இதயமலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox Film
{{Infobox Film
| name = இதய மலர்
| name = இதய மலர்
வரிசை 29: வரிசை 28:
| imdb_id =
| imdb_id =
}}
}}
'''''இதய மலர்''''' [[1976]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தாமரை மணாளன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஜெமினி கணேசன்]], [[கமல்ஹாசன்]], [[சுஜாதா (நடிகை)|சுஜாதா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
'''''இதய மலர்''''' [[1976]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஜெமினி கணேசன்]] மற்றும் தாமரை மணாளன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஜெமினி கணேசன்]], [[கமல்ஹாசன்]], [[சுஜாதா (நடிகை)|சுஜாதா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது மணியன் எழுதிய ''நினைவு நிலைக்கட்டும்'' என்ற நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.<ref>{{Cite web |url=https://thamizhstudio.com/Koodu/thodargal_8_21.php |title=இறுதியாகச் சிலர்... |work=thamizhstudio.com}}</ref> இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் ''கல்யாண ஜோதி'' எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1980 இல் வெளியானது.


== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==
வரிசை 42: வரிசை 41:


== பாடல்கள் ==
== பாடல்கள் ==
எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் இத்திரைப்படத்திற்கு பாடல் இசை இயற்றியுள்ளார். பாடல்வரிகள் [[புலமைப்பித்தன்]] அவர்களால் எழுதப்பட்டுள்ளது.<ref>{{cite web |url=https://imdb.com/title/tt0214785/mediaviewer/rm3484262913 |title=
Idhaya Malar |website=imdb.com}}</ref>

{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="centre"
| '''எண்.''' || '''பாடல்''' || '''பாடகர்கள்''' ||'''பாடலாசிரியர்''' ||'''நீளம் (நி:வி)'''
|-
| 1 || செண்டு மல்லி பூ ... || [[வாணி ஜெயராம்]], [[கே. ஜே. யேசுதாஸ்]]|| [[புலமைப்பித்தன்]] ||
|-
| 2 || தாழம்பூ கைகளுக்கு ... || [[பி. சுசீலா]], பி. எஸ். சசிரேகா || [[புலமைப்பித்தன்]] ||
|-
| 3 || அன்பே உன் பெயரென்ன ... || [[வாணி ஜெயராம்]], [[பி. ஜெயச்சந்திரன்]] || [[புலமைப்பித்தன்]] ||
|-
| 4 || என் செல்லக்கிளி ... || [[பி. சுசீலா]] || [[புலமைப்பித்தன்]] ||
|-
|}


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

09:49, 16 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

இதய மலர்
இயக்கம்தாமரை மணாளன்
ஜெமினி கணேசன்
தயாரிப்புஜி. எம். குலத்து அய்யர்
வி. எல். நாராயணன்
கதைமணியன்
திரைக்கதைவித்வன் வி. லட்சுமணன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
கமல்ஹாசன்
சுஜாதா
சௌகார் ஜானகி
விநியோகம்ஜெயெந்த்ரா மூவீஸ்
வெளியீடுசெப்டம்பர் 3, 1976
நீளம்3931 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இதய மலர் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி கணேசன் மற்றும் தாமரை மணாளன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது மணியன் எழுதிய நினைவு நிலைக்கட்டும் என்ற நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.[1] இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் கல்யாண ஜோதி எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1980 இல் வெளியானது.

நடிகர்கள்

பாடல்கள்

எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் இத்திரைப்படத்திற்கு பாடல் இசை இயற்றியுள்ளார். பாடல்வரிகள் புலமைப்பித்தன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.[2]

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 செண்டு மல்லி பூ ... வாணி ஜெயராம், கே. ஜே. யேசுதாஸ் புலமைப்பித்தன்
2 தாழம்பூ கைகளுக்கு ... பி. சுசீலா, பி. எஸ். சசிரேகா புலமைப்பித்தன்
3 அன்பே உன் பெயரென்ன ... வாணி ஜெயராம், பி. ஜெயச்சந்திரன் புலமைப்பித்தன்
4 என் செல்லக்கிளி ... பி. சுசீலா புலமைப்பித்தன்

மேற்கோள்கள்

  1. "இறுதியாகச் சிலர்..." thamizhstudio.com.
  2. "Idhaya Malar". imdb.com.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயமலர்&oldid=3021504" இலிருந்து மீள்விக்கப்பட்டது