அருண் சிங் (அரசியல்வாதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:

'''அருண் சிங்''' ''(Arun Singh )'' (பிறப்பு 1944 ஆகத்து 29 ) இவர், [[இந்திய அரசு|இந்திய அரசாங்கத்தின்]] முன்னாள் மத்திய பாதுகாப்பு மந்திரி ஆவார். [[ராஜீவ் காந்தி]] தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார்.
'''அருண் சிங்''' ''(Arun Singh )'' (பிறப்பு 1944 ஆகத்து 29 ) இவர், [[இந்திய அரசு|இந்திய அரசாங்கத்தின்]] முன்னாள் மத்திய பாதுகாப்பு மந்திரி ஆவார். [[ராஜீவ் காந்தி]] தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். <ref>https://web.archive.org/web/20140529103448/http://www.hindustantimes.com/punjab/chandigarh/eye-on-lok-sabha-polls-rajiv-led-trio-convinced-indira-says-report/article1-1223540.aspx</ref>

இவர் [[கபுர்த்தலா|கபுர்த்தலாவின்]] அரச குடும்பத்தில் குடும்பத்தில் [[சிறிநகர்|சிறீநகரில்]] பிறந்தார். இவர் கபுர்த்தலாவைச் சேர்ந்த மகாராஜா [[ஜகத்ஜித் சிங்|ஜகத்ஜித் சிங்கின்]] இரண்டாவது மகன் மகாராஜ்குமார் கரம்ஜித் சிங்கின் (1896-1967) மூத்த மகனாவார். தூன் பள்ளியிலும், தில்லி புனித இசுடீபன் கல்லூரியிலும் படித்த சிங், பின்னர் கேம்பிரிச்சு புனித கேதரின் கல்லூரியில் முதுகலை படித்தார். இங்கு இவர் ராஜீவ் காந்தியின் வகுப்புத் தோழராக இருந்தார். <ref>[http://www.rediff.com/news/1999/jul/10arun.htm "The Return of Arun Singh"]. Rediff on the Net. 10 July 1999.</ref> 1971 இல் பட்டம் பெற்றவுடன், அருண் சிங் தி மெட்டல் பாக்ஸ் என்ற நிறுவனத்திலும் பின்னர் ரெக்கிட் மற்றும் கோல்மனிலும் சேர்ந்தார். 1984 ஆம் ஆண்டில், [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலிருந்து]] [[இந்திய மாநிலங்களவை|மாநிலங்களவைக்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988 வரை பணியாற்றினார். <ref>https://rajyasabha.nic.in/rsnew/member_site/mpterms.aspx</ref>

<sup class="noprint Inline-Template Template-Fact" data-ve-ignore="true" style="white-space:nowrap;">&#x5B; ''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|<span title="This claim needs references to reliable sources. (June 2020)">மேற்கோள் தேவை</span>]]'' &#x5D;</sup>

[[போபர்ஸ் ஊழல்]] வெளிப்படுவதற்கு முன்பு அரசாங்கத்தை விட்டு வெளியேறியதற்காக சிங் சில எதிர்மறையான கவனத்தை ஈர்த்தார். <ref name="Gandhi">{{Cite web|url=http://janataparty.org/articledetail.asp?rowid=9|title=Rajiv Gandhi - my friend|publisher=Janata Party}}</ref> சிங் விளக்கமின்றி அரசாங்கத்தை விட்டு வெளியேறினார். நிறுவனத்திடமிருந்து தனக்கு பணம் எதுவும் கிடைக்கவில்லை என்று சிங் கூறினார். <ref name="indianexpress">[http://www.indianexpress.com/story/9632.html "On the record: Arun Singh, former Minister of State of Defense"], ''Indian Express'', 31 July 2006</ref>

04:52, 9 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

அருண் சிங் (Arun Singh ) (பிறப்பு 1944 ஆகத்து 29 ) இவர், இந்திய அரசாங்கத்தின் முன்னாள் மத்திய பாதுகாப்பு மந்திரி ஆவார். ராஜீவ் காந்தி தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். [1]

இவர் கபுர்த்தலாவின் அரச குடும்பத்தில் குடும்பத்தில் சிறீநகரில் பிறந்தார். இவர் கபுர்த்தலாவைச் சேர்ந்த மகாராஜா ஜகத்ஜித் சிங்கின் இரண்டாவது மகன் மகாராஜ்குமார் கரம்ஜித் சிங்கின் (1896-1967) மூத்த மகனாவார். தூன் பள்ளியிலும், தில்லி புனித இசுடீபன் கல்லூரியிலும் படித்த சிங், பின்னர் கேம்பிரிச்சு புனித கேதரின் கல்லூரியில் முதுகலை படித்தார். இங்கு இவர் ராஜீவ் காந்தியின் வகுப்புத் தோழராக இருந்தார். [2] 1971 இல் பட்டம் பெற்றவுடன், அருண் சிங் தி மெட்டல் பாக்ஸ் என்ற நிறுவனத்திலும் பின்னர் ரெக்கிட் மற்றும் கோல்மனிலும் சேர்ந்தார். 1984 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988 வரை பணியாற்றினார். [3]

போபர்ஸ் ஊழல் வெளிப்படுவதற்கு முன்பு அரசாங்கத்தை விட்டு வெளியேறியதற்காக சிங் சில எதிர்மறையான கவனத்தை ஈர்த்தார். [4] சிங் விளக்கமின்றி அரசாங்கத்தை விட்டு வெளியேறினார். நிறுவனத்திடமிருந்து தனக்கு பணம் எதுவும் கிடைக்கவில்லை என்று சிங் கூறினார். [5]

கார்கில் போரின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாதுகாப்பு மந்திரி ஜஸ்வந்த் சிங் இவரை மீண்டும் தனது ஆலோசகராக நியமித்துக் கொண்டார்.

குறிப்புகள்

  1. https://web.archive.org/web/20140529103448/http://www.hindustantimes.com/punjab/chandigarh/eye-on-lok-sabha-polls-rajiv-led-trio-convinced-indira-says-report/article1-1223540.aspx
  2. "The Return of Arun Singh". Rediff on the Net. 10 July 1999.
  3. https://rajyasabha.nic.in/rsnew/member_site/mpterms.aspx
  4. "Rajiv Gandhi - my friend". Janata Party.
  5. "On the record: Arun Singh, former Minister of State of Defense", Indian Express, 31 July 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_சிங்_(அரசியல்வாதி)&oldid=3016984" இலிருந்து மீள்விக்கப்பட்டது