அயனாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 13°06′00″N 80°13′59″E / 13.1°N 80.233°E / 13.1; 80.233
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
→‎கல்வி நிலையங்கள்: சிறு திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 76: வரிசை 76:


அயனாவரத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 600023.
அயனாவரத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 600023.
==பொழுதுபோக்கு==
===பூங்காக்கள்===
*முரசொலி மாறன் மேம்பாலப் பூங்காக்கள், பெரம்பூர். இப்பூங்காக்களில், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள், நடைப்பயிற்சி தளங்கள், அமரும் இருக்கைகள், மனங்கவர் பூக்கள் நிறைந்த மரங்கள், மிக உயர்ந்த நிலை ஒளி விளக்குகள் என அதிக வசதிகள் உள்ளன.
===சிறுவர் உருளைச் சக்கர சறுக்கு விளையாட்டு மைதான அரங்கம்===
*சிறுவர், சிறுமியர் இருபாலருக்கான உருளைச் சக்கர சறுக்கு விளையாட்டு மைதான அரங்கம் ஒன்று, முரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா உள்ளே அமைந்துள்ளது. இங்கு சிறுவர் சிறுமியர் பயிற்சி பெற்று, மாநில அளவில் போட்டிகளில் கலந்து வெற்றி கொள்கின்றனர்.


==அமைவிடம்==
==அமைவிடம்==

12:07, 11 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

அயனாவரம்
—  neighbourhood  —
அயனாவரம்
இருப்பிடம்: அயனாவரம்

, சென்னை , இந்தியா

அமைவிடம் 13°06′00″N 80°13′59″E / 13.1°N 80.233°E / 13.1; 80.233
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை மாவட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மு. அருணா, இ. ஆ. ப [3]
திட்டமிடல் முகமை சென்னை மாநகர வளர்ச்சிக் குழுமம்
Civic agency சென்னை மாநகராட்சி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் Chennai District website

அயன்புரம் அல்லது அயனாவரம், இந்தியாவின் தமிழ்நாட்டில், சென்னை மாநகராட்சியின் மேற்கில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும்.

அமைப்பு

அயனாவரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள்

போக்குவரத்து

சாலைப் போக்குவரத்து

அயனாவரத்தை, சென்னையின் மற்ற பகுதிகளுடன், (சென்னை திருவள்ளூர் நெடுஞ்சாலை) கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் புதிய ஆவடி சாலை இணைக்கின்றன.

இரயில் போக்குவரத்து

  • பெரம்பூர் இரயில் நிலையம் 1 கி.மீ. தொலைவிலுள்ளது.
  • பெரம்பூர் கேரேஜ் வொர்க்ஸ் இரயில் நிலையம் 1 கி.மீ. தூரத்திலுள்ளது.
  • பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் 2 கி.மீ. தொலைவிலுள்ளது.
  • புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம் 5 கி.மீ. தூரத்திலுள்ளது.
  • சென்னை எழும்பூர் இரயில் நிலையம் 4 கி.மீ. தொலைவிலுள்ளது.

விமானப் போக்குவரத்து

சென்னை பன்னாட்டு விமான நிலையம் ஏறக்குறைய 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

கோயில்கள்

அயனாவரத்தில் இருக்கும் புகழ்பெற்ற கோயில்கள் சிவ, விஷ்னு கோயில்கல் மற்றும் பழனி ஆண்டவர் கோயில்கள் ஆகும். 1,தாண்டவ வினாயகர் ஆலயம். தபால் நிலையம் அருகில் KH ROAD

புகழ்பெற்ற இடங்கள்

  • K2 காவல் நிலையம்.
  • நூர் விடுதி.
  • சயானி குடியிருப்புகள்.
  • இ.எஸ்.ஐ.
  • மகப்பேறு ஆரம்ப சுகாதார மருத்துவமனை.
  • SK மருத்துவமனை.
  • 24 மணிநேர மருத்துவமனை.
  • லலிதா வாட்சு ஓர்க்ஸ்,

264, கொன்னூர் நெடுஞ்சாலை (மார்க்கெட் அருகில்).

கல்வி நிலையங்கள்

  1. பெத்தேல் மெட்ரிக் பள்ளி
  2. கன்னட சங்கப் பள்ளி
  3. தனிஷ் மெட்ரிக் பள்ளி
  4. சௌந்தரபாண்டியன் மேல்நிலைப் பள்ளி
  5. தாராப்பூர் மேல்நிலைப் பள்ளி
  6. சாலை கோவிந்தராஜன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
  7. டேவிட்சன் மெட்ரிக் பள்ளி.

அஞ்சல் குறியீட்டு எண்

அயனாவரத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 600023.

பொழுதுபோக்கு

பூங்காக்கள்

  • முரசொலி மாறன் மேம்பாலப் பூங்காக்கள், பெரம்பூர். இப்பூங்காக்களில், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள், நடைப்பயிற்சி தளங்கள், அமரும் இருக்கைகள், மனங்கவர் பூக்கள் நிறைந்த மரங்கள், மிக உயர்ந்த நிலை ஒளி விளக்குகள் என அதிக வசதிகள் உள்ளன.

சிறுவர் உருளைச் சக்கர சறுக்கு விளையாட்டு மைதான அரங்கம்

  • சிறுவர், சிறுமியர் இருபாலருக்கான உருளைச் சக்கர சறுக்கு விளையாட்டு மைதான அரங்கம் ஒன்று, முரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா உள்ளே அமைந்துள்ளது. இங்கு சிறுவர் சிறுமியர் பயிற்சி பெற்று, மாநில அளவில் போட்டிகளில் கலந்து வெற்றி கொள்கின்றனர்.

அமைவிடம்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.



"https://ta.wikipedia.org/w/index.php?title=அயனாவரம்&oldid=3019350" இலிருந்து மீள்விக்கப்பட்டது