சொல்லத்தான் நினைக்கிறேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 38: வரிசை 38:
| [[சிவகுமார்]]<ref name="தினமணி">{{Cite web |date=8 நவம்பர் 2016 |title=சிவகுமார் பற்றி நடிகைகள் ! |url=https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2016/nov/06/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--2593116.html |access-date=1 செப்டம்பர் 2020 |website=[[தினமணி]]}}</ref> || ராகவன்

|-
|-
| [[கமல்ஹாசன்]]<ref>{{Cite web |date=14 பிப்ரவரி 2020 |title=காதலெனும் 'தவறான வார்த்தை' தமிழ் சினிமா மூலம் காவியமான கதை! |url=https://cinema.vikatan.com/tamil-cinema/bonding-of-love-with-tamil-cinema |access-date=1 செப்டம்பர் 2020 |website=[[ஆனந்த விகடன்]]}}</ref> || கமல்
| [[கமல்ஹாசன்]] || கமல்
|-
|-
| [[ஜெயசித்ரா]]<ref name="தினமணி" /> || புஷ்பா
| [[ஜெயசித்ரா]]<ref name="தினமணி" /> || புஷ்பா

11:43, 1 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

சொல்லத்தான் நினைக்கிறேன்
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புமணியன்
(உதயம் புரொடக்ஷன்ஸ்)
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவகுமார்
கமல்ஹாசன்
ஸ்ரீவித்யா
ஜெயசித்ரா
வெளியீடுதிசம்பர் 7, 1973
நீளம்4590 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சொல்லத்தான் நினைக்கிறேன் என்பது 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஸ்ரீவித்யா, ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாடல்களை கவிஞர் வாலி எழுதினார். இப்படத்தில் இடம்பெறும் சொல்லத்தான் நினைக்கிறேன், உள்ளத்தால் துடிக்கிறேன் என்ற பாடல் மிகவும் பிரபலமானது.

இத்திரைப்படமானது மணியன் எழுதிய இலவு காத்த கிளி என்ற நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.[1][2]

நடிப்பு

நடிகர் கதாபாத்திரம்
சிவகுமார்[3] ராகவன்
கமல்ஹாசன்[4] கமல்
ஜெயசித்ரா[3] புஷ்பா
ஸ்ரீவித்யா கமலா
சுபா மஞ்சுளா
ஜெயசுதா சுதா
பூர்ணம் விஸ்வநாதன் விஸ்வநாத்
எஸ். வி. சுப்பையா சிவராமன்
மாஸ்டர் சேகர் -
உசிலமணி -
ஒரு விரல் கிருஷ்ணா ராவ் -

பாடல்கள்

எம். எஸ். விஸ்வநாதனால் பாடல், இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கவிஞர் வாலியால் எழுதப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "கல்யாணம் கச்சேரி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். ஈஸ்வரி கவிஞர் வாலி 03:32
2 "மலர் போல் சிரிப்பது" வாணி ஜெயராம் 04:27
3 "பல்லவி என்று" பி. சுசீலா,
எஸ். ஜானகி
05:06
4 "சொல்லத்தான் நினைக்கிறேன்" எம். எஸ். விஸ்வநாதன்,
எஸ். ஜானகி
03:13
5 "சொல்லத்தான் நினைக்கிறேன்" (சோகம்) எம். எஸ். விஸ்வநாதன் 02:00

மேற்கோள்கள்

  1. "நாவல்கள், திரைப்படங்களாக உருமாறும்போது...". தினமணி. 6 ஏப்ரல் 2015. https://www.dinamani.com/editorial-articles/special-stories/2015/apr/06/நாவல்கள்-திரைப்படங்களாக-உர-1094199.html. 
  2. "இறுதியாகச் சிலர்..." thamizhstudio.com.
  3. 3.0 3.1 "சிவகுமார் பற்றி நடிகைகள் !". தினமணி. 8 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. "காதலெனும் 'தவறான வார்த்தை' தமிழ் சினிமா மூலம் காவியமான கதை!". ஆனந்த விகடன். 14 பிப்ரவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)

வெளி இணைப்புகள்