செஞ்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎காவல் நிலையம்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 7: வரிசை 7:


== காவல் நிலையம் ==
== காவல் நிலையம் ==
பெயரளவில் சுல்தான் பேட்டை காவல் நிலையம் என்றிருந்தாலும் அதன் இருப்பிடமாக செஞ்சேரி பிரிவே உள்ளது. சுல்தான் பேட்டையில் இட வசதி இல்லாததாலும் சாலை இன்னும் சிறுவழிப் பாதையாகவே உள்ளது.இதனால் காவல் நிலையம் செஞ்சேரி பிரிவில் தொடங்கப்பட்டது. முக்கிய காரணமாக திருப்பூர் மாவட்டம் உருவாக்குவதற்கு முன்பு [[காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம்|காமநாயக்கன் பாளையம்]] காவல் நிலையம் இருந்து வந்தது.பின் இப்பகுதி கோவை மாவட்டத்தில் வருவதால் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று '''செஞ்சேரி பிரிவு காவல் நிலையம்''' 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பெயரளவில் சுல்தான் பேட்டை காவல் நிலையம் என்றிருந்தாலும் அதன் இருப்பிடமாக செஞ்சேரி பிரிவே உள்ளது. சுல்தான் பேட்டையில் இட வசதி இல்லாததாலும் சாலை இன்னும் சிறுவழிப் பாதையாகவே உள்ளது.இதனால் காவல் நிலையம் செஞ்சேரி பிரிவில் தொடங்கப்பட்டது. முக்கிய காரணமாக திருப்பூர் மாவட்டம் உருவாக்குவதற்கு முன்பு [[காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம்|காமநாயக்கன் பாளையம்]] காவல் நிலையம் இருந்து வந்தது.பின் இப்பகுதி கோவை மாவட்டத்தில் வஸருவதால் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று '''செஞ்சேரி பிரிவு காவல் நிலையம்''' 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
==மேற்கோள்கள்==

* [[காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம்]]
[[பகுப்பு:திருப்பூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
* [[கோவை மாவட்டம்|கோவை மாவட்ட ஊராட்சி]]

12:55, 30 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

செஞ்சேரி அல்லது செஞ்சேரி பிரிவு என்பது தமிழ்நாட்டில் திருப்பூர் - பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள ஓர் நான்முக ரோடு சந்திப்பு ஆகும்.இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் காமநாயக்கன் பாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.

போக்குவரத்து

தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த ரோட்டில் போக்குவரத்து அதிகம். இவை மட்டுமல்ல இவ்வூருக்கு திருப்பூர் - பொள்ளாச்சி சாலையில் பத்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து செல்கிறது.இவை தவிற ஈரோடு, சேலம் ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து போக்குவரத்து உள்ளது.

மக்கள் தொகை

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இவ்வூரில் 887 மக்கள் வசிக்கின்றனர்.இவற்றுள் ஆண்கள் 49% பெண்கள் 51%வசிக்கின்றனர்.

காவல் நிலையம்

பெயரளவில் சுல்தான் பேட்டை காவல் நிலையம் என்றிருந்தாலும் அதன் இருப்பிடமாக செஞ்சேரி பிரிவே உள்ளது. சுல்தான் பேட்டையில் இட வசதி இல்லாததாலும் சாலை இன்னும் சிறுவழிப் பாதையாகவே உள்ளது.இதனால் காவல் நிலையம் செஞ்சேரி பிரிவில் தொடங்கப்பட்டது. முக்கிய காரணமாக திருப்பூர் மாவட்டம் உருவாக்குவதற்கு முன்பு காமநாயக்கன் பாளையம் காவல் நிலையம் இருந்து வந்தது.பின் இப்பகுதி கோவை மாவட்டத்தில் வஸருவதால் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று செஞ்சேரி பிரிவு காவல் நிலையம் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செஞ்சேரி&oldid=3009083" இலிருந்து மீள்விக்கப்பட்டது