ம. செல்வராசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13: வரிசை 13:
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:17வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:17வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:பொதுவுடமைவாதிகள்]]

17:15, 26 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

ம. செல்வராசு ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989, 1996, 1998 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதியில் இருந்து, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சாா்பில் போட்டியிட்டு, நான்கு முறை இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்

  1. Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்
  2. Volume I, 1996 Indian Lok Sabha election, 11th Lok Sabha
  3. Volume I, 1998 Indian general election, 12th Lok Sabha பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்
  4. "நாகை மக்களவைத் தொகுதிஇந்திய கம்யூ. வேட்பாளர் எம். செல்வராசு வெற்றி". தினமணி (மே 27, 2019)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._செல்வராசு&oldid=3006545" இலிருந்து மீள்விக்கப்பட்டது