உலக உணவுத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:WFP.gif|thumb|right|[[சோளம்|சோளப்]] பொத்தியுடன் காணப்படும் உலக உணவுத்திட்ட இலச்சினை]]
[[படிமம்:WFP.gif|thumb|right|[[சோளம்|சோளப்]] பொத்தியுடன் காணப்படும் உலக உணவுத்திட்ட இலச்சினை]]
'''உலக உணவுத் திட்டம்''' (World Food Programme; WFP) என்பது [[பட்டினி|பட்டினியைப்]] போக்க பாடுபடும் உலக அளவிலுள்ள [[ஐக்கிய நாடுகள் அவை|ஐக்கிய நாட்டு நிறுவனத்தின்]] மிகப்பெரும் மனிதநேயமிக்க அமைப்பாகும்<ref>{{cite web|url=http://www.wfp.org/about|title=About |publisher=World Food Programme|accessdate=2013-11-02}}</ref>. 2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இந்த அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/world/rest-of-world/world-food-programme-awarded-2020-nobel-peace-prize/articleshow/78569910.cms |title=Nobel Peace Prize 2020: World Food Programme awarded 2020 Nobel Peace Prize for 'combating hunger' | World News - Times of India |last=Oct 9 |first=TIMESOFINDIA COM / Updated: |last2=2020 |website=The Times of India |language=en |access-date=2020-10-09 |last3=Ist |first3=15:51}}</ref>
'''உலக உணவுத் திட்டம்''' (World Food Programme; WFP) என்பது [[பட்டினி|பட்டினியைப்]] போக்க பாடுபடும் உலக அளவிலுள்ள [[ஐக்கிய நாடுகள் அவை|ஐக்கிய நாட்டு நிறுவனத்தின்]] மிகப்பெரும் மனிதநேயமிக்க அமைப்பாகும்<ref>{{cite web|url=http://www.wfp.org/about|title=About |publisher=World Food Programme|accessdate=2013-11-02}}</ref>. 2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இந்த அமைப்பின் “பசிக்கெதிரான போர்“ (Combating Hunger) என்ற இயக்கத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/world/rest-of-world/world-food-programme-awarded-2020-nobel-peace-prize/articleshow/78569910.cms |title=Nobel Peace Prize 2020: World Food Programme awarded 2020 Nobel Peace Prize for 'combating hunger' | World News - Times of India |last=Oct 9 |first=TIMESOFINDIA COM / Updated: |last2=2020 |website=The Times of India |language=en |access-date=2020-10-09 |last3=Ist |first3=15:51}}</ref>


== வரலாறு ==
== வரலாறு ==

11:53, 9 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

படிமம்:WFP.gif
சோளப் பொத்தியுடன் காணப்படும் உலக உணவுத்திட்ட இலச்சினை

உலக உணவுத் திட்டம் (World Food Programme; WFP) என்பது பட்டினியைப் போக்க பாடுபடும் உலக அளவிலுள்ள ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மிகப்பெரும் மனிதநேயமிக்க அமைப்பாகும்[1]. 2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இந்த அமைப்பின் “பசிக்கெதிரான போர்“ (Combating Hunger) என்ற இயக்கத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.[2]

வரலாறு

1962 இல் ஈரான் நாட்டில் ஏற்பட்ட பூமிஅதிர்ச்சி, அதைத் தொடர்ந்து அக்டோபரில் தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட புயல், புதிய சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவில் ஏற்ற 5 மில்லியனிற்கும் மேற்பட்ட அகதிகள் போன்ற பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு 1963 ஆம் ஆண்டு பரீட்சாத்தகரமாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டமானது 3 ஆண்டுகளிற்கு ஆரம்பிக்கப் பட்டது. இதன் வெற்றிகரமான திட்டங்களைத் தொடர்ந்து சுனாமி பேரழிவு வரை அதன் பணிகள் தொடர்கின்றன. ஒவ்வொரு வருடமும் 90 மில்லியன் வறுமைக்கோட்டில் கீழ் இருக்கும் 56 மில்லியன் பட்டினியில் வாடிவதங்கும் சிறுவர்கள் இருக்கும் 80 இற்கும் மேற்பட்ட உலகின் வறிய நாடுகளில் இவ்வமைப்பானது உதவி வழங்கிவருகின்றது. இவ்வமைப்பானது உணவானது ஓர் மனிதனின் அடிப்படை என்கின்ற தத்துவத்தில் இயங்கிவருகின்றது.

இலங்கையில் அதன் பணி

இலங்கையில் உள்ள உலக உணவுத்திட்ட அலுவலகங்கள்

ஆரம்பத்தில் கொழும்பில் 1968 இல் அலுவலகம் ஒன்றை அமைத்தனர் அதைத் தொடர்ந்து வவுனியாவிலும் அதன் பின்னர் கிளிநொச்சியிலும் அலுவலங்கள் அமைக்கப் பட்டன. சுனாமி பேரளிவைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, காலி ஆகியமாவட்டங்களில் தனது பணியை 2005 ஆம் ஆண்டில் ஆரம்பித்து. 2006 ஆம் ஆண்டில் பொலநறுவையிலும் அனுராதபுரத்திலும் அலுவலகங்கள் திறக்கப் பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் யுத்தக் காரணங்களுக்காக முல்லைத்தீவு அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைமுறைப் படுத்தப் படும் திட்டங்கள்

வெளி இணைப்புக்கள்

மேற்கோள்கள்

  1. "About". World Food Programme. பார்க்கப்பட்ட நாள் 2013-11-02.
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.


"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_உணவுத்_திட்டம்&oldid=3045023" இலிருந்து மீள்விக்கப்பட்டது