அக்டோபர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி Etremai பக்கம் அக்டோபர் என்பதை ஐபசி என்பதற்கு நகர்த்தினார்
சி Gowtham Sampath பக்கம் ஐபசிஅக்டோபர் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக, இன்னொரு வழிமாற்றின்றி நகர்த்தியுள்ளார்
(வேறுபாடு ஏதுமில்லை)

01:32, 5 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

<< அக்டோபர் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
MMXXIV

அக்டோபர் கிரெகொரியின் நாட்காட்டியின் பத்தாவது மாதமாகும். இலத்தீன் மொழியில் 'எட்டு' எனப் பொருள்தரும் "அக்டோ" என்ற சொல்லில் இருந்து வந்ததே அக்டோபர் மாதமாகும்.

இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது.

காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் நாள் (காந்தியின் பிறந்த நாள்) கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மாதத்தில் தான் இந்துக்களால் "நவராத்திரி" என்ற விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
October
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்டோபர்&oldid=3043110" இலிருந்து மீள்விக்கப்பட்டது