ரெகே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: sah:Рэгги
சி தானியங்கி இணைப்பு: ko:레게
வரிசை 46: வரிசை 46:
[[ja:レゲエ]]
[[ja:レゲエ]]
[[ka:რეგი]]
[[ka:რეგი]]
[[ko:레게]]
[[la:Reggae]]
[[la:Reggae]]
[[lt:Regis]]
[[lt:Regis]]

14:29, 14 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர் பாப் மார்லி

ரெகே யமேக்காவிலிருந்து 1960களில் வெளிவந்த இசை வகுப்பு ஆகும். ரெகேயை செல்வாக்கு செய்த இசை வகைகள் ஸ்கா மற்றும் ராக்ஸ்டெடி. இந்த இசை வடிவங்களை விட ரெகே பாடல்கள் ஓர் அளவு மெதுவாக இருக்கும். அமெரிக்காவின் ஆர்&பி இசையும் பாரம்பரிய ஆப்பிரிக்க இசையும் ரெகேயை செல்வாக்கு செய்தன.

பல ரெகே இசைக் கலைஞர்கள் ராஸ்தஃபாரை இயக்கத்தில் நம்பிக்கை செய்கிறார்கள். இவ் இயக்கம் ரெகே இசையால் உலகில் புகழுக்கு வந்தது.

உலகில் மிக புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர் பாப் மார்லி ஆவார்.

ரெகேயின் சுவட்டை ஹிப் ஹாப், ரெகேட்டோன், டான்ஸ்ஹால் மற்றும் பல்வேறு இசை வகைகளில் பார்க்கமுடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெகே&oldid=299721" இலிருந்து மீள்விக்கப்பட்டது