குசேலா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Uksharma3 பக்கம் பக்த குசேலா (திரைப்படம்) என்பதை குசேலா (திரைப்படம்) என்பதற்கு நகர்த்தினார்: பாட்டுப் புத்தகத்தின் படியும் பிலிம் நியூஸ் ஆனந்தனின் மேற்கோள் நூலின் படியும் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது
added image
வரிசை 1: வரிசை 1:
{{Infobox_Film |
{{Infobox_Film |
name = குசேலா|
name = குசேலா|
image =|
image =Kuchela 1936.jpg|
image_size = |
image_size = |
| caption =
| caption =

16:09, 19 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

குசேலா
இயக்கம்கே. சுப்பிரமணியம்
தயாரிப்புஎம். யு. ஏ. சி
கே. சுப்பிரமணியம்
கதைகே. சுப்பிரமணியம்
நடிப்புபாபநாசம் சிவன்
வித்வான் சங்கரலிங்கம்
ஜொலி கிட்டு
ஜி. பட்டு ஐயர்
எஸ். டி. சுப்புலட்சுமி (இரு வேடங்களில்)
கே. கே. பார்வதி
பூர்ணிமா
ஆர். பாலசரஸ்வதி (பேபி)
வெளியீடு1936
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குசேலா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாபநாசம் சிவன், வித்வான் சங்கரலிங்கம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

எஸ். டி. சுப்புலட்சுமி இத்திரைப்படத்தில் குசேலரின் மனைவி சுசீலை ஆகவும் கிருஷ்ணராகவும் இரு வேடங்களில் நடித்தார்.

மேற்கோள்கள்

உசாத்துணை

  • Bhaktha Kuchela (1936) தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=குசேலா_(திரைப்படம்)&oldid=3003205" இலிருந்து மீள்விக்கப்பட்டது