பராசக்தி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19: வரிசை 19:

== திரைக்கதை சுருக்கம் ==
== திரைக்கதை சுருக்கம் ==
தாயை இழந்து தந்தையுடன் மதுரையில் வாழ்ந்து வரும் கல்யாணிக்கு மூன்று அண்ணன்கள். அண்ணன்கள் அனைவரும் பர்மா எனப்பட்ட மியான்மரில் வணிகம் செய்து வந்தனர். 1940களில் மூண்ட உலகப் போர் சூழலில் தங்கைக்கு கல்யாணம்  நிச்சயிக்கப்படுகிறது. போரினால், கதையின் நாயகனான கல்யாணியின் கடைசி அண்ணன் குணசேகரனுகக்கு மட்டும் கப்பலில் பயணச்சீட்டு கிடைக்கப்பெற்று, அன்றைய மதராசான சென்னைக்கு வருகிறான். சென்னையில் தான் கொண்டு வந்த அனைத்தும் ஒரு வஞ்சகியின் சூழ்ச்சியினால் இழந்து மதுரைக்கும் செல்ல வழியின்றி பசியினால் சமூக அவலங்களைச் சந்திக்கிறான். இவ்வேளையில் குழந்தை பெற்ற அன்றே விபத்தால் கணவனும் அதிர்ச்சியில் தந்தையும் இறக்க, பாலகனைப் பெற்ற கல்யாணி கடன் பொருட்டு வீடும் இழந்து கைம்பெண்கள் சந்தித்த துயரத்தை எதிர்கொள்கிறாள். பின் என்ன நிகழ்கிறது என்பது மீதி கதை.

== வகை ==
== வகை ==

07:09, 11 செப்தெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

பராசக்தி
படிமம்:பராசக்தி.jpg
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புஎ. வி. மெய்யப்பன்
நடிப்புசிவாஜி கணேசன்,
பண்டரி பாய் ,
எஸ். எஸ். ராஜேந்திரன் ,
எஸ். வி. சகஸ்ரநாமம் ,
ஸ்ரீரஞ்சனி ,
வெளியீடு1952
ஓட்டம்188 நிமிடங்கள்
மொழிதமிழ்

பராசக்தி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி வசனம் எழுத,[1] கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ். எஸ். ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய சிவாஜி கணேசனைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது.[2] பராசக்தி படத்தின் தயாரிப்பாளர்கள் எ. வி. மெய்யப்பன் மற்றும் பி. எ. பெருமாள் அவர்கள்.[3]

திரைக்கதை சுருக்கம்

தாயை இழந்து தந்தையுடன் மதுரையில் வாழ்ந்து வரும் கல்யாணிக்கு மூன்று அண்ணன்கள். அண்ணன்கள் அனைவரும் பர்மா எனப்பட்ட மியான்மரில் வணிகம் செய்து வந்தனர். 1940களில் மூண்ட உலகப் போர் சூழலில் தங்கைக்கு கல்யாணம்  நிச்சயிக்கப்படுகிறது. போரினால், கதையின் நாயகனான கல்யாணியின் கடைசி அண்ணன் குணசேகரனுகக்கு மட்டும் கப்பலில் பயணச்சீட்டு கிடைக்கப்பெற்று, அன்றைய மதராசான சென்னைக்கு வருகிறான். சென்னையில் தான் கொண்டு வந்த அனைத்தும் ஒரு வஞ்சகியின் சூழ்ச்சியினால் இழந்து மதுரைக்கும் செல்ல வழியின்றி பசியினால் சமூக அவலங்களைச் சந்திக்கிறான். இவ்வேளையில் குழந்தை பெற்ற அன்றே விபத்தால் கணவனும் அதிர்ச்சியில் தந்தையும் இறக்க, பாலகனைப் பெற்ற கல்யாணி கடன் பொருட்டு வீடும் இழந்து கைம்பெண்கள் சந்தித்த துயரத்தை எதிர்கொள்கிறாள். பின் என்ன நிகழ்கிறது என்பது மீதி கதை.

வகை

நாடகப்படம்

Commons logo
Commons logo
இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :பராசக்தி (திரைப்படம்)

மேற்கோள்கள்

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. ராண்டார் கை (24 ஏப்ரல் 2011). "Parasakthi 1952". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/parasakthi-1952/article1762264.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
  3. https://cinema.dinamalar.com/tamil-news/84607/cinema/Kollywood/Marakka-mudiyuma-:-Parasakthi-movie.htm

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பராசக்தி_(திரைப்படம்)&oldid=3032822" இலிருந்து மீள்விக்கப்பட்டது