விட்டலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27: வரிசை 27:
* [[துக்காராம்]]
* [[துக்காராம்]]
* [[ஜனாபாய்]]
* [[ஜனாபாய்]]
* [[சக்குபாய்]]
* [[சக்குபாய் (விட்டலர்)|சக்குபாய்]]
* [[சோகாமேளர் (கிருஷ்ண பக்தர்)|சோகாமேளர்]]
* [[சோகாமேளர் (கிருஷ்ண பக்தர்)|சோகாமேளர்]]
* [[ஏகநாதர்]]
* [[ஏகநாதர்]]

09:03, 3 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

விட்டலர்
பாண்டுரங்கன்
A black-and-white image of an idol of an arms-akimbo bare-chested man, wearing a conical head-gear, a dhoti and ornaments. The idol is placed on a brick, and backed by a decorated halo.
பணடரிபுரம் விட்டலர் கோயிலில் விட்டலரின் திருவுருவச் சிலை
தேவநாகரிविठोबा
வகைகிருட்டிணன் வடிவம்
இடம்பண்டரிபுரம்
துணைருக்மணி

விட்டலர், விதோபர், அல்லது பாண்டுரங்கன், இந்து சமயத்தினரின் வைணவ சமயக் கடவுளான கிருஷ்ணர் ஆவார். மஹராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில், பந்தர்ப்பூர் எனும் பண்டரிபுரம் என்ற நகரத்தில் பாயும் சந்திரபாகா ஆற்றின் கரையில் புகழ்பெற்ற பண்டரிபுரம் விட்டலர் கோயிலிலின் மூலவர் பகவான் விட்டலர் ஆவார்.

இவரை வழிபடுபவர்களில் பெரும்பாலானோர் மகாராட்டிரம், கர்நாடகம், கோவா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை சேந்தவர்கள் ஆவார். பாண்டுரெங்க விட்டலரின் மிகச்சிறந்த பக்தராக சோகாமேளர் அறியப்படுகிறார்.[1]

விட்டலரின் அடியவர்கள்

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. பக்த சோகாமேளர்



"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்டலர்&oldid=3029249" இலிருந்து மீள்விக்கப்பட்டது