சிந்துநதிப் பூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 79: வரிசை 79:
|1 || 'குப்பையில நெல்' || சாகுல் ஹமீது || 1:40
|1 || 'குப்பையில நெல்' || சாகுல் ஹமீது || 1:40
|-
|-
|2 || 'ஆலமரம்' || சுஜாதா மோகன், கோரஸ் || 2:43
|2 || 'ஆலமரம்' || சுஜாதா மோகன், குழுவினர் || 2:43
|-
|-
|3 || 'மத்தாளம் கொட்டுதடி' || எஸ். பி. பாலசுப்ரமணியம், சொர்ணலதா, லூஸ் மோகன் || 4:54
|3 || 'மத்தாளம் கொட்டுதடி' || எஸ். பி. பாலசுப்ரமணியம், சொர்ணலதா, லூஸ் மோகன் || 4:54

17:00, 5 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

சிந்துநதிப் பூ
இயக்கம்செந்தமிழன்
தயாரிப்புகே. டி. குஞ்சுமோன்
கதைசெந்தமிழன்
இசைசௌந்தர்யன்
நடிப்புரஞ்சித்
ராஜகுமாரி
ஜெய்சங்கர்
தாமு
கசான்கான்
ரவிசங்கர்
சாமிக்கண்ணு
வடிவேலு
வாசுவிக்ரம்
கல்பனா
மனோரமா
ராசாத்தி
யுவஸ்ரீ
சத்யா
ஒளிப்பதிவுகார்த்திக்ராஜா
படத்தொகுப்புஆர். டி. அண்ணாதுரை
வெளியீடுசனவரி 14, 1994
ஓட்டம்2:15 மணி நேரம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிந்துநதிப் பூ இயக்குனர் செந்தமிழன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஞ்சித், ராஜகுமாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சௌந்தர்யன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1994.

நடிகர்கள்

  • திருக்கவால் (சக்திவேல்) - ரஞ்சித்
  • சின்னப்புள்ள - ராஜகுமாரி
  • பசுபதி - ரவிசங்கர்
  • சஞ்சீவ் குமார்
  • செட்டியார் - ஜெய்சங்கர்
  • அப்பாயி - மனோரமா
  • அலமு - கவிதா
  • செண்பகவள்ளி - கல்பனா (சிறப்பு தோற்றம்)
  • நடேசன் - வடிவேலு
  • முணுமுணுத்தான் - வாசு விக்ரம்
  • கொடுமுடி - கசன் கான்
  • குபேரன் - இடிச்சபுளி செல்வராஜ்
  • சூரி - தாமு
  • சி. கே. சரஸ்வதி
  • பாண்டு
  • லூஸ் மோகன்
  • சாமிக்கண்ணு
  • பசி நாராயணன்
  • கருப்பு சுப்பையா
  • ராஜாத்தி
  • யுவஸ்ரீ
  • கவிதாஸ்ரீ
  • பசி சத்யா
  • பீலி சிவம்
  • அமர்
  • சிட்டு - பேபி சுவாதி

பாடல்கள்

சிந்துநதிப் பூ
பாடல்கள்
சௌந்தர்யன்
வெளியீடு1994
ஒலிப்பதிவு1994
இசைப் பாணிதிரைப்பட பாடல்கள்
நீளம்28:58
இசைத் தயாரிப்பாளர்சௌந்தர்யன்

இந்த திரைப்படத்திற்கு பின்னணி இசை மற்றும் பாடல்கள் திரைப்பட இசையமைப்பாளர் சௌந்தர்யனால் அமைக்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் 1994 ஆம் ஆண்டு வெளியாயின. மொத்தம் ஏழு பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றன. இந்த திரைப்படத்திற்கு பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார்.[1][2] இந்த திரைப்படத்தின் "ஆத்தாடி என்ன ஒடம்பு" பாடல் நகைச்சுவை நடிகர் கலக்கப்போவது யாரு ராமர் 2018ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நகைச்சுவையாக பயன்படுத்திய காரணத்தால் மீண்டும் பிரபலமடைந்தது. சமூக வலைத்தளங்களிலும் பிரபலமடைந்தது.[3] [4]. மீண்டும் பிரபலமடைந்ததன் காரணமாக 2019 ஆம் ஆண்டு ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது நட்பே துணை திரைப்படத்திற்கு இப்பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார்.[5]

எண் பாடல் பாடகர்(கள்) நேரம்
1 'குப்பையில நெல்' சாகுல் ஹமீது 1:40
2 'ஆலமரம்' சுஜாதா மோகன், குழுவினர் 2:43
3 'மத்தாளம் கொட்டுதடி' எஸ். பி. பாலசுப்ரமணியம், சொர்ணலதா, லூஸ் மோகன் 4:54
4 'ஆத்தாடி என்ன ஒடம்பு' சாகுல் ஹமீது, சுஜாதா மோகன் 4:31
5 'கடவுளும் நீயும்' உன்னி மேனன், எஸ். ஜானகி 5:11
6 'ஆத்தி வாடையில' கே. ஜே. யேசுதாஸ், ஆஷா லதா 5:05
7 'அடியே அடி சின்னப்புள்ள' மனோ, எஸ். ஜானகி 4:51

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=sindhunadhi%20poo
  1. "MixRadio — Sindunadhi Poov by Soundaryan". mixrad.io. பார்க்கப்பட்ட நாள் 19 February 2015.
  2. "Sindunadhi Poov — Hungama". hungama.com. பார்க்கப்பட்ட நாள் 19 February 2015.
  3. "ஆர்.டி.ஓ ஆபீஸில் சாதாரண வேலை... இன்று விஜய் டிவியின் நம்பர்.1 காமெடியன்!". Indian Express. 6 August 2020.
  4. "Luck Knocks KPY Ramar’s Doors!". nettv4u.com. 7 September 2019. https://nettv4u.com/latest-tamil-celebrity-news/luck-knocks-kpy-ramar-s-doors. 
  5. "'Natpe Thunai': Latest single 'Aathadi' from the Hiphop Tamizha starrer unveiled". The Times of India. 15 February 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/natpe-thunai-latest-single-aathadi-from-the-hiphop-tamizha-starrer-unveiled/articleshow/68009100.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்துநதிப்_பூ&oldid=3043439" இலிருந்து மீள்விக்கப்பட்டது