தமிழ் விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 80: வரிசை 80:
|data19 = 27045
|data19 = 27045
}}
}}

== மெய்யறிதன்மை ==
மார்ச் 2020 இல், தமிழ் விக்கிபீடியாவில் 490.6 ஆயிரம் குறிப்புகள் இருந்தன, அவற்றில் 4.01% [[எண்ணிம ஆவணச் சுட்டி|DOI]] அடையாளங்காட்டி மற்றும் 5.8% குறிப்புகள் [[பன்னாட்டுத் தரப்புத்தக எண்|ISBN]] எண்ணைக் கொண்டிருந்தன.<ref name="wikireferences2020">{{cite journal | doi = 10.3390/info11050263 | last3 = Abramowicz | volume = 11 | date = 2020-05-13 |last = Lewoniewski | issue = 5 | first = Włodzimierz | first3 = Witold | first2 = Krzysztof | journal = Information | url = https://www.mdpi.com/2078-2489/11/5/263/htm | access-date = 2020-07-24| title = Modeling Popularity and Reliability of Sources in Multilingual Wikipedia | last2 = Węcel }}</ref> தமிழ் விக்கிபீடியாவில் குறைந்தபட்சம் ஒரு குறிப்பைக் கொண்ட கட்டுரைகளின் மொத்த பங்கு 68.74% ஆகும். அந்த நேரத்தில் முறையே குறைந்தது 10 மற்றும் 100 குறிப்புகளுடன் 6.78% மற்றும் 0.21% கட்டுரைகள் இருந்தன.<ref name="wikireferences2020" />


== இவற்றையும் பார்க்கவும் ==
== இவற்றையும் பார்க்கவும் ==

16:20, 5 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

தமிழ் விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)தமிழ் மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.ta.wikipedia.org/


தமிழ் விக்கிப்பீடியா, விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தின் தமிழ் மொழி பதிப்பு ஆகும்[1]. செப்டம்பர் 2003ல் இது தொடங்கப்பட்டது. 2009, நவம்பர் மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டியது[2]. ஏனைய மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 2014 மே மாதக் கணிப்பின் படி, 62ஆவது இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது.[3] தமிழ் விக்கியில், இன்று வரை மொத்தம் 1,65,107 கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழி விக்கிகளில், இரண்டாவது இடத்திலும், தென்னிந்திய மொழி விக்கிகளில், முதல் இடத்திலும், தமிழ் விக்கி உள்ளது. குறைந்தது 250 எழுத்துகள் கொண்ட கட்டுரைகள் என்று பார்த்தால், இந்திய மொழிகளுள், தமிழ் இரண்டாவதாக உள்ளது. மார்ச் 2017 அன்றைய கணக்கின்படி, 109,691 பதிவுசெய்யப்பட்ட பயனர்களும், 91,610 கட்டுரைகளும் உள்ளன.[4] மே 2017 அன்று 100,000 கட்டுரைகளைத் தாண்டியது.[5] 2019 நவம்பர் மாதக் கணக்கின்படி, 59ஆவது இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. 163,061 பதிவுசெய்யப்பட்ட பயனர்களும், 124,225 கட்டுரைகளும் உள்ளன. வரலாற்று நோக்கில், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை, இந்திய மொழி விக்கிகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்க, இந்திய மொழிகள் விக்கி ஒப்பீடு என்னும் பக்கத்தைக் காணவும்.

தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்

  • பக்கங்கள் = 5,20,007
  • கட்டுரைகள் = 1,65,107
  • கோப்புகள் = 8,232
  • தொகுப்புகள் = 39,28,957
  • பயனர்கள் = 2,32,040
  • சிறப்பு பங்களிப்பாளர்கள் = 267
  • தானியங்கிகள் = 190
  • நிருவாகிகள் = 32
  • அலுவலர்கள் = 3
அக்டோபர் 31, 2013இன் படி கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள்
(* குறியீடு உள்ளவை கடந்த மாதத்தில் பத்துக்கும் குறைவான தொகுப்புகளை பெற்றதால் மார்ச் 31, 2012இன் தரவு இணைக்கப்பட்டுள்ளது
மொழி[6](அகரவரிசைப்படி) கட்டுரைகளின் எண்ணிக்கை[7]
அசாமிய மொழி விக்கிப்பீடியா (as)
2,371
இந்தி விக்கிப்பீடியா (hi)
99,873
ஒடியா மொழி விக்கிப்பீடியா (or)
4,571
கன்னட விக்கிப்பீடியா (kn)
15,696
காஷ்மீரி மொழி விக்கிப்பீடியா* (ks)
129
குஜராத்தி விக்கிப்பீடியா (gu)
23,456
வடமொழி விக்கிப்பீடியா (sa)
10,642
சிந்தி மொழி விக்கிப்பீடியா* (sd)
556
தமிழ் விக்கிப்பீடியா (ta)
57,216
தெலுங்கு விக்கிப்பீடியா (te)
54,138
நேபால் பாசா விக்கிப்பீடியா (new)
71,508
நேபாளி மொழி விக்கிப்பீடியா (ne)
25,944
பஞ்சாபி மொழி விக்கிப்பீடியா (pa)
7,760
பாளி விக்கிப்பீடியா* (pi)
3,149
பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழி விக்கிப்பீடியா (bpy)
25,224
போச்புரி விக்கிப்பீடியா (bh)
2,861
மராத்தி விக்கிப்பீடியா (mr)
40,344
மலையாள விக்கிப்பீடியா (ml)
33,528
வங்காள விக்கிப்பீடியா (bn)
27,045

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. http://www.hindu.com/mp/2009/05/21/stories/2009052150760100.htm
  2. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#November_2009
  3. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles
  4. "List of Wikipedias". meta.wikimedia.org. பார்க்கப்பட்ட நாள் 2016-08-28.
  5. of Wikipedias
  6. List of Indian language wiki projects
  7. Wikipedia Statistics

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_விக்கிப்பீடியா&oldid=3014037" இலிருந்து மீள்விக்கப்பட்டது