மகா பாரதம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = மகா பாரதம் | i..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 17: வரிசை 17:
| language = தமிழ்
| language = தமிழ்
}}
}}
'''''மகா பாரதம்''''' (வீர பீமசேனனின் சரிதம்) [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1965|1965]] ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.<ref>{{cite book|title=சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு|publisher=சிவகாமி பதிப்பகம்|[|author=[[பிலிம் நியூஸ் ஆனந்தன்]]|date=23 அக்டோபர் 2004|location=சென்னை|url=http://archive.is/O7q6I}}</ref> சந்திரகாந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தின் கதைவசனங்களை எழுதியவர் தேவநாராயணன்.
'''''மகா பாரதம்''''' (வீர பீமசேனனின் சரிதம்) [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1965|1965]] ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.<ref>{{cite book|title=சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு|publisher=சிவகாமி பதிப்பகம்|[|author=[[பிலிம் நியூஸ் ஆனந்தன்]]|date=23 அக்டோபர் 2004|location=சென்னை|url=http://archive.is/O7q6I}}</ref> 1964 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான வீர் பீம்சிங் என்ற படத்தின் தமிழாக்கமே இப்படமாகும். சந்திரகாந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தின் கதைவசனங்களை எழுதியவர் தேவநாராயணன்.

== நடிகர்கள் ==
இப்பட்டியல் IMDB இணையதளத்திலிருந்து தொகுக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.imdb.com/title/tt0158324/fullcredits/|title=Veer Bhimsen (1964) Full Cast & Crew|accessdate=10 July 2020}}</ref>
*தாராசிங்
*மும்தாஸ்
*சுமித்திரா தேவி
*அனித்தா குஹா
*மஹிபால்
*ஷாஹூ மோடக்
*ரந்தவா
*ரத்னமாலா
*திவாரி
*பி. எம். வியாஸ்


== பாடல்கள் ==
== பாடல்கள் ==

06:43, 10 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

மகா பாரதம்
இயக்கம்சந்திரகாந்த்
திரைக்கதைதேவநாராயணன்
இசைஜி. தேவராஜன்
கலையகம்ஹரி கிருஷ்ணா மூவீஸ்
வெளியீடுசூலை 2, 1965 (1965-07-02)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகா பாரதம் (வீர பீமசேனனின் சரிதம்) 1965 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] 1964 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான வீர் பீம்சிங் என்ற படத்தின் தமிழாக்கமே இப்படமாகும். சந்திரகாந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தின் கதைவசனங்களை எழுதியவர் தேவநாராயணன்.

நடிகர்கள்

இப்பட்டியல் IMDB இணையதளத்திலிருந்து தொகுக்கப்பட்டது.[2]

  • தாராசிங்
  • மும்தாஸ்
  • சுமித்திரா தேவி
  • அனித்தா குஹா
  • மஹிபால்
  • ஷாஹூ மோடக்
  • ரந்தவா
  • ரத்னமாலா
  • திவாரி
  • பி. எம். வியாஸ்

பாடல்கள்

இத்திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. தேவராஜன். பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். http://archive.is/O7q6I. 
  2. "Veer Bhimsen (1964) Full Cast & Crew". பார்க்கப்பட்ட நாள் 10 July 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகா_பாரதம்_(திரைப்படம்)&oldid=2997378" இலிருந்து மீள்விக்கப்பட்டது