது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/Dolphins-Nose-a-natural-wonder-of-Vizag/articleshow/51436299.cms|title=Dolphin's Nose a natural wonder of Vizag|last=Bayya|first=Venkatesh|date=17 March 2016|access-date=23 July 2018}}</ref>
{{Infobox mountain|name=டால்பின் மூக்கு|photo=RK Beach at Sunset time 02.JPG|photo_caption=ஆர் கே கடற்கரையிலிருந்து டால்பின் மூக்கு|elevation_m=358|elevation_ref=|prominence=|location=விசாகப்பட்டினம், ஆந்திரா, இந்தியா|coordinates=|age=|easiest_route=}}'''டால்பின் மூக்கு''' (Dolphin's Nose) என்பது [[விசாகப்பட்டினம்|விசாகப்பட்டினத்தில்]] யராட மற்றும் கங்காவாரம் துறைமுகத்திற்கு இடையில் காணப்படும் ஓர் மலையாகும். இந்த மலை [[டால்பின்]] மூக்கு போன்று காட்சியளிப்பதால் இதற்கு டால்பினின் மூக்கு எனப்பெயரிடப்பட்டது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/Dolphins-Nose-a-natural-wonder-of-Vizag/articleshow/51436299.cms|title=Dolphin's Nose a natural wonder of Vizag|last=Bayya|first=Venkatesh|date=17 March 2016|access-date=23 July 2018}}</ref>


== வரலாறு ==
== வரலாறு ==
சுதந்திரத்திற்கு முன்பு, பிரிட்டிஷ் இராணுவம் இதை ஒரு இராணுவ முகாமாகப் பயன்படுத்தியது. இதன் அருகிலுள்ள மலையில் இந்து கோயில், தேவாலயம் மற்றும் மசூதி உள்ளது. 1804 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு படைகள் இந்த மலையின் அருகே விசாகப்பட்டம் போரில் ஈடுபட்டன. <ref>{{Cite web|url=http://www.censusindia.gov.in/2011census/dchb/2813_PART_A_DCHB_VISAKHAPATNAM.pdf|title=History Dolphins nose|publisher=censusindia|access-date=12 March 2011}}</ref>
சுதந்திரத்திற்கு முன்பு, பிரிட்டிஷ் இராணுவம் இதை ஒரு இராணுவ முகாமாகப் பயன்படுத்தியது. இதன் அருகிலுள்ள மலையில் இந்து கோயில், தேவாலயம் மற்றும் மசூதி உள்ளது. 1804 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு படைகள் இந்த மலையின் அருகே விசாகப்பட்டிணப் போரில் ஈடுபட்டன. <ref>{{Cite web|url=http://www.censusindia.gov.in/2011census/dchb/2813_PART_A_DCHB_VISAKHAPATNAM.pdf|title=History Dolphins nose|publisher=censusindia|access-date=12 March 2011}}</ref>


== கலங்கரை விளக்கம் ==
== கலங்கரை விளக்கம் ==

17:01, 9 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

டால்பின் மூக்கு
ஆர் கே கடற்கரையிலிருந்து டால்பின் மூக்கு
உயர்ந்த இடம்
உயரம்358 m (1,175 அடி)
புவியியல்
அமைவிடம்விசாகப்பட்டினம், ஆந்திரா, இந்தியா

டால்பின் மூக்கு (Dolphin's Nose) என்பது விசாகப்பட்டினத்தில் யராட மற்றும் கங்காவாரம் துறைமுகத்திற்கு இடையில் காணப்படும் ஓர் மலையாகும். இந்த மலை டால்பின் மூக்கு போன்று காட்சியளிப்பதால் இதற்கு டால்பினின் மூக்கு எனப்பெயரிடப்பட்டது.[1]

வரலாறு

சுதந்திரத்திற்கு முன்பு, பிரிட்டிஷ் இராணுவம் இதை ஒரு இராணுவ முகாமாகப் பயன்படுத்தியது. இதன் அருகிலுள்ள மலையில் இந்து கோயில், தேவாலயம் மற்றும் மசூதி உள்ளது. 1804 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு படைகள் இந்த மலையின் அருகே விசாகப்பட்டிணப் போரில் ஈடுபட்டன. [2]

கலங்கரை விளக்கம்

கலங்கரை விளக்கத்திலிருந்து விசாகப்பட்டினம் துறைமுகம்

இந்த மலையில் உள்ள ஒரு கலங்கரை விளக்கம் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்குள் நுழையும் கப்பல்களை வழிநடத்துகிறது.[3] இந்திய அரசு கலங்கரை விளக்கம் சுற்றுலாவைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

  1. Bayya, Venkatesh (17 March 2016). "Dolphin's Nose a natural wonder of Vizag". பார்க்கப்பட்ட நாள் 23 July 2018.
  2. "History Dolphins nose" (PDF). censusindia. பார்க்கப்பட்ட நாள் 12 March 2011.
  3. "Lighthouse on hill". business standard. பார்க்கப்பட்ட நாள் 28 September 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டால்பின்_மூக்கு&oldid=3045205" இலிருந்து மீள்விக்கப்பட்டது