மயிலாடுதுறை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎மேற்கோள்கள்: *திருத்தம்*
வரிசை 174: வரிசை 174:


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{மேற்கோள்பட்டியல்}}
{{Reflist}}

{{மயிலாடுதுறை மாவட்டம்}}
{{மயிலாடுதுறை மாவட்டம்}}


{{தமிழ்நாடு}}
{{தமிழ்நாடு}}

[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்| ]]
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்| ]]
[[பகுப்பு:தமிழ்நாடு]]
[[பகுப்பு:தமிழ்நாடு]]

18:04, 9 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

மயிலாடுதுறை மாவட்டம்
மாவட்டம்
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தின் அமைவிடம்
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
நிலப்பரப்புசோழ நாடு
தோற்றுவித்தவர்எடப்பாடி க. பழனிசாமி
வட்டங்கள்குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி
அரசு
 • சிறப்பு அதிகாரிஆர். லலிதா - இ.ஆ.ப.
 • காவல்துறைக் கண்காணிப்பாளர்என். ஸ்ரீநாதா இ.கா.ப.
பரப்பளவு
 • மொத்தம்1,172 km2 (453 sq mi)
பரப்பளவு தரவரிசை38
ஏற்றம்11 m (36 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்9,17,000
 • தரவரிசை34
 • அடர்த்தி782/km2 (2,030/sq mi)
மொழிகள்
 • அலுவல்முறைதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN609001
வாகனப் பதிவுTN 82

மயிலாடுதுறை மாவட்டம் என்பது தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தின் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் இருந்த 4 வருவாய் வட்டங்களைக் கொண்டு தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என்று 24 மார்ச் 2020 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார்.[1][2][3][4][5]

இதன் மாவட்ட நிர்வாகத் தலைமையிடமாக மயிலாடுதுறை உள்ளது. புதிய மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு ஏப்ரல் 7, 2020 அன்று வெளியிட்டது.[6]

இம்மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்ய 12 சூலை 2020 அன்று சிறப்பு அதிகாரியாக ஆர். லலிதா, இஆப மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக என். ஸ்ரீநாதா இ.கா.ப. நியமிக்கப்பட்டுள்ளனர்.[7][8]

வருவாய் வட்டங்கள்

  1. மயிலாடுதுறை வட்டம்
  2. சீர்காழி வட்டம்
  3. குத்தாலம் வட்டம்
  4. தரங்கம்பாடி வட்டம்

நகராட்சிகள்

  1. மயிலாடுதுறை
  2. சீர்காழி

பேரூராட்சிகள்

  1. குத்தாலம்
  2. தரங்கம்பாடி
  3. மணல்மேடு
  4. வைத்தீசுவரன்கோவில்

ஊராட்சி ஒன்றியங்கள்

  1. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம்
  2. சீர்காழி ஊராட்சி ஒன்றியம்
  3. குத்தாலம் ஊராட்சி ஒன்றியம்
  4. செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம்
  5. கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம்

அரசியல்

மயிலாடுதுறை மாவட்டம் ஒரு நாடாளுமன்றத் தொகுதியும், மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி எஸ். இராமலிங்கம்
சட்டமன்ற உறுப்பினர்கள்
சீர்காழி (சட்டமன்றத் தொகுதி) பி. வி. பாரதி
மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி) வி. இராதாகிருஷ்ணன்
பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி) எஸ். பவுன்ராஜ்

வழிபாடு & சுற்றுலா இடங்கள்

தொழில் நிலவரம்

குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும், மக்களின் முதன்மை தொழிலாக விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. நகரின் முக்கிய சுற்றுபுற ஊர்களான குத்தாலம், மங்கைநல்லூர், வைத்தீஸ்வரன்கோயில், செம்பனார்கோயில் உள்ளிட்ட சிறுநகர மக்களும் அப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் வேளாண்மையையே முதல் தொழிலாக மேற்கொள்ளுகின்றனர். காவிரியில் நீர்வரத்து இல்லாத போதும் நிலத்தடிநீர் பாசனம் கைகொடுப்பதால் டெல்டா வட்டாரத்தில் உள்ள ஊர்களில் இன்றும் முப்போகம் விளையும் பகுதியாக இது திகழ்கிறது.ஆண்டு தோறும் சீர்காழி நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை நடத்தும் மாவட்ட அளவிலான பாரம்பரிய நெல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது

பிரபலங்கள்

  • நீலகன்ட பிரம்மச்சாரி விடுதலை போராட்ட வீரர்.வீர வாஞ்சிநாதனுக்கு பயிற்சியளித்தவர்.
  • வேதநாயகம் பிள்ளை (மயிலாடுதுறை முன்சீப்பாக பணிபுரிந்தவர்).
  • குன்றக்குடி அடிகள்
  • ’கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி
  • சீர்காழி கோவிந்தராஜன்
  • தமிழ் திரையுலகின் புகழ் பெற்ற எம். கே. தியாகராஜ பாகவதர்
  • இந்திய நூலக அறிவியலின் தந்தை S R ரங்கநாதன்
  • திரை இயக்குநர் விஜய டி. ராஜேந்தர்
  • திரை இயக்குநர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
  • திரை இயக்குநர் மல்லியம் ராஜகோபால்
  • சர்வதேச மனிதவள பயிற்சியாளர் மல்லியம் வி. இராமன்
  • அன்பாலயா பிரபாகரன்
  • மக்கள் சக்தி இயக்கம் நிறுவனர் எம். எஸ். உதயமூர்த்தி
  • திரை ஒளிப்பதிவாளர் ஆர். டி. ராஜசேகர்
  • நடிகை பிரியா ஆனந்த்
  • நம்ம ஊரு செய்தி ஆசிரியர் முனைவர் அய்யூப்
  • திரை இசை அமைப்பாளர் சௌதர்யன்
  • முனைவர் துரை.குணசேகரன்
  • இந்திய சதுரங்க விளையாட்டு வீரர் கிராண்ட் மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த்.
  • எழுத்தாளர் ஜெ. ராம்
  • இரத்த தான ஒருங்கிணைப்பாளர் திரு.அப்பாஸ் அலி
  • நலம் திரு.சுதாகர்
  • சீர்காழி டிவி யூடியூப் சேனல் திரு.ராஜசேகர்
  • கோமல் அன்பரசன்

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

  1. "தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு". இந்து தமிழ் (24 மார்ச், 2020)
  2. "கொரோனா பரபரப்புக்கு மத்தியில் பிறந்தது மயிலாடுதுறை புதிய மாவட்டம்.. முதல்வர் அறிவிப்பு!".ஒன்இந்தியா தமிழ் (24 மார்ச், 2020)
  3. Mayiladuthurai to become Tamil Nadu's 38th district
  4. Nagapattinam to be bifurcated to create Mayiladuthurai district, says Tamil Nadu Chief Minister
  5. Mayiladuthurai to be Tamil Nadu’s 38th district
  6. "மயிலாடுதுறை மாவட்டம் அரசாணை வெளியீடு". தினமலர் (08 ஏப்ரல், 2020)
  7. மயிலாடுதுறை எஸ்.பி.யாக ஸ்ரீநாதா ஐபிஎஸ் நியமனம்; சிறப்பு அதிகாரியையும் நியமித்து தமிழக அரசு உத்தரவு
  8. Special Officer, SP appointed for Mayiladuthurai district
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலாடுதுறை_மாவட்டம்&oldid=3018612" இலிருந்து மீள்விக்கப்பட்டது