பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: thumb|400px|[[1846இல் வரையப்பட்ட பாஸ்டன் தேநீர் கொண்டாட்டத...
(வேறுபாடு ஏதுமில்லை)

03:28, 23 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

1846இல் வரையப்பட்ட பாஸ்டன் தேநீர் கொண்டாட்டத்தை காட்டுகிற வரைபடம்

பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் என்பது, 1773இல் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக அமெரிக்கக் குடியேற்றிய மக்கள் நடத்திய எதிர்ப்புப் போராட்டத்தை குறிக்கும். பல ஆண்டுகளாக அமெரிக்கர்களால் பல்வேறு வரிகளை செலுத்த வேண்டியுள்ளது, ஆனால் அமெரிக்கர்களுக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்வதற்கு அனுமதி இல்லாத இருந்தது. இதனால் டிசம்பர் 16 அன்று சில அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர். இந்த நிகழ்வு அமெரிக்கப் புரட்சியை தொடங்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.