பூரி (உணவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
#WLF
வரிசை 28: வரிசை 28:
==பெயர் காரணம்==
==பெயர் காரணம்==
''பூரி'' என்ற பெயர் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] வார்த்தையான पूरिका (pūrikā) என்பதிலிருந்து பெறப்பட்டன, இதன் அர்த்தம் पुर (pura) "நிரப்பட்ட" என்பதாகும். இது தெற்காசியாவின் பெரும்பாலான மொழிகளில் ஒத்த பெயரிலேயே அழைக்கப்படுகின்றன, அவை பின்வருமாரு: [[குஜராத்தி]]: પૂરી, [[அசாமிய மொழி|அசாமி]] পুৰি, (''puri''), {{lang-hi|पूरी}} (''pūrī''), {{lang-mr|पूरी}} (''pūrī''), {{lang-kn|ಪೂರಿ}} (''pūri''), {{lang-ml|പൂരി}}, {{lang-my|ပူရီ}} (''pūrī''), {{lang-ne|पूरी}} (''puri''), {{lang-or|ପୁରି}} (''puri''), {{lang-pa|ਪੁੜੀ}} (''pūḍī''), {{lang-ta|பூரி}} (''pūri''), {{lang-te|పూరి}} (''pūri''), and {{lang-ur|{{Nastaliq|پوری}}}} (''puri'').

[[File:C34B4792 Halwa Puri.jpg|thumb|மெல்லிய ரொட்டியை எண்ணெயில் பொரித்து, கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு மற்றும் இனிப்பு புட்டு சேர்த்து சாப்பிடலாம்.]]

{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}

11:33, 30 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

பூரி
பூரி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னிந்தியா
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக
முக்கிய சேர்பொருட்கள்ஆட்டா,
கோதுமை

பூரி எனப்படுவது ரொட்டி வகையைச் சேர்ந்த ஒரு இந்திய உணவாகும். இது கோதுமை மாவுடன் நீர், உப்பு ஆகியன கலந்து அவற்றை வட்ட வடிவில் (கிட்டத்தட்ட 12 செ.மீ விட்டத்தில்) மெலிதாகத் தேய்த்துப் பின்னர் நல்லெண்ணெய் அல்லது நெய்யில் பொரித்துத் தயாரிக்கப் படுகிறது. இதை விட பெரிய அளவில் நன்கு உப்பலாக பொரிக்கப்படும் பூரி, சோழா பூரி என்று அழைக்கப்படுகிறது.

வகைகள்

  • பட்டூரா என்றழைக்கப்படும் பெரிய அளவிலான பூரி, மைதா மாவினால் தயாரிக்கப்படும், இது பூரியை விட மும்மடங்கு அளவில் பெரியதாக இருக்கும்.
  • இந்திய மாநிலமான ஒரிசாவில் பாலியாத்ரா விழாவின் பொழுது பெரிய அளவிலான பூரி செய்யப்படுகின்றது, இது துங்காபூரி என்றழைக்கப்படுகிறது(ஒடியா: ଠୁଙ୍କା ପୁରି).[1][2][3][4][5]
  • வட இந்திய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் மற்றொரு வகையான பூரி தயாரிக்கப்படுகிறது, இதன் பெயர் பேத்வி, இது சிறிது உப்பாகவும், விறைப்பாகவும் தயாரிக்கப்படுகின்றது, பொதுவாக இதனுள் பயறுகளை வைத்து அடைக்கப்படுகிற்து. [6]
  • பானிபூரி, அளவில் மிகச்சிறியதாகவும், இதில் பூரி மாவு மிருதுவாக்க ரவை சேர்க்கப்படுகிறது.
  • மேற்கு வங்காளம், ஒரிசாவில் மற்றொரு பிரபலமான பூரி வகை லூச்சி என்றழைக்கப்படுகிறது.
  • தெருவோர வியாபாரிகளால் சேவ் பூரி என்ற சிற்றூண்டி விநியோகிக்கப்படுகின்றது.

பெயர் காரணம்

பூரி என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தையான पूरिका (pūrikā) என்பதிலிருந்து பெறப்பட்டன, இதன் அர்த்தம் पुर (pura) "நிரப்பட்ட" என்பதாகும். இது தெற்காசியாவின் பெரும்பாலான மொழிகளில் ஒத்த பெயரிலேயே அழைக்கப்படுகின்றன, அவை பின்வருமாரு: குஜராத்தி: પૂરી, அசாமி পুৰি, (puri), இந்தி: पूरी (pūrī), மராத்தி: पूरी (pūrī), கன்னடம்: ಪೂರಿ (pūri), மலையாளம்: പൂരി, பர்மியம்: ပူရီ (pūrī), நேபாளி: पूरी (puri), ஒடியா: ପୁରି (puri), பஞ்சாபி: ਪੁੜੀ (pūḍī), தமிழ்: பூரி (pūri), தெலுங்கு: పూరి (pūri), and உருது: پوری (puri).

மெல்லிய ரொட்டியை எண்ணெயில் பொரித்து, கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு மற்றும் இனிப்பு புட்டு சேர்த்து சாப்பிடலாம்.

இவற்றையும் பார்க்கவும்

சான்றுகள்

  1. Overview of Cuttack
  2. Fanfare & spectacle mark the opening of Bali Yatra, November 10, 2011
  3. Orissa CM Naveen Patnaik inaugurates historic Baliyatra festival in Cuttack, November 22, 2010
  4. Bali Yatra Fever grips Cuttack, 12 November 2011
  5. Binita Jaiswal, Fanfare & spectacle mark the opening of Bali Yatra, Nov 10, 2011
  6. Chaturvedi, Anjana. "Daal Poori / Bedvi Poori". Maayeka. Vegetarian Indian Cooking. பார்க்கப்பட்ட நாள் 29 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூரி_(உணவு)&oldid=3041043" இலிருந்து மீள்விக்கப்பட்டது