பாஞ்சாலி சபதம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = பாஞ்சாலி சப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:18, 10 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

பாஞ்சாலி சபதம்
இயக்கம்பாபுபாய் மிஸ்திரி
தயாரிப்புஎன். எம். ராமச்சந்திரன்
ராமானந்த் கம்பைன்ஸ்
திரைக்கதைகே. தேவநாராயணன்
இசைசித்திரகுப்தா
டி. ஸ்ரீநிவாஸ்
நடிப்புஅபி பட்டாச்சார்யா
பிரதீப் குமார்
தாரா சிங்
பத்மினி
ஜீவன்
ஒளிப்பதிவுநரேந்திர மிஸ்திரி, பீட்டர் பரைரா
படத்தொகுப்புகமலாக்கர் கார்கானிஸ்
வெளியீடு1966 (1966)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாஞ்சாலி சபதம் 1966 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாபுபாய் மிஸ்திரி இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் தாரா சிங் வீமனாகவும், பத்மினி திரௌபதியாகவும் நடித்திருந்தனர். 1965 ஆம் ஆண்டு வெளியான மகாபாரத் என்ற இந்திப் படத்தின் தமிழாக்கமே இத்திரைப்படமாகும்.[2]

மேற்கோள்கள்