பயனர்:TNSE Mahalingam VNR: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2: வரிசை 2:


<div class="usermessage"><center>'''<big>இன்று [[{{CURRENTDAYNAME}}]], [[{{CURRENTMONTHNAME}} {{CURRENTDAY}}]] , [[{{CURRENTYEAR}}]], விக்கிப்பீடியாவில் {{NUMBEROFARTICLES}} கட்டுரைகளும்: {{NUMBEROFUSERS}} பயனர்களும் உள்ளனர்</big>.</center></div>
<div class="usermessage"><center>'''<big>இன்று [[{{CURRENTDAYNAME}}]], [[{{CURRENTMONTHNAME}} {{CURRENTDAY}}]] , [[{{CURRENTYEAR}}]], விக்கிப்பீடியாவில் {{NUMBEROFARTICLES}} கட்டுரைகளும்: {{NUMBEROFUSERS}} பயனர்களும் உள்ளனர்</big>.</center></div>


==சில முக்கியமான பங்களிப்புகள்==
[[File:LSQ 1.jpg|20px|alt=Human hand showing one finger to indicate number 1]] 2017-18 ஆம் ஆண்டில் நடைபெற்ற [[toolforge:fountain/editathons/project-tiger-2018-ta|வேங்கைத் திட்டம்]] போட்டியில் [[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#பரிசுகள்|மூன்றாமிடம்]]


== பதக்கம் ==
== பதக்கம் ==

06:55, 8 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

எனது பெயர் நா. ரெ. மகாலிங்கம். நான் பள்ளிக்கல்வித்துறையில், விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அறிவியல் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன். எனக்கு கவிதைகள், கதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்கு எளிமையாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். விக்கிப்பீடியாவில் சரியான கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறேன். எனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை ஆகும்.

இன்று வியாழன், ஏப்பிரல் 25 , 2024, விக்கிப்பீடியாவில் 1,65,117 கட்டுரைகளும்: 2,32,055 பயனர்களும் உள்ளனர்.


சில முக்கியமான பங்களிப்புகள்

Human hand showing one finger to indicate number 1 2017-18 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேங்கைத் திட்டம் போட்டியில் மூன்றாமிடம்

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
அம்மோனியம் குளோரைடு கட்டுரையை மிகச் சிறப்பாக வளர்த்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. விக்கிப்பீடியாவில் பங்களிப்பது பற்றி உங்கள் மாவட்ட சக ஆசிரியர்களுக்கும் எடுத்துரையுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 17:44, 11 மே 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
ஒரு புதிய பயனராக இருந்தும், வேதி வினைவேகவியல் கட்டுரையை அருமையாக வளர்த்தெடுக்கிறீர்கள். பாராட்டுகள். --இரா. செல்வராசு (பேச்சு) 15:39, 14 மே 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம்

சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
மிகக் குறுகிய காலத்தில் விக்கி நடைமுறைகளைப் புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் உணர்வாலும் விக்கிப்பீடியர்களின் பண்புகளை வரித்துக் கொண்டு மாநிலம் முழுக்க பயிற்சி அளிக்கச் சென்றமை மிகச் சிறப்பு. தங்களைப் போன்ற ஆசிரியர்கள் மற்றவர்களுக்கு நிச்சயம் முன்மாதிரியாக அமைவீர்கள். நன்றி. --இரவி (பேச்சு) 06:13, 8 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம்

அறிவியல் பதக்கம்
மாணவர்களுக்குத் தேவையான அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து உருவாக்கி வருவதற்காக தங்களுக்கு இப்பதக்கத்தினை வழங்குவது மகிழ்ச்சி --ஸ்ரீ (talk) 08:49, 2 செப்டம்பர் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம்

ஊக்குவிப்பாளர் பதக்கம்
வேங்கைத் திட்டம் 2.0 வில் அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் சோர்வடைந்திருந்த சமயத்தில் ஊக்கம் அளித்ததற்காக இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்துகள் வாழ்க வளமுடன், --ஸ்ரீ (✉) 17:24, 15 சனவரி 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

Wiki Loves Women South Asia Barnstar Award

Greetings!

Thank you for contributing to the Wiki Loves Women South Asia 2020. We are appreciative of your tireless efforts to create articles about Women in Folklore on Wikipedia. We are deeply inspired by your persistent efforts, dedication to bridge the gender and cultural gap on Wikipedia. Your tireless perseverance and love for the movement has brought us one step closer to our quest for attaining equity for underrepresented knowledge in our Wikimedia Projects. We are lucky to have amazing Wikimedians like you in our movement. Please find your Wiki Loves Women South Asia postcard here. Kindly obtain your postcards before 15th July 2020.

Keep shining!

Wiki Loves Women South Asia Team


இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_Mahalingam_VNR&oldid=3031538" இலிருந்து மீள்விக்கப்பட்டது