நந்தபிரயாகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 30°20′N 79°20′E / 30.33°N 79.33°E / 30.33; 79.33
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox settlement | name = நந்தபி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 12: வரிசை 12:
| pushpin_label_position =
| pushpin_label_position =
| pushpin_map_alt =
| pushpin_map_alt =
| pushpin_map_caption = இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின்]] [[சமோலி மாவட்டம்|சமோலி மாவட்டத்தில்]] அமைவிடம்
| pushpin_map_caption = இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் [[சமோலி மாவட்டம்|சமோலி மாவட்டத்தில்]] அமைவிடம்
| coordinates = {{coord|30.33|79.33|display=inline,title}}
| coordinates = {{coord|30.33|79.33|display=inline,title}}
| subdivision_type = நாடு
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|India}}
| subdivision_name = {{flag|India}}
| subdivision_type1 = [[இந்திய மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்| மாநிலம்]]
| subdivision_type1 = [[இந்திய மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்| மாநிலம்]]
| subdivision_name1 = [[Uttarakhand]]
| subdivision_name1 = [[உத்தராகண்ட்]]
| subdivision_type2 = [[மாவட்ட (இந்தியா)|மாவட்டம்]]
| subdivision_type2 = [[மாவட்ட (இந்தியா)|மாவட்டம்]]
| subdivision_name2 = [[சமோலி மாவட்டம்|சமோலி]]
| subdivision_name2 = [[சமோலி மாவட்டம்|சமோலி]]
வரிசை 55: வரிசை 55:
==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, 401 வீடுகள் கொண்ட நந்தபிரயாகை [[பேரூராட்சி]]யின் மொத்த [[மக்கள்தொகை]] 1,641 ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 228 ஆகவுள்ளது. [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 852 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] 87.05% ஆகும். மக்கள் தொகையில் 92.14% [[இந்து சமயம்|இந்துக்கள்]] 92.14%, இசுலாமியர் 6.64% ஆகும். <ref>[https://www.census2011.co.in/data/town/800293-nandprayag-uttarakhand.html Nandprayag Population Census 2011]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, 401 வீடுகள் கொண்ட நந்தபிரயாகை [[பேரூராட்சி]]யின் மொத்த [[மக்கள்தொகை]] 1,641 ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 228 ஆகவுள்ளது. [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 852 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] 87.05% ஆகும். மக்கள் தொகையில் 92.14% [[இந்து சமயம்|இந்துக்கள்]] 92.14%, இசுலாமியர் 6.64% ஆகும். <ref>[https://www.census2011.co.in/data/town/800293-nandprayag-uttarakhand.html Nandprayag Population Census 2011]</ref>




==நீர் மின் நிலைத் திட்டம் ==
==நீர் மின் நிலைத் திட்டம் ==
வரிசை 62: வரிசை 60:


<gallery>
<gallery>
File:NandaprayagConfluence2.JPG|நந்தாகினி ஆறும், அலக்நந்தா ஆறும் கூடுமிடம், நந்தபிரயாகை
File:NandaprayagConfluence2.JPG|Another view of the confluence of the Nandakini River (foreground) and the [[Alaknanda River]] (background) at [[Nandprayag]]
File:Bangali, a village in Uttaranchal near Nandprayag.jpg|''Bangali'' village near [[Nandprayag]].
File:Bangali, a village in Uttaranchal near Nandprayag.jpg|நநதபிரயாகை அருகே பங்காலி கிராமம்
</gallery>
</gallery>
== இதனையும் காண்க ==
== இதனையும் காண்க ==

15:51, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

{{Infobox settlement | name = நந்தபிரயாகை | native_name = | native_name_lang = नंदप्रयाग | other_name = | nickname = | settlement_type = சிற்றூர் | image_skyline = NandprayagConfluence.JPG | image_alt = | image_caption = நந்தபிரயாகையில் நந்தாகினி ஆறும் (முன்புறம்) அலக்நந்தா ஆறும் [[பின்புறம்) சங்கமம் ஆகுமிடம | pushpin_map = India Uttarakhand | pushpin_label_position = | pushpin_map_alt = | pushpin_map_caption = இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைவிடம் | coordinates = 30°20′N 79°20′E / 30.33°N 79.33°E / 30.33; 79.33 | subdivision_type = நாடு | subdivision_name =  இந்தியா | subdivision_type1 = மாநிலம் | subdivision_name1 = உத்தராகண்ட் | subdivision_type2 = மாவட்டம் | subdivision_name2 = சமோலி | established_title = | established_date = | founder = | named_for = | government_type = | governing_body = | unit_pref = Metric | area_footnotes = | area_rank = | area_total_km2 = | elevation_footnotes = | elevation_m = 914 | population_total = 1641 | population_as_of = 2011 | population_rank = | population_density_km2 = auto | population_demonym = | population_footnotes = | demographics_type1 = மொழிகள் | demographics1_title1 = அலுவல் | demographics1_info1 = இந்தி | timezone1 = இந்திய சீர் நேரம் | utc_offset1 = +5:30 | postal_code_type = அஞ்சல் சுட்டு எண் | postal_code =246449 | registration_plate = | website = | footnotes = }} நந்தபிரயாகை (Nandaprayag) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்த சிற்றூர் மற்றும் பேரூராட்சியும் ஆகும். இது பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும். நந்தபிரயாகையில் நந்தாகினி ஆறு மற்றும் அலக்நந்தா ஆறுகளும் சங்கமம் ஆகுமிடமாக உள்ளது.[1]

நந்தபிரயாகை 30°20′N 79°20′E / 30.33°N 79.33°E / 30.33; 79.33 பாகையில் அமைந்துள்ளது. இது இமயமலையில் 914 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. புதுதில்லி-பத்திரிநாத் மற்றும் மணா கணவாயை இணைக்கும் 538 கிமீ நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை எண் 58 நந்தபிரயாகை வழியாகச் செல்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 401 வீடுகள் கொண்ட நந்தபிரயாகை பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 1,641 ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 228 ஆகவுள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 852 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.05% ஆகும். மக்கள் தொகையில் 92.14% இந்துக்கள் 92.14%, இசுலாமியர் 6.64% ஆகும். [2]

நீர் மின் நிலைத் திட்டம்

உத்தராகாண்ட் அரசின் மின்சார வாரியத்தினர் இந்நகரத்தில் பௌலா நந்தபிரயாகை நீர் மின் நிலையத் திட்டம் செயல்படுத்தி, 300 மெகா வாட் (4 x 75 MW) மின்சாரம் உற்பத்தி செய்கிறது. [3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Uttaranchal. Rupa & Co. 2006. ISBN 81-291-0861-5. Page 12
  2. Nandprayag Population Census 2011
  3. "Welcome to Uttarakhand Jalvidyut Nigam". Archived from the original on 4 August 2018. பார்க்கப்பட்ட நாள் 23 August 2016.

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தபிரயாகை&oldid=2997152" இலிருந்து மீள்விக்கப்பட்டது