பாடி பாயிடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12: வரிசை 12:
}}
}}

'''பாடி பாயிடு''' ''(Padi Boyd)'' ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் நாசாவின் புறக்கோள்கள், விண்மீன் வானியற்பியல் ஆய்வகத் தலைவரும் கோடார்டு விண்வெளி மைய இணை இயக்குநரும் ஆவர்.<ref>{{Cite web|url=https://interestingengineering.com/first-light-image-captured-by-nasas-tess-planet-hunter|title=First 'Light Image' Captured by NASA's TESS Planet-Hunter|last=Papadopoulos|first=Loukia|date=2018-09-19|website=Interesting Engineering|language=en-US|access-date=2019-05-30}}</ref><ref>{{Cite news|url=https://www.wired.com/story/nasas-new-exoplanet-satellite-has-a-better-shot-of-finding-life-close-to-home/|title=NASA’s New Exoplanet Satellite Has a Better Shot of Finding Life Close to Home|last=Gonzalez|first=Robbie|date=2018-04-17|work=Wired|access-date=2019-05-30|issn=1059-1028}}</ref>இவர் நாசாவின் புறக்கோள் கடப்பு அளக்கைச் செயற்கைக் கோள் திட்டத்தின் அறிவியலாளரும் ஆவார்.<ref>{{Cite web|url=https://www.space.com/42290-nasa-kepler-exoplanet-telescope-status-webcast.html|title=NASA to Provide Update on Fate of Kepler Spacecraft Today: See It Live|last=Life|first=Meghan Bartels|date=2018-10-30|website=Space.com|language=en|access-date=2019-05-30}}</ref>

==இளமையும் கல்வியும்==

==வாழ்க்கைப்பணி==

== இசைத் திட்டம் ==
பாயிடு குரோமேடிக்சு அமைப்பின் உறுப்பினர் ஆவார். இந்த அமைப்பு இயற்பியல், வானியல் சார்ந்த பாடல்களை உருவாக்கிப் பரப்பும் '' கப்பபெல்லா]]'' குழுவாகும். இக்குழுவில் நாசாவின் பொறியாளர்களும் வானியலாளர்களும் பிற பணியாளர்களும் செயல்படுகின்றனர்.இந்தக் குழு நாசா ஆதரவுடன் 1998 மேத் திங்களில் வானியல் வழியான கல்வி வளர்ச்சி நிதி பெற்று 6 தட வானியல் குற்ந்தட்டை ''AstroCappella'' எனும் பெயரில் வெளியிட்டது<ref>{{Cite book|url=https://www.worldcat.org/title/astrocappella-a-musical-exploration-of-the-universe-activities-and-information-to-accompany-the-astrocappella-cd-grades-7-12/oclc/1063881451|title=AstroCappella A Musical Exploration of the Universe. Activities and Information To Accompany the AstroCappella CD. Grades 7-12|last=Boyd|first=Padi|last2=Granger|first2=Kara C|last3=Smale|first3=Alan|last4=National Aeronautics and Space Administration|first4=|date=1998|publisher=Goddard Space Flight Center|year=|isbn=|location=Greenbelt, MD|pages=|oclc=1063881451}}</ref>

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

01:50, 13 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

பாடி பாயிடு
Padi Boyd
புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மைய ஊடகக் கள அரங்கில் பாயிடு விளக்குதல்
வேறு பெயர்கள்பாத்ரிசியா டி. பாயிடு
தேசியம்அமெரிக்கர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்நாசா
கல்வி கற்ற இடங்கள்திரெக்சல் பல்கலைக்கழகம், முனைவர்
ஆய்வேடுமுப்பொருள் ஈர்ப்புச் சிக்கலில் தற்போக்குச் சிதறல் (1993)

பாடி பாயிடு (Padi Boyd) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் நாசாவின் புறக்கோள்கள், விண்மீன் வானியற்பியல் ஆய்வகத் தலைவரும் கோடார்டு விண்வெளி மைய இணை இயக்குநரும் ஆவர்.[1][2]இவர் நாசாவின் புறக்கோள் கடப்பு அளக்கைச் செயற்கைக் கோள் திட்டத்தின் அறிவியலாளரும் ஆவார்.[3]

இளமையும் கல்வியும்

வாழ்க்கைப்பணி

இசைத் திட்டம்

பாயிடு குரோமேடிக்சு அமைப்பின் உறுப்பினர் ஆவார். இந்த அமைப்பு இயற்பியல், வானியல் சார்ந்த பாடல்களை உருவாக்கிப் பரப்பும் கப்பபெல்லா]] குழுவாகும். இக்குழுவில் நாசாவின் பொறியாளர்களும் வானியலாளர்களும் பிற பணியாளர்களும் செயல்படுகின்றனர்.இந்தக் குழு நாசா ஆதரவுடன் 1998 மேத் திங்களில் வானியல் வழியான கல்வி வளர்ச்சி நிதி பெற்று 6 தட வானியல் குற்ந்தட்டை AstroCappella எனும் பெயரில் வெளியிட்டது[4]

மேற்கோள்கள்

  1. Papadopoulos, Loukia (2018-09-19). "First 'Light Image' Captured by NASA's TESS Planet-Hunter". Interesting Engineering (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-30.
  2. Gonzalez, Robbie (2018-04-17). "NASA’s New Exoplanet Satellite Has a Better Shot of Finding Life Close to Home". Wired. https://www.wired.com/story/nasas-new-exoplanet-satellite-has-a-better-shot-of-finding-life-close-to-home/. 
  3. Life, Meghan Bartels (2018-10-30). "NASA to Provide Update on Fate of Kepler Spacecraft Today: See It Live". Space.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-30.
  4. Boyd, Padi; Granger, Kara C; Smale, Alan; National Aeronautics and Space Administration (1998). AstroCappella A Musical Exploration of the Universe. Activities and Information To Accompany the AstroCappella CD. Grades 7-12. Greenbelt, MD: Goddard Space Flight Center. இணையக் கணினி நூலக மையம்:1063881451. https://www.worldcat.org/title/astrocappella-a-musical-exploration-of-the-universe-activities-and-information-to-accompany-the-astrocappella-cd-grades-7-12/oclc/1063881451. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடி_பாயிடு&oldid=3020008" இலிருந்து மீள்விக்கப்பட்டது