தேசிய ஜனநாயகக் கூட்டணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
== வரலாறு == |
== வரலாறு == |
||
தேசிய ஜனநாயக் கூட்டணி [[1998]] ல் அறிவிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக [[1998]] ல் கூட்டணி அரசு அமைத்தது. [[அ.இ.அ.தி.மு.க|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] இழுபறியால் அக்கூட்டணிக் கட்சி ஆட்சியை 13 மாதங்களில் இழந்தது. பின்பு |
தேசிய ஜனநாயக் கூட்டணி [[1998]] ல் அறிவிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக [[1998]] ல் கூட்டணி அரசு அமைத்தது. ஆனால் தமிழகத்தில் இருந்து ஆதரவளித்த [[அ.இ.அ.தி.மு.க|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] இழுபறியால் அக்கூட்டணிக் கட்சி ஆட்சியை 13 மாதங்களில் ஆட்சியை இழந்தது. பின்பு அந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தை சேர்ந்த [[திராவிட முன்னேற்றக் கழகம்]] தனது ஆதரவை தர [[1999]] ல் அதிகப் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கூட்டணியாக மாறி அக்கட்சியின் பிரதமர் [[வாஜ்பாய்]] தலைமையில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி வகித்தது. அதன் பின் [[2004]] ல் அதன் எதிர்க்கட்சியான [[இந்தியக் காங்கிரஸ்|காங்கிரசு]] தலைமையில் அமைத்த கூட்டணியான [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]]யிடம் ஆட்சியை இழந்தது. |
||
விடுதலைக்குப்பின் இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவை ஐந்து ஆண்டுகள் ஆட்சி அமைத்தது இதுவே முதல் முறை என்பதை தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிருபித்தது. |
விடுதலைக்குப்பின் இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவை ஐந்து ஆண்டுகள் ஆட்சி அமைத்தது இதுவே முதல் முறை என்பதை தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிருபித்தது. |
17:54, 5 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
இந்தியக் குடியரசு |
---|
இந்திய அரசு வலைவாசல் |
தேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Alliance) இந்திய அரசியல் கட்சிகளின் கூட்டணி. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் 13 அரசியல் கட்சிகள் இணைந்து 1998 ஆம் ஆண்டு அமைத்த கூட்டணியே தேசிய ஜனநாயக கூட்டணி ஆகும். இதன் ஒருங்கிணைப்பாளராக சரத் யாதவ் மற்றும் அதன் தலைவராக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயும் செயல்பட்டனர்.
வரலாறு
தேசிய ஜனநாயக் கூட்டணி 1998 ல் அறிவிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக 1998 ல் கூட்டணி அரசு அமைத்தது. ஆனால் தமிழகத்தில் இருந்து ஆதரவளித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இழுபறியால் அக்கூட்டணிக் கட்சி ஆட்சியை 13 மாதங்களில் ஆட்சியை இழந்தது. பின்பு அந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தை சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆதரவை தர 1999 ல் அதிகப் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கூட்டணியாக மாறி அக்கட்சியின் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி வகித்தது. அதன் பின் 2004 ல் அதன் எதிர்க்கட்சியான காங்கிரசு தலைமையில் அமைத்த கூட்டணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிடம் ஆட்சியை இழந்தது.
விடுதலைக்குப்பின் இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவை ஐந்து ஆண்டுகள் ஆட்சி அமைத்தது இதுவே முதல் முறை என்பதை தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிருபித்தது.