அகமது படேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reFill உடன் 3 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
"Ahmed_Patel..jpeg" நீக்கம், அப்படிமத்தை Túrelio பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Copyright violation: https://www.twitter.com/ahmedpatel/photo.
வரிசை 2: வரிசை 2:
|name =அகமது படேல்
|name =அகமது படேல்
|native_name = અહેમદ પટેલ
|native_name = અહેમદ પટેલ
|image = Ahmed_Patel..jpeg
|image =
|office1 = இந்திய நாடாளுமன்ற [[மாநிலங்களவை (இந்தியா)|மாநிலங்களவை]] உறுப்பினர், [[குஜராத்]]
|office1 = இந்திய நாடாளுமன்ற [[மாநிலங்களவை (இந்தியா)|மாநிலங்களவை]] உறுப்பினர், [[குஜராத்]]
|term_start1 = 19 ஆகஸ்டு 2011
|term_start1 = 19 ஆகஸ்டு 2011

13:05, 8 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

அகமது படேல்
અહેમદ પટેલ
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், குஜராத்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 ஆகஸ்டு 2011
மக்களவை (இந்தியா)
பதவியில்
1977–1989
முன்னையவர்சந்துபாய் தேஷ்முக்
பின்னவர்மான்சிங் ராணா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமக்களவை உறுப்பினர்]], பரூச் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி, குஜராத்
21 ஆகத்து 1949 (1949-08-21) (அகவை 74)
பரூச், குஜராத், இந்தியா
இறப்புமக்களவை உறுப்பினர்]], பரூச் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி, குஜராத்
இளைப்பாறுமிடம்மக்களவை உறுப்பினர்]], பரூச் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி, குஜராத்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு கட்சி
துணைவர்மெமூனா படேல்
பெற்றோர்
வாழிடம்(s)23, வெல்லிங்டன் கிரசண்ட், புதுதில்லி - 110001
முன்னாள் கல்லூரிதெற்கு குஜராத் பல்கலைக்கழகம்
இணையத்தளம்http://www.ahmedmpatel.in/

அகமது படேல் (Ahmed Patel) (பிறப்பு: 21 ஆகஸ்டு 1949) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பரூச் நகரத்தைச் சார்ந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சித் தலைவர்களில் ஒருவர். 2001 முதல் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராக உள்ளார். 2004 மற்றும் 2009 இந்தியப் பொதுத் தேர்தல்களில் காங்கிரசு கட்சியின் வெற்றிக்காகப் பாடுபபட்டவர்.[1][2]

அகமது படேல் குஜராத் மாநிலத்திலிருந்து 7 முறை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்ப்பட்டவர். அதில் மூன்று முறை மக்களவைக்கும் நான்கு முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[3]

மேற்கோள்கள்

  1. "Members Page". 164.100.47.5.
  2. "Congress likely to field ex-MLA Rasheedaben from Bharuch – Express India".
  3. "Ahmed Patel Biography - About family, political life, awards won, history". Elections in India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_படேல்&oldid=3044607" இலிருந்து மீள்விக்கப்பட்டது