அகன்ற அலகு உள்ளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ercé (பேச்சு | பங்களிப்புகள்)
file
வரிசை 8: வரிசை 8:
| synonyms = ''Limicola falcinellus''
| synonyms = ''Limicola falcinellus''
}}
}}
[[File:Limicola falcinellus falcinellus MHNT.ZOO.2010.11.119.5.jpg|thumb| ''Limicola falcinellus falcinellus'']]
'''அகன்ற அலகு உள்ளான்''' ஒரு சிறிய கரையோரப்பறவையாகும்.
'''அகன்ற அலகு உள்ளான்''' ஒரு சிறிய கரையோரப்பறவையாகும்.
==உடலமைப்பு==
==உடலமைப்பு==

10:02, 10 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

அகன்ற அலகு உள்ளான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
இசுகோலோபாசிடே
பேரினம்:
இனம்:
C. falcinellus
இருசொற் பெயரீடு
Calidris falcinellus
(Pontoppidan, 1763)
வேறு பெயர்கள்

Limicola falcinellus

Limicola falcinellus falcinellus

அகன்ற அலகு உள்ளான் ஒரு சிறிய கரையோரப்பறவையாகும்.

உடலமைப்பு

ஆங்கிலப்பெயர்  :Broad-billed Sandpiper

அறிவியல் பெயர்  :Limcola falcinellus [2] 17 செ.மீ. - தோற்றத்தில் கர்லூ உள்ளானை பெரிதும் ஒத்தது. உருவத்தில் சற்றுச் சிறியதாகவும் கால்கள் குட்டையாகவும் கன்னங்களிலும் மார்பிலும் அதிகப் பழுப்புப்புள்ளிகள் இருப்பது கொண்டும் கிட்ட நெருங்கிப் பார்க்க வாய்ப்பு ஏற்படும்போது இதனை வேறுபடுத்திக் காணலாம். குளிர்காலத்தில் வலசை வரும் இதன் பழக்க வழக்கங்கள் கர்லூ உள்ளானை ஒத்தனவே.

உணவு

இது உள்ளானைப் போலப் புழப்பூச்சிகளைத் தரையில் கொத்திப் பிடிப்பதெனவும் மற்ற உள்ளான்களைப்போல் அலகினைச் சேற்றிலோ மணலிலோ நுழைத்து இரை தேடுவதில்லை எனவும் கூறப்படுகின்ற ஒன்றே மற்றவற்றிற்கும் இதற்கும் இடையேயான வேறுபாடு என்று கூறப்படுவது உறுதி செய்யப்பட வேண்டிய ஒன்று. புழுபூச்சிகளோடு தாவரங்களின் விதைகளையும் உணவாகத் தேடித் தின்னும். பறக்க எழும்போது இச் இச் என கர்லூ உள்ளான் போல கிறீச்சிட்டுக் கத்தக் கேட்கலாம்.

அகன்ற அலகு உள்ளான்

மேற்கோள்கள்

[3]

  1. "Calidris falcinellus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "Broad-billed_sandpiperஅகன்ற அலகு உள்ளான்". பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:52
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகன்ற_அலகு_உள்ளான்&oldid=2997474" இலிருந்து மீள்விக்கப்பட்டது